புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
3 Posts - 6%
heezulia
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_m10மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...


   
   
cumbumviji
cumbumviji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 17/04/2012

Postcumbumviji Fri Sep 21, 2012 12:04 am

ரோட்டோர மரங்கள் எல்லாம் ....
நான்கு வழிசாலை பேரை சொல்லி ..
கணிசமா வெட்டிட்டான்
கவர்மெண்டு காண்ட்ராக்டுகாரன்....

இல்லாத பக்கமெல்லாம்
இருவழி சால வருதுன்னு...
ஓரக்கால்ல இருந்த மரத்த எல்லாம் ...
ஒன்னுவிடாம வெட்டிட்டான் ...

மரத்துமேல குடியிருந்த பறவை எல்லாம்
மவுன ராகம்பாடிப்பாடி
மலைதாண்டி போயாச்சு...
நிழலுக்கு ஒதுங்கிய மக்கள் எல்லாம்...
இப்ப நிம்மதியை இழந்துவிட்டு
வெயில் வெளியில திரியுறாங்க...

மனசுல கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாம..
மரத்த எல்லாம் வெட்டுறானே
படுபாவி... மனுசங்க ....
மரமும் ஓர் உயிர் தான்னு நெனச்சிருந்தா..
மதியுள்ள மனுசன் மரத்த
வெட்டுவானா?..

சாலை ஓரத்துல மரங்கள வச்சான்
அந்தக்கால
மன்னரெல்லாம் ......
இன்னைக்கு
வச்ச மரத்தஎல்லாம்..
நான்கு வழி பேரை சொல்லி ..
வெட்டசொல்லுதே
இந்தக்கால அரசு ...

மரம் வளர்ப்போம் .. மழை பெறுவோம்
என்பதெல்லாம் வெறும் வசனம் தானா?

கேடுகெட்ட மானிடா..
மரம் வச்சா மழ வரும்...
மழ வந்தா பூமி செழிக்கும் ..
பூமி செழிச்சா.. நீ இருப்ப .....
இல்லாது போனா.....
குடி தண்ணீருக்காக
தவமிருக்கும் காலம் வரும் ........

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 21, 2012 5:00 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி வாழ்த்துகள்...தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 21, 2012 5:23 pm

மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  677196 மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  677196



மரம் ... மனுஷனுக்கு விட்ட சாபம் ...  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 21, 2012 5:35 pm

என்னாங்க, அப்புறம் எப்படிங்க தளவாடப் பொருள்கள் கிடைக்கும்.

வெட்டிட்டு அங்கே புதுசா நடனும்,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 21, 2012 6:10 pm

அருமை வரிகள்.

வெட்டிட்டு மீண்டும் வேறு இடத்தில் மரம் நட்டா பரவாயில்லை - அதையும் செய்யலேன்னா வரும் காலங்களில் ரொம்ப ரொம்ப கஷ்டம்தான் மனிதனுக்கு.




avatar
Guest
Guest

PostGuest Fri Sep 21, 2012 6:45 pm

அருமை கம்பம் விஜி அண்ணே .. சூப்பருங்க


--
தேனி மதன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக