புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
56 Posts - 73%
heezulia
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
221 Posts - 75%
heezulia
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
8 Posts - 3%
prajai
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_m10நீங்க வீடு வாங்கப் போறீங்களா?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க வீடு வாங்கப் போறீங்களா?

avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Postpriyean Sat Aug 18, 2012 12:18 pm

நீங்க வீடு வாங்கப் போறீங்களா?

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு தனிமனிதனின் உச்சபட்சக் கனவு, சொந்த வீடாகத்தான் இருக்கும். உங்களுக்கும் அந்தக் கனவு இருக்கலாம்.

இடம் தேடியலைந்து, தேர்வு செய்து, நாமே நேரே நின்று கவனித்து வீடு கட்டுவதெல்லாம் மகாப் பெரிய விஷயங்களாகிவிட்டன. எனவே, கட்டி விற்கப்படும் தனி வீடு அல்லது அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு என்று ஏதாவது ஒன்றை வாங்கும் முனைப்பில் நீங்கள் இருக்கலாம்.

வீடு வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. உங்களுக்காக அவை இதோ…

நிறுவனத்தின் நம்பகத்தன்மை

குடியிருப்பைக் கட்டியுள்ள நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு, குறிப்பிட்ட டெவலப்பரின் இணையதளத்துக்குச் சென்று மிகக் கவனமாகப் பாருங்கள். இன்று வீட்டு வசதித் துறையில் எண்ணற்ற சிறு, பெரு நிறுவனங்கள் புகுந்துள்ளன. இத்துறையில் கொட்டும் பணத்தில் தாங்களும் கொஞ்சம் அறுவடை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணம். ஆனால் குறிப்பிட்ட நிறுவனம் நன்கு பிரபலமானதா, அதன் முந்தைய பதிவுகள் சிக்கலின்றி இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது நமது கடமை. முக்கியமாக, குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்ட நிறைவேற்றுத் திறன் பற்றி அறிவது. அவர்கள் தங்கள் அளவுக்கு மீறி காலை வைக்கிறார்கள் என்றால் கவனம் அவசியம்.

நிதி ஆதாரம்

வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டியுள்ள டெவலப்பர், அவர்களுக்கான நிதி உதவியாளர்கள், வங்கிகள் ஆகியவற்றின் விவரத்தை அறியுங்கள். நீங்கள் வீடு வாங்கும் நிறுவனத்தில், `பாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்’ (எப்.ஐ.ஐ), அல்லது `பிரைவேட் ஈக்விட்டி’ (பி.ஈ) முதலீடு செய்யப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். மேற்கண்ட முறைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் அது விரும்பத்தகுந்தது. ஒரு நிறுவனம் சார்ந்த முதலீடு என்பது எப்போதுமே நம்பகமானது. அவர்கள், தாங்கள் சொல்லும் காலத்தில் வீட்டை முடித்து உங்களிடம் கொடுப்பார்கள் என்று நம்பலாம்.

பழைய வரலாறு

நீங்கள் வீடு வாங்க நினைக்கும் நிறுவனத்தின் பழைய `ஜாதகத்தை’ அறிய முயலுங்கள். அந்த நிறுவனத்துக்கு உள்ள கடன்கள், அதற்காகச் செலுத்தும் வட்டித்தொகை, பிற சொத்துகள், இருப்புகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளப் பாருங்கள். குறிப்பிட்ட நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தால் அதைப் பற்றிய விவரங்களை அறிவது எளிது.

முந்தைய செயல்பாடுகள்

டெவலப்பரின் இணையதளத்துக்குச் சென்று, அவர்களின் முந்தைய திட்டங்களைப் பாருங்கள். அவற்றை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடித்து, சொன்னபடி வீட்டை ஒப்படைத்திருக்கிறார்களா என்று விசாரித்து அறிந்துகொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஏற்கனவே வீடு வாங்கிய ஒருவரை உங்களுக்குத் தெரியும் என்றால் உங்களின் வேலை எளிதாகிவிடும். அவர்களிடம், கட்டுமானத் தரம், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நடந்துகொண்டார்களா, வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கின்றனவா, விற்பனைக்குப் பிந்தைய சேவை எவ்வாறு உள்ளது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சொன்னபடி தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிய நிறுவனத்தைத் தேர்வு செய்யுங்கள்.

வெளிப்படைத்தன்மை

பல குடியிருப்புக் கட்டுமான நிறுவனங்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்க விரும்புவதில்லை. எனவே அவர்களது இணையதளத்தில், திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள், ஒரு வீட்டின் இறுதி விலை, பணம் செலுத்தும் முறை, கட்டுமான நிலை, எல்லாவற்றுக்கும் மேலாக, நிறுவனத்தைப் பற்றிய முழு விவரம், நிறைவேற்றப்பட்ட பழைய திட்டங்கள் குறித்து அலசுங்கள்.

என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 18, 2012 2:14 pm

ஆமாம் ஆமாம், நல்லதா பொருத்தமா ஒரு சின்ன வீடா பாருங்க.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக