புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
Page 1 of 1 •
வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839868- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பெங்களூர்: பெங்களூரில் செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் ஒருவர் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் 20,000 எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பிய உள்ளூர்வாசிகள் அனீஸ் பாஷா(26), அவரது கூட்டாளிகள் தஹ்சீன் நவாஸ்(32) மற்றும் சல்மான் கான்(22) ஆகிய 3 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் செல்போன் ரிப்பேர் செய்வதில் கில்லாடியான அனீஸ் பாஷா பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் 20,000 எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பியது தெரிய வந்துள்ளது.
கைதான மூவரும் அனுப்பிய எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். குறித்து விவரம் அறிய பெங்களூர் போலீசார் சைபர் தடயவியல் ஆய்வகத்தின் உதவியை நாடியுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
பாஷா செல்போன்களை ரிப்பேர் செய்வதில் திறமையானவர். முன்னதாக பல்வேறு வழக்கு விசாரணையின்போது செல்போன்களில் இருந்து தகவல் பெற நாங்கள் பாஷாவின் உதவியை நாடியுள்ளோம். பாஷாவின் கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை சைபர் தடயவியல் ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம்.
பாஷாவுக்கு இந்த எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.களை அனுப்பிய நான்காவது நபரைத் தேடி வருகிறோம். அந்த நபர் அனுப்பியதைத் தான் பாஷாவும், அவரது கூட்டாளிகளும் மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த அந்த நான்காவது நபர் சிக்கினால் தான் பல்வேறு தகவல் கிடைக்கும் என்றனர்.
நன்றி ஒன் இந்தியா

Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839930- GuestGuest
நீங்க 20000 குறுந்தகவல் அனுப்பி எங்கள எல்லாம் தினமும் 5 குறுந்தகவல் மட்டும் அனுப்ப வச்சுடிங்க ... நீங்களாம் நல்ல வருவிங்க ..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839934- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்க வருத்தத்தின் உள்நோக்கம் எனக்கு புரியுதுபுரட்சி wrote:நீங்க 20000 குறுந்தகவல் அனுப்பி எங்கள எல்லாம் தினமும் 5 குறுந்தகவல் மட்டும் அனுப்ப வச்சுடிங்க ... நீங்களாம் நல்ல வருவிங்க ..![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839940- GuestGuest
முரளிராஜா wrote:உங்க வருத்தத்தின் உள்நோக்கம் எனக்கு புரியுதுபுரட்சி wrote:நீங்க 20000 குறுந்தகவல் அனுப்பி எங்கள எல்லாம் தினமும் 5 குறுந்தகவல் மட்டும் அனுப்ப வச்சுடிங்க ... நீங்களாம் நல்ல வருவிங்க ..![]()
![]()
ஆம் அண்ணே உங்களை போலவே எனக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும் ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839946- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பாத்து ரொம்ப ஃபீல் பன்னாதிங்க தம்பி அழுதுடபோறிங்கராஜா wrote:பாவம் இந்தியா![]()
![பைத்தியம்](/users/1813/71/41/02/smiles/865843.gif)
Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839947- GuestGuest
முரளிராஜா wrote:பாத்து ரொம்ப ஃபீல் பன்னாதிங்க தம்பி அழுதுடபோறிங்கராஜா wrote:பாவம் இந்தியா![]()
![]()
உங்க அளவுக்கு அவரு பீல் பண்ண மாட்டாரு முரளி அண்ணே .. நீங்க இருப்பது சென்னை
ராசா அண்ணன் இருப்பது கத்தார் ..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839949- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவர் நமக்காக ஃபீல் பண்றாராம்புரட்சி wrote:
உங்க அளவுக்கு அவரு பீல் பண்ண மாட்டாரு முரளி அண்ணே .. நீங்க இருப்பது சென்னை
ராசா அண்ணன் இருப்பது கத்தார் ..![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#839951- GuestGuest
முரளிராஜா wrote:அவர் நமக்காக ஃபீல் பண்றாராம்புரட்சி wrote:
உங்க அளவுக்கு அவரு பீல் பண்ண மாட்டாரு முரளி அண்ணே .. நீங்க இருப்பது சென்னை
ராசா அண்ணன் இருப்பது கத்தார் ..![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்
#0- Sponsored content
Similar topics
» மூளைக்கட்டி, மலட்டுத்தன்மை, நரம்புக் கோளாறு... எல்லாம் செல்போன் டவர் செய்யும் வேலை!
» தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
» உத்தரகாண்ட் வெள்ளம்: 2 ஆயிரம் பேரை செல்போன் உதவியால் மீட்ட வாலிபர்
» செல்போன் சார்ஜ் செய்யும் கருவி
» அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் செயலில் விரைவில் அறிமுகம்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|