புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Today at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Today at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Today at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Today at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Today at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Today at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:47 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 7:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 6:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய உலகம்...! Poll_c10இன்றைய உலகம்...! Poll_m10இன்றைய உலகம்...! Poll_c10 
12 Posts - 80%
heezulia
இன்றைய உலகம்...! Poll_c10இன்றைய உலகம்...! Poll_m10இன்றைய உலகம்...! Poll_c10 
3 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய உலகம்...! Poll_c10இன்றைய உலகம்...! Poll_m10இன்றைய உலகம்...! Poll_c10 
25 Posts - 61%
heezulia
இன்றைய உலகம்...! Poll_c10இன்றைய உலகம்...! Poll_m10இன்றைய உலகம்...! Poll_c10 
14 Posts - 34%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய உலகம்...! Poll_c10இன்றைய உலகம்...! Poll_m10இன்றைய உலகம்...! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்றைய உலகம்...! Poll_c10இன்றைய உலகம்...! Poll_m10இன்றைய உலகம்...! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய உலகம்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 22, 2012 12:41 pm

கண்பட்ட வானம் என்
கைப்பற்றும் ஓவியமானது
என்று பூரித்திருந்தேன் - இன்று

அறிவியல் தொட்ட மாற்றத்தால்
அதிசயமான உலகை அளந்து
படம் பிடித்தது கருவி

முயற்சிக்கு
முற்றுப் புள்ளி வைக்காததால்
கற்காலம் கணினிக் காலமானது
பொற்காலம் பூகம்ப கோளமானது

அலச்சியம் செய்யாதே
சிறு எறும்பும் சீரிவிட்டால்
சில நொடி கடுத்திடும்
அதன் கண்ணில் நீ
பெரும் துரும்பாய் தோன்றியதால்

மாற்றங்கள் எல்லாம் மாயை
மறுபடியும் பேசும் ஒரு நோயை
எதிர்த்து போனால் வாழ்வு
எழுதிவைத்தான் அன்றே சாவு


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 22, 2012 12:49 pm

நல்ல இருக்கு ஹிசாலி.! சூப்பருங்க
முயற்சி திருவினையாக்கும் என்று சும்மா வ சொல்லிருக்காங்க..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

கற்காலம் கணினிக் காலமானது
பொற்காலம் பூகம்ப கோளமானது
மகிழ்ச்சி

அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 22, 2012 12:51 pm

அருண் wrote:நல்ல இருக்கு ஹிசாலி.! சூப்பருங்க
முயற்சி திருவினையாக்கும் என்று சும்மா வ சொல்லிருக்காங்க..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

கற்காலம் கணினிக் காலமானது
பொற்காலம் பூகம்ப கோளமானது
மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அருண்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Aug 22, 2012 12:52 pm

ஹிஷாலீ wrote:முயற்சிக்கு
முற்றுப் புள்ளி வைக்காததால்
கற்காலம் கணினிக் காலமானது
பொற்காலம் பூகம்ப கோளமானது

Original source: http://www.eegarai.net/t88521-topic#ixzz24G1EFcWT

சூப்பர் வரிகள். அருமையிருக்கு

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 22, 2012 12:55 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஹிஷாலீ wrote:முயற்சிக்கு
முற்றுப் புள்ளி வைக்காததால்
கற்காலம் கணினிக் காலமானது
பொற்காலம் பூகம்ப கோளமானது

Original source: http://www.eegarai.net/t88521-topic#ixzz24G1EFcWT

சூப்பர் வரிகள். அருமையிருக்கு

மிக்க நன்றிகள் செல்வா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 22, 2012 1:18 pm

ஹிஷாலீ wrote:மாற்றங்கள் எல்லாம் மாயை
ருபடியும் பேசும் ஒரு நோயை
எதிர்த்து போனால் வாழ்வு
எழுதிவைத்தான் அன்றே சாவு

அக்கா அருமையாக உள்ளது இந்த வார்த்தையில் எழுத்து பிழை உள்ளது என்று நினைக்கிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 1:21 pm

நீண்ட இடைவெளிக்கு பின் வந்த கவிதை நன்று ஹிஷாலி.




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 22, 2012 2:20 pm

நன்றிகள் தம்பி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 22, 2012 2:22 pm

யினியவன் wrote:நீண்ட இடைவெளிக்கு பின் வந்த கவிதை நன்று ஹிஷாலி.

இடைவெளி எல்லாம் இல்லை என்ன எழுதுவது என்று புரியாமல் வரவில்லை நண்பரே
எனக்கும் ஈகரைகும் இடைவெளியே இல்லை உங்கள் வருகைக்கு என் அன்பு நன்றிகள் பல

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Aug 22, 2012 3:35 pm

சூப்பருங்க அருமை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக