புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_m10அட்ட கத்தி - விமர்சனம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்ட கத்தி - விமர்சனம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 5:26 pm

அட்ட கத்தி - விமர்சனம்  Watch-AttaKathi-Movie-Online-Trailer

வெளியீடு - ஸ்டுடியோ க்ரீன் - கே.ஈ.ஞானவேல்

தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் - சி.வி.குமார்

இயக்கம் - பா. ரஞ்சித்

இசை - சந்தோஷ் நாராயணன்

பாடல்கள் - கபிலன், முத்தமிழ், கானா பாலா

ஒளிப்பதிவு - பி.கே.வர்மா

படத்தொகுப்பு - லியோ ஜான் பால்

கலை - டி.ராமலிங்கம்

நடனம் - அஜய் ராஜ்

நடிப்பு - தினேஷ், நந்திதா, வேலு, மீனாட்சி, ஐஸ்வர்யா, ஷாலு, சோபி மற்றும் பலர்.

திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் பொதுவாக கதை என்பது, காதல் கதையாகவோ, குடும்பக் கதையாகவோ, சஸ்பென்ஸ் கதையாகவோகத்தான் அதிகம் அமையும். அந்த கதைக்கான பின்னணி, அதாவது கதை நடக்கும் களம் என்பதும் ஒரு படத்தின் வெற்றிக்கும் மிகவும் முக்கியமானது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களை நகரத்துப் பின்னணி என்றால் சென்னை சார்ந்ததாகவோ, கிராமத்துப் பின்னணி என்றால் மதுரை சார்ந்ததாகவோகத்தான் வைத்து எடுப்பார்கள். புறநகர் பகுதிகளோ, அல்லது வேறு எந்த பகுதிகளை வைத்தோ எடுப்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

இந்த படத்தில் முதல் முறையாக (?) சென்னை புறநகரை வைத்து ஒரு சுவாரசியமான காதல் கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். யதார்த்தமான சினிமா என தாராளமாகச் சொல்லலாம். காதலி பார்த்தவுடன் காதலன் கனவில் வெளிநாட்டில் பாடும் பாடல் காட்சியோ, இல்லை அட்டகாசமான அரங்குக்குள் பாடல் காட்சியோ இல்லாமல், எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் கொடுக்காமல் நடை முறையில் என்ன நடக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதை உள்ளது உள்ளபடி கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

தினேஷ் 12ம் வகுப்பு பெயிலாகி விட்டு, நண்பர்களுடன் ஜாலியாக டுடோரியல் காலேஜ் சென்று படித்து வருபவர். டுடோரியல் காலேஜ் என்றால் கௌரவ குறைவு என்பதால் பி.ஏ.படிப்பதாக வெளியில் சொல்லிக் கொள்பவர். இவரும் இவருடைய நண்பர்களும் சேர்ந்து, திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் அது காதல் திருமணமாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். தினசரி அவரது ஊரில் இருந்து பேருந்தில் வேறு ஊருக்கு வந்து படித்து விட்டுச் செல்கிறார் தினேஷ். பள்ளியில் படிக்கும் நந்திதாவை பார்த்ததும் காதல் கொண்டு அவரிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறார். சில துரத்தல்களுக்குப் பின் நந்திதாவிடம் தினேஷ் தைரியமாக காதலைச் சொல்ல, அவரோ தினேஷை அண்ணா.....என அழைத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

இருந்தாலும் தன் முயற்சியில் சிறிதும் தளராத விக்ரமாதித்தன் போல, ஐஸ்வர்யா, ஷாலு, சோபி என சில பெண்களை தொடர்ச்சியாக காதலித்து , காதலில் மீண்டும், மீண்டும் தோற்றுப் போகிறார். இனி எந்த பெண்ணையும் காதலிக்கவே கூடாதென முடிவெடுக்கிறார்.12ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு கல்லூரியில் வந்து சேர்கிறார். (2 வருடங்கள் கழித்து என கார்டு போட்டு விடுவதால் 3ம் ஆண்டில்தான் கல்லூரி வாழ்க்கையை காட்டத் துவங்குகிறார்கள்). அதே கல்லூரிக்கு தினேஷால் முதலில் காதலிக்கப்பட்ட நந்திதா வந்து சேருகிறார் . இவரின் பார்வை தினேஷை மீண்டும் தடுமாற வைக்க காதலிக்கவே கூடாதென்ற முடிவை தினேஷ், மறுபரிசீலனை செய்கிறார். இந்த காதலாவது தினேஷுக்கு வெற்றிகரமாக அமைகிறதா என்பதுதான் படத்தின் மீதி கதை.

கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நட்சத்திரத் தேர்வை மிகச் சரியாக செய்திருக்கிறார் இயக்குனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள்தான்.

தீனா என்கிற தினகரனாக தினேஷ். இவரை புதுமுகம் என்று சொன்னால் நம்ப முடியாது, அந்த அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார். நொடிக்கொரு தரம் முகபாவத்தை மாற்றி நடிப்பில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். அந்த வயதில் இளைஞர்கள் எப்படியிருப்பார்களோ அதை அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கிறார். நகைச்சுவை கலந்த நாயகன் கதாபாத்திரத்திற்கு நடிக்கத் தெரிந்த ஒரு புதுமுகம் ரெடி. கலக்கிட்டீங்க தினேஷ்.

நந்திதா, பேருந்தில் தினமும் நாம் பார்த்துப் பழகிய முகம் போலவே இருக்கிறார். நாயகனை ஓரக்கண்ணால் பார்க்க ஆரம்பிக்கும் இவருடைய காதல் , தொடர்ச்சியான காட்சிகளில் அந்த பார்வையை அதிகம் ரசிக்க வைக்கிறது. இப்படி ஒரு சராசரியான முகத் தோற்றம் கொண்ட இயல்பான கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் குறைவு என்பதை இவர் வரவு மூலம் தீர்த்துக் கொள்ளலாம். பூரணி, பூரணி, என தினேஷால் காதலுடன் அழைக்கப்படுபவர் கடைசியில் தினேஷ் முகத்தில் கரியை பூசிவிடுகிறார். எதிர்பாராத அதிர்ச்சியான முடிவு. வாழ்த்துக்கள் பூரணி, சாரி...நந்திதா.

படத்தில் நாயகனே அவருடைய நடவடிக்கைகளில் அதிக நகைச்சுவையையும் சேர்த்து செய்து விடுவதால் படத்தில் தனியான நகைச்சுவைக் காட்சிகள் என்று எதுவும் இல்லை. இருந்தாலும் நாயகனின் குடிகார அப்பாவாக வரும் வேலு, பல காட்சிகளில் கைதட்டல்களை வாங்கி விடுகிறார். நாயகனின் அம்மாவாக மீனாட்சி , சராசரி அம்மாவை யதார்த்தமாக காட்டி விடுகிறார்.

தினேஷ் ஒரு தலையாய் காதலிக்கும் பெண்களாக ஐஸ்வர்யா, ஷாலு, சோபி. பொருத்தமான தேர்வு. தினேஷின் நண்பர்களாக ஹரி, மகேந்திரன், தில்சா, பிரபஞ்சன், மனோ, குறிப்பிடும்படியான நடிப்பு.

சந்தோஷ் நாராயணன் இசையில் , ஆடி போனா ஆவணி...அடிக்கடி கேட்க வைக்கிறது. கதையை மீறிய ஒளிப்பதிவாக இல்லாமல் கதாபாத்திரங்களுடன் நாமும் பயணிக்கும் விதத்தில் அமைந்துள்ளது பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு.

இடைவேளை வரை அதிகமாக வரும் பேருந்து காட்சிகளும், வேறு எந்த திடீர் திருப்பங்களும் இல்லாததும் மட்டுமே கொஞ்சம் குறையாகத் தெரிகிறது. 90களில் காதலித்தவர்களுக்கு அதிகமாகப் பிடிக்கும், இப்போது காதலிப்பவர்களுக்கு அதைவிட அதிகமாகப் பிடிக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்..
--

ஸ்க்ரீன் 4 ஸ்க்ரீன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 17, 2012 8:12 pm

படம் நல்லாருப்பதுபோல் தான் தெரிகிறது - விமர்சனமும், டிவி விளம்பரமும் பார்க்கையில்.

நன்றி புரட்சி.




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 12:04 am

அட்ட கத்தி - விமர்சனம்  224747944

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக