புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_m10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_m10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_m10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_m10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_m10வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

Srinivasan23

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 16, 2012 11:02 am

வந்துருச்சு அமாவாசை.. யாருக்கு ஆப்பு ரெடியோ? அலறிக் கிடக்கும் அதிமுக் அமைச்சர்கள் 16-jayalalitha-ministers

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது முக்கியமான முடிவுகளை அமாவாசை நாளில்தான் எடுக்கிறார் என்பது உறுதியாகிப் போய்விட்ட நிலையில் நாளை வரும் அமாவாசையை எண்ணி அதிமுக அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு கதிகலங்கிப் போயிருக்கின்றனர். அதும் சுதந்திர தின நிலையில் தெரிந்து தவறு செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று அதிரடியாக ஜெயலலிதா கூறியிருப்பதை சுட்டிக்காட்டு பெரிய தலை ஒன்று உருளப் போவது நிச்சயம் என்கின்றனர் அதிமுகவினர்.

ஜெயலலிதா எப்பொழுதும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்தான். அதனால் அவரது ஒவ்வொரு அதிரடி முடிவின் பின்னாலும் ஒரு ஜோதிட காரணம் கூறப்படுவதுண்டு. கடந்த சில மாதங்களாக ஜெயலலிதா மேற்கொள்ளும் மாற்றங்கள் பொதுவாக அமாவாசையில்தான் நடந்தேறுகின்றனர். கடந்த அமாவாசையின் போது செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டிய ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள ஜெயலலிதா ஆளுநர் மாளிகை சென்றிருந்தார். அங்கு ஆளுநர் ரோசய்யாவும் ஜெயலலிதாவும் தனியே ஐந்து நிமிடம் பேசியது கண்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கின்றனர் அமைச்சர்கள்.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையைவிட்டு வெளியேற்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்கின்றனர்.

அனேகமாக இம்முறை தென்மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்து புது எம்.எல்.ஏ.க்கள் சிலர் புதிய அமைச்சர்க்ளாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் சிலர் வெளியே தள்ளப்பட்டும் ஏற்கெனவே வெளியே தள்ளப்பட்டவர்களில் ஓரிருவர் மீண்டும் உள்ளே சேர்க்கப்பட்டும் அதிரடியை ஜெயலலிதா வெளிப்படுத்துவார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

நன்றி ஒன் இந்தியா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 16, 2012 11:06 am

எனக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் சிரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக