புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
5 Posts - 56%
Barushree
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
1 Post - 11%
kavithasankar
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
1 Post - 11%
prajai
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
2 Posts - 3%

Shivanya
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Karthikakulanthaivel
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க

Page 2 of 2 Previous  1, 2

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat 18 Aug 2012 - 20:30

First topic message reminder :

டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்!

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல! என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்! டாக்டர்! நீங்க

எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல! மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு! என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா? கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா? இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்! கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்! பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

நன்றி: ஃபர்காகூல் பிளாக்ஸ்பாட்

சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 19 Aug 2012 - 13:28

யினியவன் wrote:அசுரன் அது நைட்ரஜென் குடோன் இல்ல நைட்ரஸ் ஆக்சைட் குடோன்.
ஓ அப்படியா? ஓகே தல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 19 Aug 2012 - 16:05

யினியவன் wrote:அசுரன் அது நைட்ரஜென் குடோன் இல்ல நைட்ரஸ் ஆக்சைட் குடோன்.

ஆஹா... நம்மள முடிச்சுகட்ட ஏதோ சதி நடக்குது... ஒன்னும் புரியல நல்ல வேளை காப்பாத்திட்டீங்க சிரி யினி...

சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 19 Aug 2012 - 16:07

அதி wrote:சார்லஸ் அண்ணா முந்தி எல்லாம் நீங்க ரொம்ப சீரியஸ் ஆசாமியா தான இருப்பீங்க? இப்போ என்ன நகைச்சுவைல வெளுத்து வாங்குறீங்க?
அனைத்துமே சிரிக்க வைத்தது

எல்லாம் முள்ளி கூட சேர்ந்ததால வந்தது... (என்ன கொடுமை சார் இது ) (அழுகை )

இப்ப வருவாரு பாருங்க.... குண்டாந் தடிய தூக்கிட்டு அய்யோ, நான் இல்லை

சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sun 19 Aug 2012 - 16:15

அனைத்தும் அருமை நண்பரே ! ஜாலி

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 19 Aug 2012 - 16:24

அசுரன் wrote:
யினியவன் wrote:அசுரன் அது நைட்ரஜென் குடோன் இல்ல நைட்ரஸ் ஆக்சைட் குடோன்.
ஓ அப்படியா? ஓகே தல
சார்லஸ் mc wrote:
யினியவன் wrote:அசுரன் அது நைட்ரஜென் குடோன் இல்ல நைட்ரஸ் ஆக்சைட் குடோன்.

ஆஹா... நம்மள முடிச்சுகட்ட ஏதோ சதி நடக்குது... ஒன்னும் புரியல நல்ல வேளை காப்பாத்திட்டீங்க சிரி யினி...
சிரிப்பு வாய்வு நைட்ரஸ் ஆக்சைட் குடோன் லீசுக்கு எடுத்திருக்கீங்களா சார்லஸ்?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 19 Aug 2012 - 16:31

சார்லஸ் mc wrote:
அதி wrote:சார்லஸ் அண்ணா முந்தி எல்லாம் நீங்க ரொம்ப சீரியஸ் ஆசாமியா தான இருப்பீங்க? இப்போ என்ன நகைச்சுவைல வெளுத்து வாங்குறீங்க?
அனைத்துமே சிரிக்க வைத்தது

எல்லாம் முள்ளி கூட சேர்ந்ததால வந்தது... (என்ன கொடுமை சார் இது ) (அழுகை )

இப்ப வருவாரு பாருங்க.... குண்டாந் தடிய தூக்கிட்டு அய்யோ, நான் இல்லை
உடுட்டுக்கட்டை அடி வ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 19 Aug 2012 - 16:33

யினியவன் wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:அசுரன் அது நைட்ரஜென் குடோன் இல்ல நைட்ரஸ் ஆக்சைட் குடோன்.
ஓ அப்படியா? ஓகே தல
சார்லஸ் mc wrote:
யினியவன் wrote:அசுரன் அது நைட்ரஜென் குடோன் இல்ல நைட்ரஸ் ஆக்சைட் குடோன்.

ஆஹா... நம்மள முடிச்சுகட்ட ஏதோ சதி நடக்குது... ஒன்னும் புரியல நல்ல வேளை காப்பாத்திட்டீங்க சிரி யினி...
சிரிப்பு வாய்வு நைட்ரஸ் ஆக்சைட் குடோன் லீசுக்கு எடுத்திருக்கீங்களா சார்லஸ்?
இல்ல தேங்காய் ஏதாவது தலையில விழுந்துடுச்சா...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 19 Aug 2012 - 16:53

ஹாஹாஹா அனைத்து நகைச்சுவையும் மிகவும் என்னை சிரிக்க வைத்தது.........

மிக்க நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக