புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
170 Posts - 80%
heezulia
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
3 Posts - 1%
Pampu
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
1 Post - 0%
prajai
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
335 Posts - 79%
heezulia
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_lcapசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_voting_barசித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!

Page 1 of 2 1, 2  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 4:23 pm

1. தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.

2. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

3. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

4. மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

5. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்:

1. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

2. எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

3. வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 5:08 pm

பகிர்வுக்கு நன்றி சசி.

அதான் சிதறு தேங்காய்க்கு அவ்ளோ மவுசா? புன்னகை

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 5:11 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி சசி.

அதான் சிதறு தேங்காய்க்கு அவ்ளோ மவுசா? புன்னகை

இப்ப தான் உங்களுக்கு தெரியுதா அண்ணா.., ஜாலி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 5:14 pm

சசி குமார் wrote:இப்ப தான் உங்களுக்கு தெரியுதா அண்ணா.., ஜாலி
சசி நீங்க சொல்றத பார்த்தா - ஒரு பிள்ளையார் கோவில விட மாட்டீங்க போல? புன்னகை

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 5:18 pm

யினியவன் wrote:
சசி குமார் wrote:இப்ப தான் உங்களுக்கு தெரியுதா அண்ணா.., ஜாலி
சசி நீங்க சொல்றத பார்த்தா - ஒரு பிள்ளையார் கோவில விட மாட்டீங்க போல? புன்னகை

செலவு மிச்சம் தானே அண்ணா'..,
என்ன செய்ய முடியும் எல்லாம் என் அண்ணான்மார்கள் காத்துக்கொடுத்தது ஜாலி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 5:21 pm

சசி குமார் wrote:செலவு மிச்சம் தானே அண்ணா'..,
என்ன செய்ய முடியும் எல்லாம் என் அண்ணான்மார்கள் கத்துக்கொடுத்தது ஜாலி
யாரு முரளியும், மானிக்கும் தானே அது? புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 5:25 pm

நல்ல பதிவு தம்பி தொடர்ந்து பதியவும்......... சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 5:28 pm

யினியவன் wrote:
சசி குமார் wrote:செலவு மிச்சம் தானே அண்ணா'..,
என்ன செய்ய முடியும் எல்லாம் என் அண்ணான்மார்கள் கத்துக்கொடுத்தது ஜாலி
யாரு முரளியும், மானிக்கும் தானே அது? புன்னகை

நன்றாக கவனிக்கணும் அண்ணா {அண்ணான்மார்கள்} ஜாலி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 5:28 pm

Manik wrote:நல்ல பதிவு தம்பி தொடர்ந்து பதியவும்......... சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்! 677196

உங்க அன்புக்கு மிக்க நன்றி அண்ணா நன்றி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 5:29 pm

நன்றி சொல்லியே பதிவை வீணாக்காதே தம்பி........ மிகவும் தேவைப்பட்டால் மட்டும் நன்றியை சொல்......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக