புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
96 Posts - 69%
heezulia
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
5 Posts - 4%
viyasan
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
18 Posts - 3%
prajai
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_m10‘ஐ’ யை மீட்ட ஐயன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஐ’ யை மீட்ட ஐயன்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 15, 2012 9:53 am

பல தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்து என்ற முறையில் மறைந்து போய் விட்டன. உயிரெழுத்தில் ஒன்றான ‘ஐ’ என்ற எழுத்திற்கும் சீர்திருத்த எழுத்து முறையால் ஆபத்து வந்தது. அது போயிருந்தால் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12 ல் இருந்து 11 ஆகி இருக்கும். ஆனால். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதற்கு புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

அமரர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக, எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்த நேரம், இது பற்றி பேச வாரியார் சுவாமிகள் முதல்வரை பார்க்கச் சென்றார். வாரியார் தம் அலுவலகத்திற்கு வந்ததை கேள்விப்பட்ட முதல்வர், வராண்டாவிற்கே ஓடோடி வந்தார். “சுவாமிகள் சொல்லியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்று சொன்னார்.

வாரியார் சுவாமிகள் சொன்னார்: “அப்பா! ஒரு ஆர்டர் போட்டு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தாயே. அதில் மறைந்து போன ஏனைய எழுத்துக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ‘ஐ’ என்பது மிகப் பெரிய சிறப்பெழுத்து”

“ஐ என்பது தமிழில் ஒர் எழுத்து மட்டுமல்ல; ஓரெழுத்தொரு மொழி. அரசன், திருமகள், கடவுள் ….. என்று பலபொருள் ஒரு மொழி அது. ஒரு பாடல் சொல்கிறேன் கேள்:

“குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்”


இதில் தனிவேலை நிகழ்த்திடலும் என்பது தனிவேல் + ஐ நிகழ்த்திடலும் என்று பிரிந்து பொருள் தரும். தனிவேல் உடைய கடவுளாகிய முருகப் பெருமான் நிகழ்த்திடலும் என்று பொருள்.”

“இந்த ‘ஐ’ என்பதை நீ எடுத்து விட்டாயே!
இனி இதற்கு நான் என்ன பொருள் சொல்வது?” என்று கேட்டார்.

முதல்வர் எம்.ஜி.ஆர் உடனே ‘ஐ’ எழுத்து மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என்று மறு ஆணை போட்டார். அதனால் ‘ஐ’ என்ற எழுத்து தப்பியது. இதை மீட்டுக் கொண்டு வந்தவர் வாரியார் சுவாமிகள்.

(நன்றி: திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 9:56 am

நல்ல காரியம் செய்தார்...செய்திக்கு நன்றி சாமி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 11:40 am

ஐ...நல்ல செய்தி...வாரியாருக்கும் வாத்தியாருக்கும் நன்றி... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர்



‘ஐ’ யை மீட்ட ஐயன் 224747944

‘ஐ’ யை மீட்ட ஐயன் R‘ஐ’ யை மீட்ட ஐயன் A‘ஐ’ யை மீட்ட ஐயன் Empty‘ஐ’ யை மீட்ட ஐயன் R‘ஐ’ யை மீட்ட ஐயன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 11:50 am

தமன்னாவை அடைந்த அயன் ஐ தெரிந்த எங்களுக்கு
ஐ யை மீட்ட ஐயன் ஐ அறிய செய்தமைக்கு நன்றி சாமி.

வேறு என்ன எழுத்துகள் காணாமல் போனது சீர்திருத்தால்?




venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Sun Aug 05, 2012 10:57 pm

ஓரெழுத்து ஒருமொழி என்பது தமிழ்மொழிக்கே சிறப்புச்சேர்க்கின்ற ஒரு கூறு. உயிரெழுத்துக்கள் மட்டுமன்றி, உயிர்மெய்யெழுத்துக்களிலும் ஒரெழுத்துக்கள் பலவற்றுக்குப் பொருள் உண்டு. வாரியார் வந்து முதலமைச்சர்க்கு மதியுரைக்க வேண்டியிருந்தது! ஐயப்பாடு என்னவென்றால், அன்று நாட்டில் தமிழறிஞர்கள் என்று மார்தட்டிக் கொண்டவர்கள் எங்குச் சென்றனர். தவறு என்றால் தட்டிக்கேட்கும் பாரம்பரியம் நம்மது! ஏனோ காலவோட்டத்தில் நாமெல்லாம் பதவிக்காயும் உதவிக்காயும் உண்மை உரைக்கா அடிவருடிகளாகிவிட்டோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக