புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_m10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_m10அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen

8 Posts - 5%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 17, 2012 4:21 pm

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்த்துக்கு தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் குரு எம்.எல்.ஏ., உழவர் பேரியக்க மாநில தலைவர் சடகோபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் இருந்தது.நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்னீரை திறந்து விட தமிழக அரசு, கர்நாடகத்திற்கு வலியுறுத்தி இருக்கலாம். அதை தவற விட்டு விட்டனர்.

ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் தராமல் கோடை சாகுபடியை செய்துள்ளனர். காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் கடிதம் எழுதுவதுடன் நின்று விடுகிறார். கொடநாட்டில் இருந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவதாக சொல்லி கொண்டு இருக்கிற முதல்- அமைச்சர், 1,2 முறை காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வலியுறுத்தி கூட்டியிருக்க வேண்டும்.

முந்தைய அரசும், இன்றைய அரசும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடவில்லை. 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7- ந்தேதி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. ஆனால் 5 1/2 ஆண்டுகள் ஆகியும் கெஜட்டில் வெளியிடவில்லை. சாதாரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். ஆனால் சுதந்திர தின உரையில் தமிழக முதல்-அமைச்சர், வறட்சியே நிலவவில்லை. மக்கள் வளமான வாழ்வு வாழ்கிறார்கள் என்று பொய்யான தகவலை கூறுகிறார்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் தென் பருவ மழை 50 சதவீதத்துக்கும் குறைவாக பெய்துள்ளது. இவைகளை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. அதோடு பம்பு செட்டுகளுக்கு 500 லிட்டர் டீசலையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால் இங்கே வறட்சியே இல்லை என்று முதல்வர் கூறுகிறார். முதல்-அமைச்சருக்கு சரியான தகவலை அதிகாரிகள் கொடுக்க தவறிவிட்டனர். திராவிட ஆட்சியில் 46 ஆண்டுகளாக காவிரி பொய்த்து போனதற்கு இந்த 2 திராவிட கட்சிகளும்தான் மூல காரணம். 1924-ல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். அதன்பிறகு வந்த எம்.ஜி.ஆரும், தவறவிட்டார்.

தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தைக்கு பஞ்சமில்லை.ராஜசேகர ரெட்டி நீர்பாசன திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி புரட்சி ஏற்படுத்தினார். காவிரியில் தண்ணீர் அதிகமாக வந்து வெள்ளம் ஏற்பட்டால் கடலுக்கு வீணாக 200 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது. இதனால் தண்ணீரை சேமிக்க புதிய அணை கட்டினார்களா, மின்சார உற்பத்தி, பொது சுகாதாரம் திட்டங்கள் இல்லை. உரம் விலை 3 மடங்கு கூடியுள்ளது. ஆட்சியாளர் களுக்கு கவலை எல்லாம் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதில்தான் உள்ளது.

வாக்காளர்களை தேர்தல் நேரத்தில் விலை கொடுத்து வாங்குகிறார்கள். வருகிற அக்டோபர் 2- ந்தேதிக்குள் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் டிசம்பர் 17- ந்தேதி உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவோம். இந்த போராட்டம் கடுமையாக இருக்கும். தமிழகத்தில் மணல், கிரானைட் தொழிலை அரசே ஏற்று நடத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.

ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். டெசோ மாநாடு தேவையில்லாதது. கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி கூட்டணி கிடையாது. இதே போல் ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க தயாராப சவால் விடுகிறேன். தி.மு.க. கட்சி முடிந்து விட்டது. அ.தி.மு.க. முடிவுறும் தருவாயில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதை எந்த கட்சி நிரப்ப போகிறதுப இதனால் தான் பா.ம.க. புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டோம். இதில் பல வளர்ச்சி திட்டங்களை சொல்லி இருக்கிறோம்.

நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட் போட்டு வருகிறோம், 5 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டு இருக்கிறோம். இந்த பட்ஜெட் மாதிரியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை பா.ம.க. போராடி வந்து கொண்டு உள்ளது. எனவே நல்ல திட்டங்களை உருவாக்குவதில் பா.ம.க. வை மிஞ்ச முடியாது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் கோ.ஆலயமணி, உழவர் பேரியக்க தலைவர் இள.க.சடகோபன், மாவட்ட செயலாளர்கள் கனகராஜ் (தஞ்சை மத்தி) ம.க.ஸ்டாலின் (தஞ்சை வடக்கு), உழவர் பேரியக்க மாநில செயலாளர் எஸ்.பி. ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாலைமலர்

அக்டோபர் 2-ந்தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் கடும் போராட்டம்: டாக்டர் ராமதாஸ் எம்.பி.பி.எஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 17, 2012 4:23 pm

இன்று என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராமதாஸ் அவர்களுக்கு என் நன்றிகள் ... சிப்பு வருது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக