புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
107 Posts - 49%
heezulia
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
9 Posts - 4%
prajai
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
2 Posts - 1%
cordiac
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
234 Posts - 52%
heezulia
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
18 Posts - 4%
prajai
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
2 Posts - 0%
Barushree
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 ஈ.மு கோழி Poll_c10 ஈ.மு கோழி Poll_m10 ஈ.மு கோழி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈ.மு கோழி


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 17, 2012 3:27 pm

சென்ற வாரம் உடுமலை சுற்றுலா சென்ற போது முதன் முறையாக ஈ.மு கோழிகளை நேரில் காண நேர்ந்தது.

ஈ.மு என்றால் கிண்ணிக் கோழி போன்ற தோற்றம் கொண்டது என்பது என் இத்தனை நாள் அவதானிப்பு.

ஆனால் அப்படியல்ல அதன் உடல் வாகு. நெருப்புக் கோழிகளையொத்த மகா முரடான
உடல் அமைப்பும், சற்று அவலட்சணமான முக அமைப்பும், உறுதியான கால்களும்
கொண்டுள்ளது. ஈ.மு பாலைவனத்தில் வாழத் தகுதியான வலுவானதொரு உடல் அமைப்பைப்
பெற்று கோழிகளுக்கெல்லாம் கோழியாக ஒரு அசூரத் தோற்றம் கொண்டுள்ளது.


தற்போது நாளிதழ்களில் ஈ.மு பற்றி வரும் பிரச்சனை குறித்து அவற்றை
வளர்க்கும் பண்ணையிலேயே ஒரு ரகசியத் தகவல் சேகரித்தேன். முடிந்த வரையினில்
ஈ.மு வளர்ப்பின் பாதகங்களை பட்டியலிடுகிறேன்.

1. ஒன்றரை லட்சத்திற்கு முதலீடு செய்தால் ஐந்து வயது நிரம்பிய ஆறு கோழிகள் தருவார்களாம். அதற்கு தீவனம் மற்றும் காப்பீடு இலவசம்.

நடுத்தர வர்க்கத்தினரால் ஒரு அசூரத்தனமான காட்டுப் பிராணியை தங்கள்
வீடுகளில் வளர்க்க இயலுமா ? ஒன்றல்ல அதுவும் ஆறு. பொறுத்துக் கொள்ள முடியாத
நெடி கொண்ட அதன் வாசனையும், கலவி நேரத்தில் அதன் உற்சாகமும்(ஆறடிக்கு
எட்டி, எட்டி குதித்துப் பிளருகிறது) வீட்டில் அந்நியத்தன்மையை ஏற்படுத்தி
வந்த விலைக்கே அதை விற்க வேண்டிய பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம்.
இது தான் அவர்களின் நோக்கமும்.
காப்பீடு - அதன் உடல் வாகைப் பொறுத்த
வரை சூழலை சமாளிக்கும் அதன் திறனானது ஆமையையொத்தது. நோய் எதிர்ப்பு
சக்தியானது 90% கொண்ட ஈ.முவின் ஆயுட்காலம் நாற்பது ஆண்டுகள். காப்பீட்டின்
சூட்சமம் இப்போது புரிகிறதா.

2. ஈ.முவின் முட்டைகளை ருபாய் 1500-க்கு அவர்களே பெற்றுக்கொள்கிறார்களாம்.

ஈ.மு கோழியின் முட்டையிடும் பருவ வயதானது குறைந்தது பதினெட்டு ஆண்டுகள்.
ஒரு முட்டைக்குப் பதினெட்டு வருடம் காத்திருக்க வேண்டிய முட்டாள்களா
நாம் ? இதற்கு ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கூட வளர்த்தெடுக்கலாம்.
புண்ணியமாவது தேறும்.

3. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஈ.மு மாமிசத்தின் விலையானது ருபாய் 500. ப்ரயிலர், நாடு, காடை, வான் கோழிகளெல்லாம் ஈ.முவை விட மலிவாகவும், ருசியாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும் போது சந்தையில் ஈ.முவால் இந்தப் போட்டிகளையெல்லாம் சமாளிக்கவே முடியாது.

முரட்டு செம்மறி ஆட்டின் சிவந்த மாமிச நிறத்திலிருக்கும் ஈ.மு கரியின் சுவை ஒன்றும் நம்மை அடிமையாக்கும் அளவுக்கு அவ்வளவு மிருதுவாகவும் இல்லை.

4. பதினைந்து கிலோ எடை கொண்ட ஈ.முவை துண்டு போட்டால் ருபாய் 7.500 வருமானம். பதினைந்து கிலோ எடையை சுமாராக அதன் இரண்டு வயதில்தான் அடையும். இரண்டு வருடம் சென்ற பின்னரே உங்களிடம் இருந்து முதல் கோழியை பெற்றுக் கொண்டு மாத வருமானத்தை தவணை முறையில் தருவார்களாம். அதற்குள் உங்களிடம் கோழியை விற்றவனெல்லாம்
கம்பி நீட்டி விடுவான். வெறும் ஆறே மாதத்தில் 350 கோடி வரைக்கும் அடிச்சவன்
கிட்ட, கோழிக்கு இரண்டு வருடமும், முட்டைக்கு பதினெட்டு வருடமும்
காத்திருப்பது ரஜினி அரசியலுக்கு வந்து தொண்டு செய்வது போன்றது(சூர்யா
வளர்வது, விசை நடிப்பது, சேரன் சிரிப்பது எப்டி வேனா வச்சுக்கலாம்)

(நகைகள் ஏதேனும் அணிந்து ஈ.முவின் அருகில் சென்றால் அதை கொத்தித்தின்று விடுமாம்)

ஈ.மு இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் - இதுதான் கம்பனி
வாசகம். ஈ.மு இறக்காது, இருந்தா அது குடுக்குற குடைச்சல் தாங்காம நாமளே
விற்று விடுவோம்.
இதையும் மீறி வாங்கி வளர்த்து இரண்டு வருடம் காத்திருப்போமேயானால் .........................விதி வலியது


courtesy : Sam Nathan : facebook charugroup



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 17, 2012 3:45 pm

ஏமாத்துறது எப்படினு ரொம்ப நல்லா யோசிச்சி இருக்காங்க அதிர்ச்சி


சி.ஐ. டி வேலை பார்த்திருக்கிங்களே.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகிர்வுக்கு நன்றி சி.ஐ.டி அண்ணா... அன்பு மலர்





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 4:16 pm

சூப்பருங்க வாத்தியார்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 17, 2012 6:52 pm

ஜாஹீதாபானு wrote:ஏமாத்துறது எப்படினு ரொம்ப நல்லா யோசிச்சி இருக்காங்க அதிர்ச்சி


சி.ஐ. டி வேலை பார்த்திருக்கிங்களே....  ஈ.மு கோழி 677196  ஈ.மு கோழி 677196


பகிர்வுக்கு நன்றி சி.ஐ.டி அண்ணா...  ஈ.மு கோழி 154550

 ஈ.மு கோழி 678642  ஈ.மு கோழி 678642  ஈ.மு கோழி 678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 17, 2012 8:10 pm

ஈ.மு கோழிய நம்புனவங்க ஈ.வா கோழியா ஆயிட்டாங்க...




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 17, 2012 8:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



செந்தில்குமார்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 17, 2012 11:08 pm

ஏமாற நமக்கு சொல்லியா தரனும்....வரவன் போறவனெல்லாம் ஏமாத்துறான்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 18, 2012 10:21 am

புரட்சி wrote: சூப்பருங்க வாத்தியார்
நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 18, 2012 10:30 am

சூப்பருங்க தொலைகாட்சிகளில் மோசடி மோசடி என்று சொல்லுகிறார்களே என்று எனக்கும் இத்தனை நாள் இது பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்தது , இப்ப தெளிவா புரியுது நன்றி சார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 18, 2012 11:03 am

மக்கள் அனைவரும் குறுகிய காலத்தில் பணக்காரன் ஆகவேண்டும் எண்ணம் இருக்கிறவர்கள் இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுகிறார்கள். முதலில் ரியல் எஸ்டேட் இப்ப ஈமு..!

தகவலுக்கு நன்றி சார்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக