புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அம்மா  Poll_c10அம்மா  Poll_m10அம்மா  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Aug 22, 2012 5:58 pm

நண்பர்களே ,
நீங்க அழகான இயற்கையை நேசிக்கிறீர்கள்,
இயற்கையின் அழகையும் நேசிக்கிறீர்கள்,
நட்பின் புனிதத்தையும் நேசிக்கிறீர்கள்,
புனிதமான நட்பையும் நேசிக்கிறீர்கள்,
காதலின் மகத்துவத்தை நேசிக்கிறீர்கள்
ஏன்
நீங்க உங்க காதலையும் நேசிக்கிறீர்கள்
இதையெல்லாம் நேசிக்கும் நீங்க
உங்களை பத்து மாதம் சுமந்து
தன் உயிரையும் துர்ச்சமாக எண்ணி
உங்களை ஈன்ற உங்கள் தாயை
ஏன் நேசிக்க மறுக்கிறீர்கள்!!!
இது சரியா சொல்லுங்கள்
நண்பர்களே !!!
{அனைவரையும் குறிப்பிடவில்லை}






அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 22, 2012 6:13 pm

தம்பி என்ன ஆச்சு உனக்கு........... இந்த மாதிரி கேள்விகளுக்கு யாரும் சொல்வார்கள் நான் என் அம்மாவை உண்மையாக நேசிக்கிறேன் என்று......

உன் மனதில் தோன்றியதை கேள் சிலரும் பொய் சொல்லும் கேள்வியை கேட்காதே சரியா தம்பி........................




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 22, 2012 6:14 pm

இது கேள்வி மாதிரில்ல தம்பி இருக்கு கவிதை மாதிரி இல்லையே........... அநியாயம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 22, 2012 6:17 pm

Manik wrote:இது கேள்வி மாதிரில்ல தம்பி இருக்கு கவிதை மாதிரி இல்லையே........... அநியாயம்
நீ கேக்கற கேள்விக்கு இந்த கேள்வி எவ்வளவோ தேவலாம் சிரி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Aug 22, 2012 6:17 pm

ஆமாம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க
சசி குமார் wrote:நண்பர்களே ,
நீங்க அழகான இயற்கையை நேசிக்கிறீர்கள்,
இயற்கையின் அழகையும் நேசிக்கிறீர்கள்,
நட்பின் புனிதத்தையும் நேசிக்கிறீர்கள்,
புனிதமான நட்பையும் நேசிக்கிறீர்கள்,
காதலின் மகத்துவத்தை நேசிக்கிறீர்கள்
ஏன்
நீங்க உங்க காதலையும் நேசிக்கிறீர்கள்
இதையெல்லாம் நேசிக்கும் நீங்க
உங்களை பத்து மாதம் சுமந்து
தன் உயிரையும் துர்ச்சமாக எண்ணி
உங்களை ஈன்ற உங்கள் தாயை
ஏன் நேசிக்க மறுக்கிறீர்கள்!!!
இது சரியா சொல்லுங்கள்
நண்பர்களே !!!
{அனைவரையும் குறிப்பிடவில்லை}






தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Aug 22, 2012 6:19 pm

Manik wrote:இது கேள்வி மாதிரில்ல தம்பி இருக்கு கவிதை மாதிரி இல்லையே........... அநியாயம்

சரி அண்ணா கேள்வி பதில் பகுதிக்கு மாற்றிவிடலாமா..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 22, 2012 6:25 pm

தர்மா wrote:ஆமாம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க
அவர் சொல்ல வரல நீங்க எதாவது சொல்லுவிங்கனு கேக்க வந்திருக்கார் சிரி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Aug 22, 2012 6:26 pm

தர்மா wrote:ஆமாம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க
சசி குமார் wrote:நண்பர்களே ,
நீங்க அழகான இயற்கையை நேசிக்கிறீர்கள்,
இயற்கையின் அழகையும் நேசிக்கிறீர்கள்,
நட்பின் புனிதத்தையும் நேசிக்கிறீர்கள்,
புனிதமான நட்பையும் நேசிக்கிறீர்கள்,
காதலின் மகத்துவத்தை நேசிக்கிறீர்கள்
ஏன்
நீங்க உங்க காதலையும் நேசிக்கிறீர்கள்
இதையெல்லாம் நேசிக்கும் நீங்க
உங்களை பத்து மாதம் சுமந்து
தன் உயிரையும் துர்ச்சமாக எண்ணி
உங்களை ஈன்ற உங்கள் தாயை
ஏன் நேசிக்க மறுக்கிறீர்கள்!!!
இது சரியா சொல்லுங்கள்
நண்பர்களே !!!
{அனைவரையும் குறிப்பிடவில்லை}





இப்போது மனைவிக்காக அம்மாவை வெருப்பது போன்று சிலர் நடிக்கிறார்கள்.., சிலர் உண்மையாக வெறுக்கிறார்கள்.., நான் யார் மனதையும் புண்படுத்த இவ்வாறு பதிவு செய்ய வில்லை இவ்வாறும் நடக்கிறது என்று சொல்கிறேன்..,

என் கண் முன் நடந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் எழுதினேன்..,

அதை விபரமாக சொல்ல முடியாது சொன்ன மனசு ரெம்ப கஷ்டப்படும்






அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Aug 22, 2012 6:29 pm

முரளிராஜா wrote:
தர்மா wrote:ஆமாம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க
அவர் சொல்ல வரல நீங்க எதாவது சொல்லுவிங்கனு கேக்க வந்திருக்கார் சிரி


நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Aug 22, 2012 6:43 pm

தம்பி நாம வாழற இந்த பூலோகத்தில் வித வித மான மனித ஜென்மங்கள் இருக்கின்றன உதாரணமாக தனது மகளையே தவறாக பார்க்கும் தந்தை, சிறுமிகளை பாலியில் கொடுமை செய்யும் மிருகங்கள், கணவனை கள்ள காதலுக்காக கொல்லும் மனைவி, மனைவியை கள்ள காதலுக்காக கொல்லும் கணவன், காதலியை போட்டோ எடுத்து விளம்பரபடுத்தும் மிருகங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் வகையில் தாயை கொடுமை படுத்தும் ஜென்மங்களையும் சேர்த்து கொள்ளலாம். அவ்வளவு தான் சொல்லமுடியுமே தவற இவர்களெல்லாம் புத்தி சொல்லி திருந்த கூடிய ஜென்மங்கள் இல்லை. கம்ப்யுட்டரில் வரும் டிபால்ட் போல தான் இவர்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக