ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சந்திரஹாசம புத்தகம் வேண்டும்
by prajai Today at 10:33 pm

» சிதறிய இனியது
by கோவிந்தராஜ் Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 8:59 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by cordiac Today at 8:07 pm

» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1
by velang Today at 7:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 5:10 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by ranhasan Today at 4:58 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 2:34 pm

» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:47 pm

» உலகின் முக்கிய தினங்கள்
by ayyasamy ram Today at 1:36 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» வேலன்:-பதிவிறக்கம் செய்கையில் ப்ரிவியூ பார்க்க -U Torrent Web.
by velang Today at 8:00 am

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:24 am

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by ayyasamy ram Today at 6:56 am

» நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
by ayyasamy ram Today at 6:50 am

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by ayyasamy ram Today at 6:49 am

» மீண்டும் களைப்புச் செய்திகள்’னு சொல்றாங்க..!
by ayyasamy ram Today at 6:34 am

» வாழ்க்கை ஜம்முனு’ இருக்கணம்னா…!
by ayyasamy ram Today at 6:32 am

» ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 6:30 am

» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
by ayyasamy ram Today at 6:29 am

» கடவுளை தாயாக பார் - ராஜாஜி
by ayyasamy ram Today at 6:25 am

» விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
by ayyasamy ram Today at 6:22 am

» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

Admins Online

அரசியல்வாதிக்கு சாபம் விட்ட த்ரிஷா

Go down

அரசியல்வாதிக்கு சாபம் விட்ட த்ரிஷா Empty அரசியல்வாதிக்கு சாபம் விட்ட த்ரிஷா

Post by ayyasamy ram on Thu Mar 17, 2016 11:37 am

அரசியல்வாதிக்கு சாபம் விட்ட த்ரிஷா M1STr80mSB6nI9yOyqfB+tisha+1
-

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டு
விட்டதாகக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து,
எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சக்திமான்
என்ற போலீஸ் குதிரையின் கால் உடைந்தது.
இந்தச் சம்பவத்திற்கு
கடும் எதிர்ப்பை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கம்பால்
தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக வீடியோ
காட்சிகள் இணையத்திலும் செய்தியிலும் வெளியாகின.
-
அந்த வீடியோவில் குதிரையை கணேஷ் ஜோஷி
கம்பால் கடுமையாக தாக்கும் காட்சிகள் இருந்தது.
சக்திமான் இனி நடக்கமுடியாத சூழ்நிலையில்
இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு பலரும் கடும்
எதிர்ப்புகளைத் தெரிவித்துவந்தனர்.
-
இந்நிலையில் த்ரிஷா ட்விட்டரில்,“ கண்டிக்கத்தக்க
கேவலமான செயல், இந்தச் செயலைச் செய்தவர்
நரகத்தில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்”
என்று கூறியுள்ளார்.
-
தவிர, த்ரிஷா தெருநாய்களின் மறுவாழ்விற்கு பல்வேறு
பணிகளைச் செய்துவருபவர், கடந்த தீபாவளிக்குக் கூட
விலங்குகளுக்கு பாதிப்பில்லாத சத்தமில்லாத வெடி
பொருட்களையே பயன்படுத்துங்கள் என்று பிரச்சாரம்
செய்தவர்,
-
மேலும் விலங்குகள் நல வாரியத்தின்
விளம்பரத் தூதராக பல்வேறு நிகழ்ச்சிகளிலும்
பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------
--விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58341
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum