புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_m10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10 
9 Posts - 90%
mruthun
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_m10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_m10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_m10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_m10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_m10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

Srinivasan23
ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_m10ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 17, 2012 7:31 am

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன. நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில், விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.

தினமலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 17, 2012 7:33 am

இது எதிர்பார்த்த விசயம்தானே சிப்பு வருது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 17, 2012 7:36 am

அப்படின்னா அதை முடக்குனது நீங்க தானா? அதிர்ச்சி

அண்ணா என்னால் மேற்கோள் செய்ய இயலவில்லை. மேற்கோள் செய்தால் undefined என்று வருகிறது..

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 17, 2012 7:36 am

மிகவும் நன்று மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 17, 2012 7:39 am

அது முகபுத்தகம் ... மு. க. புத்தகம் அல்ல....
இது தினமலரில் வாசகர் கருத்து..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 17, 2012 7:42 am

மகா பிரபு wrote:அப்படின்னா அதை முடக்குனது நீங்க தானா? அதிர்ச்சி

அண்ணா என்னால் மேற்கோள் செய்ய இயலவில்லை. மேற்கோள் செய்தால் undefined என்று வருகிறது..
காலையிலேயே அவங்களுக்கு காபி போட்டு கொடுத்துட்டுதானே இங்க பதிவு போடுறிங்க
ஜாக்கிரதை வீட்ட்லேயே உங்களை முடக்கிட போறாங்க ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 17, 2012 7:46 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:அப்படின்னா அதை முடக்குனது நீங்க தானா? அதிர்ச்சி

அண்ணா என்னால் மேற்கோள் செய்ய இயலவில்லை. மேற்கோள் செய்தால் undefined என்று வருகிறது..
காலையிலேயே அவங்களுக்கு காபி போட்டு கொடுத்துட்டுதானே இங்க பதிவு போடுறிங்க
ஜாக்கிரதை வீட்ட்லேயே உங்களை முடக்கிட போறாங்க ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு 154550ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு 154550ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு 154550ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு 154550ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 17, 2012 7:47 am

முரளி அண்ணா உங்களுக்கு துணையா நான் இருப்பேன்னு நினிக்கிறீங்க. ஆனா நான் எப்பவும் ப்ரீடம் பாய்..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 17, 2012 7:50 am

மகா பிரபு wrote:முரளி அண்ணா உங்களுக்கு துணையா நான் இருப்பேன்னு நினிக்கிறீங்க. ஆனா நான் எப்பவும் ப்ரீடம் பாய்..
இவ்வளவு துன்பத்தை நீங்க அனுபவிச்சுகிட்டு இருக்கும்பொழுதும் நீங்க என்னை வைத்து காமெடி செய்ய முயற்சிக்கறத நினைச்சு நான் ரொம்ப சந்தோசபடறேன் சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 17, 2012 7:58 am

நானும் உங்களை மாதிரி தான் இருக்கிறேன்னு நெனைச்சு மனச தேத்திக்கிரீக தானே அண்ணா.. ஆறுதல்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக