புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_c10வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_m10வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_c10வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_m10வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_c10வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_m10வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிராக 20,000 எஸ்.எம்.எஸ். அனுப்பிய செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 22, 2012 1:46 pm

பெங்களூர்: பெங்களூரில் செல்போன் ரிப்பேர் செய்யும் வாலிபர் ஒருவர் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் 20,000 எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பிய உள்ளூர்வாசிகள் அனீஸ் பாஷா(26), அவரது கூட்டாளிகள் தஹ்சீன் நவாஸ்(32) மற்றும் சல்மான் கான்(22) ஆகிய 3 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் செல்போன் ரிப்பேர் செய்வதில் கில்லாடியான அனீஸ் பாஷா பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் 20,000 எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்பியது தெரிய வந்துள்ளது.

கைதான மூவரும் அனுப்பிய எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். குறித்து விவரம் அறிய பெங்களூர் போலீசார் சைபர் தடயவியல் ஆய்வகத்தின் உதவியை நாடியுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

பாஷா செல்போன்களை ரிப்பேர் செய்வதில் திறமையானவர். முன்னதாக பல்வேறு வழக்கு விசாரணையின்போது செல்போன்களில் இருந்து தகவல் பெற நாங்கள் பாஷாவின் உதவியை நாடியுள்ளோம். பாஷாவின் கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை சைபர் தடயவியல் ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம்.

பாஷாவுக்கு இந்த எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.களை அனுப்பிய நான்காவது நபரைத் தேடி வருகிறோம். அந்த நபர் அனுப்பியதைத் தான் பாஷாவும், அவரது கூட்டாளிகளும் மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த அந்த நான்காவது நபர் சிக்கினால் தான் பல்வேறு தகவல் கிடைக்கும் என்றனர்.

நன்றி ஒன் இந்தியா

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 5:02 pm

நீங்க 20000 குறுந்தகவல் அனுப்பி எங்கள எல்லாம் தினமும் 5 குறுந்தகவல் மட்டும் அனுப்ப வச்சுடிங்க ... நீங்களாம் நல்ல வருவிங்க .. சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 22, 2012 5:04 pm

புரட்சி wrote:நீங்க 20000 குறுந்தகவல் அனுப்பி எங்கள எல்லாம் தினமும் 5 குறுந்தகவல் மட்டும் அனுப்ப வச்சுடிங்க ... நீங்களாம் நல்ல வருவிங்க .. சோகம்
உங்க வருத்தத்தின் உள்நோக்கம் எனக்கு புரியுது சிரி

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 5:08 pm

முரளிராஜா wrote:
புரட்சி wrote:நீங்க 20000 குறுந்தகவல் அனுப்பி எங்கள எல்லாம் தினமும் 5 குறுந்தகவல் மட்டும் அனுப்ப வச்சுடிங்க ... நீங்களாம் நல்ல வருவிங்க .. சோகம்
உங்க வருத்தத்தின் உள்நோக்கம் எனக்கு புரியுது சிரி

ஆம் அண்ணே உங்களை போலவே எனக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும் ... சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 22, 2012 5:10 pm

பாவம் இந்தியா சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 22, 2012 5:13 pm

ராஜா wrote:பாவம் இந்தியா சோகம்
பாத்து ரொம்ப ஃபீல் பன்னாதிங்க தம்பி அழுதுடபோறிங்க பைத்தியம்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 5:14 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:பாவம் இந்தியா சோகம்
பாத்து ரொம்ப ஃபீல் பன்னாதிங்க தம்பி அழுதுடபோறிங்க பைத்தியம்

உங்க அளவுக்கு அவரு பீல் பண்ண மாட்டாரு முரளி அண்ணே .. நீங்க இருப்பது சென்னை
ராசா அண்ணன் இருப்பது கத்தார் .. சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 22, 2012 5:16 pm

புரட்சி wrote:

உங்க அளவுக்கு அவரு பீல் பண்ண மாட்டாரு முரளி அண்ணே .. நீங்க இருப்பது சென்னை
ராசா அண்ணன் இருப்பது கத்தார் .. சிரி
அவர் நமக்காக ஃபீல் பண்றாராம் சிரி

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 22, 2012 5:17 pm

முரளிராஜா wrote:
புரட்சி wrote:

உங்க அளவுக்கு அவரு பீல் பண்ண மாட்டாரு முரளி அண்ணே .. நீங்க இருப்பது சென்னை
ராசா அண்ணன் இருப்பது கத்தார் .. சிரி
அவர் நமக்காக ஃபீல் பண்றாராம் சிரி

ஜாலி அப்போ சரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக