புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? Poll_c10கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? Poll_m10கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? Poll_c10 
25 Posts - 39%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? Poll_c10கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? Poll_m10கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 17, 2012 9:38 am

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பது குறித்து, மத்திய அரசு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கறுப்பு பணம் பிரச்சினை

ஊழல் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு பிரச்சினை தற்போது இந்திய அரசியலில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த பிரச்சினை குறித்து நாடு தழுவிய மக்கள் இயக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் சார்பில், கறுப்பு பணம் மற்றும் சட்டவிரோத நிதி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும்படி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

500, 1000 ரூபாய் நோட்டுகள்

அந்த யோசனைகள் குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவர் தலைமையிலான குழு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதன்படி, ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்பதே பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் தெரிவிக்கப்பட்ட யோசனையாகும்.

ஆனால், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த இந்த யோசனை உரிய பயன் அளிக்காது என்று அந்த அறிக்கையில் ஆய்வு குழு தெரிவித்து உள்ளது. ஏன் என்றால், தற்போது கறுப்பு பணம் ரூபாய் நோட்டுகளாக அல்லாமல், பினாமி பெயரில் சொத்துகள், தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் நகைகளில் முதலீடு செய்யப்படுவதாக, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வங்கிப்பணிகளில் சிக்கல்

"அதே நேரத்தில் இந்த யோசனையை அமல்படுத்தினால், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக சில்லரை நோட்டுகளை அச்சிடுவதற்கு கூடுதல் செலவு ஆகும். அத்துடன் வங்கி நடைமுறை பணிகளில் எதிர்விளைவையும் இந்த நடவடிக்கை ஏற்படுத்திவிடும். பணப்பரிமாற்றம் சிக்கலாகிவிடுவதுடன், நிறுவனங்கள் சம்பளம் மற்றும் கூலிகளை வழங்குவதிலும் சிக்கலலை ஏற்படுத்தி விடும்'' என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த யோசனையை மத்திய நிதி அமைச்சகத்தின் உயர் அமைப்புகளான அமலாக்க பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், நிதி புலனாய்வு பிரிவு போன்றவைகளும் ஏற்க மறுத்துவிட்டன. இந்த யோசனையைத் தவிர, வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வருவது, கறுப்பு பணம் பதுக்கி வைத்து இருப்பவர்களை தாங்களே முன்வந்து அரசிடம் ஒப்படைக்கக் கோருவது போன்ற யோசனைகளும் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தினத்தந்தி

கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 18, 2012 1:10 am

கள்ளப் பணம் வைத்திருப்பவர்களுக்கு தெரியாதா எப்படி சட்டம் வருமுன் மாற்றுவது என்று?

இதிலும் பாதிக்கப்படப் போவது நடுத்தர மக்கள் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்துக்குத் தான்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 18, 2012 1:18 am

இது எனக்கென்னவோ 'மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதைதான்' என்று தோன்றுகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? 755837

கள்ளப்பணத்தை தடுப்பது இருக்கட்டும்,, முதலில் கருப்பு பணத்தை ஒழிப்பதில் அரசு ஈடுபடுமா?
நாம்தான் திருடன் கையில் சாவியை கொடுத்திருக்கிறோமே!!
அவர்கள்.. திருடன் கையில் தேள் கொட்டியதை போல் மௌனம் சாதிக்கிறார்கள்.. சுவிஸ்வங்கி கணக்காளர்களை வெளிக்கொணருவதைத்தான் சொல்கிறேன்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 18, 2012 10:52 am

கறுப்பு பணம் பதுக்கி வைத்து இருப்பவர்களை தாங்களே முன்வந்து அரசிடம்
ஒப்படைக்கக் கோருவது
சொன்னவுடன் செய்து விடுவார்கள்...சிரி சிரி சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக