புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 Poll_c10ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 Poll_m10ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 Poll_c10 
165 Posts - 76%
heezulia

27 Posts - 12%
mohamed nizamudeen
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 Poll_c10ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 Poll_m10ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'!

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 21, 2012 12:46 pm

First topic message reminder :

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 21-house-2-300

அகமதாபாத்: இலவசத்தை வைத்து திமுக எந்தளவுக்குப் பலன் அடைந்தது என்பது உலகுக்கே தெரிந்த கதை. அதை இப்போது கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் காப்பியடித்து ஆதாயம் அடைய ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் விரைவில் சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இலவசத் திட்டங்களை அறிவித்து வாக்காளர்களை கவர ஆரம்பித்துள்ளதாம்.

குறிப்பாக வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு இலவச வீடு என்ற காங்கிரஸின் அறிவிப்பு அங்குள்ளவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம். சொன்னதோடு நில்லாமர், 20 லட்சம் விண்ணப்பப் படிவங்களை அச்சடித்து அதை வீடு வீடாக போய் பெண்களிடம் கொடுக்கவும் ஆரம்பித்துள்ளனராம் காங்கிரஸார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் தோஷி கூறுகையில், எங்களது 2012ம் ஆண்டுக்கான 12 அம்ச மக்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குஜராத்தில், ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்த வீடு தரப் போகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இதைச் செய்வோம். இதற்காக 20 லட்சம் விண்ணப்பப் படிவங்களை அச்சடித்துள்ளோம். தற்போது அது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
'own your own home' என்று இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் பெயர் சூட்டியுள்ளது.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் சக்திசிங் கோஹில் கூறுகையில், எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், 3 லட்சம் பெண்களுக்கு முதல் ஆண்டில் இலவசமாக வீடு தரப்படும். மொத்தம் 10 லட்சம் வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு இதன் மூலம் சொந்தமாக வீடு கிடைக்கும். சொந்த வீடே இல்லாத பெண்கள் இல்லை என்ற நிலையை குஜராத்தில் உருவாக்குவோம் என்றார்.
குஜராத்தில் உள்ள எட்டு மாநகராட்சிகள், 160 நகராட்சிகளில் உள்ள பெண்களின் சமூக, பொருளாதார நிலையை கணக்கெடுத்து விண்ணப்ப் படிவங்களை கொடுத்து வருகிறார்கள் காங்கிரஸார்.

பல இடங்களில் இந்த விண்ணப்பங்களைப் பெற காங்கிரஸ் அலுவலகங்கள் முன்பு பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று முண்டியடித்துப் பெறுவதைக் காண முடிகிறது. பெண்களிடையே தங்களது திட்டத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு காங்கிரஸாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதை உன்னிப்பாக கவனித்து வரும் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸார் வெற்றுத் தாள்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் என யாருடைய அதிகாரப்பூர்வ சீலும் இல்லை, கையெழுத்தும் இல்லை. இது மக்களை ஏமாற்றும் செயலாகும். இதை பத்திரம் போல கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ் என்றார் மோடி.
தேர்தல் சண்டை ஆரம்பித்து விட்டது, வெற்றி பெறப் போவது யார் என்பதை வேடிக்கை பார்ப்போம்...!

நன்றி ஒன் இந்தியா

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 21, 2012 10:17 pm

வீட்டு ஒரு டிவி,வீட்டுக்கு ஒரு மிக்ஸி,காற்றாடி என்று சொல்லாமல் வீடே இலவசம் என்கிறார்கள்... ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 865843 இன்னுமா நம்புகிறார்கள்...ஒவ்வொரு பெண்ணுக்கும் ஃப்ரீயா வீடு... குஜராத்தைக் கலக்கும் காங். தேர்தல் 'ஸ்டண்ட்'! - Page 2 56667

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 22, 2012 12:06 am

இனி ஓட்டுக்கு ஒரு பெண் இலவசம் என்று வராதது தான் பாக்கி சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 22, 2012 12:40 am

அசுரன் wrote:இனி ஓட்டுக்கு ஒரு பெண் இலவசம் என்று வராதது தான் பாக்கி சோகம்
என்ன பாஸ்? பெண்கள் ஓட்டை வாங்க நீங்க ஆப்பு வெக்கிறீங்களே...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 22, 2012 12:42 am

யினியவன் wrote:
அசுரன் wrote:இனி ஓட்டுக்கு ஒரு பெண் இலவசம் என்று வராதது தான் பாக்கி சோகம்
என்ன பாஸ்? பெண்கள் ஓட்டை வாங்க நீங்க ஆப்பு வெக்கிறீங்களே...
அய்யோ, நான் இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 22, 2012 10:54 am

மகிழ்ச்சி

ஒரு பெண்ணுக்கு ஒரு வீடு என்றால் , இவனுங்க எவ்வளவு பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருப்பார்கள். அதிர்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 22, 2012 11:16 am

என்ன கொடுமை சார் இது நாடு போற போக்கு ஒன்னும் சொல்லுறாப்போல இல்ல என்ன கொடுமை சார் இது

செந்தில்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 22, 2012 11:28 am

தமிழகத்தை மிஞ்சி விட்டர்களே!என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மக்கள் அனைவரும் தேர்தல் முன்பே கட்டி கொடுக்க வேண்டும் அப்படி செய்தல் தான் ஒட்டு போடுவோம் என்று சொன்னால் நல்ல இருக்கும்.!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக