புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_m10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_m10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_m10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_m10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10 
4 Posts - 5%
Rutu
தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_m10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10 
3 Posts - 3%
prajai
தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_m10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10 
2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

Abiraj_26
தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_m10தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Poll_c10 
1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:59 pm

தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் சரபோஜி கல்லூரி பின்புறம் தேவர்நகர் உள்ளது. இங்கு சுமார் 150 அடி உயரத்தில் தனியார் செல்போன் டவர் உள்ளது.

இன்று காலை சுமார் 7.15 மணி அளவில் இந்த டவரில் ஒரு வாலிபர் ஏறிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் இதுபற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் தகவலின்பேரில் தீயணைப்பு துறையினரும் அங்கு சென்றனர்.

இதற்குள் இந்த தகவல் பரவியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அந்த செல்போன் டவர் அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த வாலிபரோ யாரையும் கண்டு கொள்ளாமல் செல்போன் டவரின் மேலே ஏறிக் கொண்டே இருந்தார்.

இதனால் அவரை கீழே இறங்கும்படி போலீசார் கூறினார்கள். ஆனால் அந்த வாலிபரோ எதுவும் பதில் கூறாமல் மேலே ஏறிக் கொண்டே இருந்தார்.

முக்கால் வாசி அளவுக்கு செல்போன் டவரில் ஏறிய நிலையில் அந்த வாலிபர் யாரும் எதிர்பாராத நிலையில் “திடீர்” என்று செல்போன் டவரில் இருந்து கீழே குதித்து விட்டார்.

இதில் செல்போன் டவர் காம்பவுண்டு சுவரில் அந்த வாலிபரின் தலை மோதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்து போனார்.

போலீசார் தீயணைப்பு படையினர், பொதுமக்கள் கண் முன்பு இந்த சம்பவம் நடந்தது. இதை பார்த்த பெண்கள் அலறியடித்துக் ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 14, 2010 4:31 pm

அந்த வாலிபனுக்கு என்ன நடந்ததோ
சோக செய்தி தகவல் தெரிந்தால்
இன்னும் நல்லது.

ஒரு வேளை காதல் தோல்வியோ?

தஞ்சை:செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக