புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
69 Posts - 36%
heezulia
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
3 Posts - 2%
Guna.D
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
2 Posts - 1%
manikavi
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
320 Posts - 48%
heezulia
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
23 Posts - 3%
prajai
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
3 Posts - 0%
Barushree
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
2 Posts - 0%
Guna.D
"நான்கு மனைவிகள்" Poll_c10"நான்கு மனைவிகள்" Poll_m10"நான்கு மனைவிகள்" Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நான்கு மனைவிகள்"


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Aug 16, 2012 6:25 am


"நான்கு மனைவிகள்"


ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் அவருக்கு 4
மனைவிகள் இருந்தார்கள்.அவரது 4வது மனைவியை அவர் மிகவும் அதிகமாக
நேசித்தார்,அவளுக்கு Necklace,Dress,perfumes உட்பட எந்த பொருட்கள்
ஆனாலும் சரி எல்லாவற்றிலும் மிகவும் விலை உயர்ந்த பொருட்களே வாங்கி
கொடுப்பார்.

3 வது மனைவியும் அவர் அதிகமாக நேசித்தார்,தன்னுடைய
ராஜ்யங்களுக்கு எல்லாம் அவளை கூட்டிக்கொண்டு காண்பித்து
பெருமைபடுவார்.ஆனாலும் இவள் நிச்சயம் ஒருநாள் வேறுஒரு காரியத்திற்காக தன்னை
விட்டு போய் விடுவாள் என்ற ஒரு சிறிய பயம் அவளை குறித்து ராஜாவுக்கு
இருந்துக்கொண்டே இருந்தது.

2 வது மனைவியும் அவர் நேசித்தார்.அவளை
தான் அவர் மிகவும் நம்புவார்,எப்பொழுதும் அவளுடன் மிகவும் பொறுமையாக
நடந்துக்கொள்வார் .அவர் பிரச்சனையில் இருந்தால் இவள் தான் அவருக்கு
நம்பிக்கை கொடுத்து தைரியம் சொல்வாள்..எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும்
இவள்தான் ராஜாவுக்கு உறுதுணையாக இருப்பாள்.

அவருடைய முதல் மனைவி
இவரை மிக அதிகமாக நேசித்தும்,இவர் அவளை நேசிக்கவில்லை.ஏனென்றால் இவர்
செய்யும் எந்த தவறாய் இருந்தாலும் அதை அப்படியே சுட்டிகாட்டுவாள்.அனால்
அவள் ராஜாவை மிக மிக மிக அதிகமாக நேசித்தாள்,இவர் என்ன செய்தாலும் இவள்
பார்த்துக்கொண்டே இருப்பாள்.

ஒரு நாள் திடீரென்று அந்த ராஜா உடல்
நலம் சரி இல்லாமல் மரிக்கும் தருவாயில் வந்துவிட்டார்.அந்த நேரம் அவர்
தன்னுடைய வசதியான வாழ்கையை நினைத்துப் பார்த்து ...! நான் திடீரென்று
மரித்து போனால் நான்கு மனைவி இருந்தும் நான் தனி ஆகிவிடுவேனே என்று
கலங்கினார்.

உடனே அவர் தன்னுடைய 4வது மனைவியை அழைத்து, "நான்
உன்னை மிகவும் அதிகமாக நேசித்தேன்.உனக்கு எல்லாவற்றிலும் மிக அதிகமான
பொருட்களை வாங்கி கொடுத்தேன் அனால் இப்பொழுது நான் மரிக்கபோகிறேன்,அதனால்
நீ என்னுடன் வருவாயா என்று கேட்டார்? உடனே அவள் "முடியவே முடியாது" என்று
சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.அவளுடைய பதில் ராஜாவின்
இருதயத்தில் ஈட்டியை போல் குத்தியது.

அந்த ராஜா வருத்ததுடன்
தன்னுடைய 3வது மனைவியை அழைத்து, "நான் உன்னை மிகவும் அதிகமாக நேசித்தேன்".
அனால் இப்பொழுது நான் மரிக்கபோகிறேன்,அதனால் நீ என்னுடன் வருவாயா என்று
கேட்டார்? உடனே அவள் முடியவே முடியாது "வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது
அதனால் நீங்கள் மரித்தவுடன் நான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்வேன்" என்று
சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.இந்த பதிலை கேட்ட
ராஜாவின் இருதயம் சுக்குநூறாக உடைந்தது.

அடுத்தது அந்த
ராஜா தன்னுடைய 2வது மனைவியை அழைத்து, "நான் எப்பொழுது பிரச்சனையில்
இருந்தாலும் நீ தான் எனக்கு ஆறுதலாய் இருந்து என்னை
தைரியபடுத்துவாய்...எப்பொழுதும்
நீ எனக்காக இருந்தாய்,நானும் உன்னை மிக அதிகமாக நேசித்தேன்.அனால்
இப்பொழுது நான் மரிக்கபோகிறேன் அதனால் நீ என்னுடன் வருவாயா என்று
கேட்டார்? உடனே அவள் முடியவே முடியாது "இந்த முறை நான் உங்களுக்காக
நீங்கள் மரித்தவுடன் கல்லறை வரைக்கும் தான் வரமுடியுமே தவிர வேறு எந்த
உதவியும் செய்ய முடியாது". என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு
சென்றுவிட்டாள்.இந்த பதிலை கேட்ட ராஜா அப்படியே மலைத்துப் போய்விட்டார்.

அந்த நேரம் அங்கிருந்து ஒரு மெல்லிய குரல் இப்படியாக சொல்ல கேட்டார்,
"நான் உங்களுடன் வருகிறேன்...நீங்கள் எங்கு சென்றாலும் பரவாஇல்லை நான்
உங்களுடன் வருகிறேன்" என்று.உடனே அந்த ராஜா யார் அந்த குரல் என்று
பார்த்தால்,அது அவருடைய முதல் மனைவி .அவளை பார்த்தவுடன் ராஜா
அதிர்ச்சியாகிவிட்டார் என் என்றால் அவள் இவரை மிக அதிகமாக நேசித்தும் அவளை
கண்டுக்கொள்ளாமல்,அவளை அசட்டை பண்ணி ,அவள் யோசனைகளை புறக்கணித்து
இருந்தார்.ஆனால் இப்பொழுதோ நான் எங்கு சென்றாலும் என்னுடன் வருகிறேன் என்று
சொல்கிறாளே,நான் நன்றாக இருக்கும் போதே இவளை நன்றாக கவனித்திருக்க
வேண்டுமே என்று கதறி அழ ஆரம்பித்தார்.

நண்பர்களே! அந்த ராஜாவுக்கு
இருந்தது போலவே நம்முடைய வாழ்கையிலும் நமக்கு 4 மனைவிகள் உண்டு. நம்முடைய
4வது மனைவி நம்முடைய உடல் (தேகம்) ,நம்முடைய உடலுக்கு நாம் விலை உயர்ந்த
பொருட்களை வாங்கி அலங்கரிக்கின்றோம் அனால் நாம் மரித்த பின்பு அது நம்மை
விட்டு போய்விடும்.

நம்முடைய 3வது மனைவி நம்முடைய பணம்,பதவி,அந்தஸ்து, நாம் மரித்த பின்பு அது நம்மை விட்டு வேறு யாருக்காவது போய்விடும்.

நம்முடைய 2வது மனைவி நம்முடைய உறவினர்கள் மற்றும் நம்முடைய
நண்பர்கள்,நம்மை அவர்கள் எவ்வளவு நேசித்திருந்தாலும் நாம் மரித்த பின்பு
நாம் அடக்கம் செய்யும் வரைக்கும் தான் அவர்களால் வரமுடியும்.


நம்முடைய முதல் மனைவி நம்முடைய ஆத்துமா.இந்த உலக காரியத்தினால் நாம் அதை
எவ்வளவுதான் அசட்டை செய்தாலும்,பணம்,பதவி ,அந்தஸ்து போன்றவற்றின் பின்
சென்று அதை நாம் புறகணித்தாலும் நாம் எங்கு செல்கிறோமோ அங்கு அது நம்மை
பின்தொடரும்.அது ஒன்று தான் நம்முடைய இந்த உலகத்தின் வாழ்கை முடிந்த
பிறகும்,கடவுளின் சன்னிதானம் மற்றும் நித்திய வாழ்வு வரை
தொடர்ந்துகொண்டிருக்கும்.

நம்முடைய ஆத்துமாவுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்,நித்ய வாழ்வை சுதந்தரிப்போம்.

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டபடுதினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தை கொடுப்பான்? மத்தேயு 16:26 (Bible).

நன்றி: முகநூல்



"நான்கு மனைவிகள்" 154550"நான்கு மனைவிகள்" 154550"நான்கு மனைவிகள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "நான்கு மனைவிகள்" 154550"நான்கு மனைவிகள்" 154550"நான்கு மனைவிகள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக