புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_m10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10 
20 Posts - 65%
heezulia
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_m10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_m10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10 
62 Posts - 63%
heezulia
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_m10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_m10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_m10புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்"


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 6:41 pm

தமிழனை தலை நிமிர்ந்து நடக்க, பாரதியின் கனவை நனவாக்க, புதிய இந்தியா வை உருவாக்க, உதயமாகிறது "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" வாருங்கள் ஒன்றாய் பாடுபடுவோம் இரண்டாம் சுதந்திரத்துக்கு

புதிய கட்சி "புதிய பாரத தேசிய காங்கிரஸ்" Flagnbnc

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 7:30 pm



காங்கிரஸ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது அதன் அர்த்தம் என்ன

முதலில் அறிமுக பகுதியில் அறிமுக படுத்தி கொள்ளுங்கள் அப்புறம் இந்த அறிவிப்பு எல்லாம் கொடுக்கலாம் ,

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 7:49 pm

இது ஊழலுக்கு எதிராக புதிய பாரதம் ஊழலற்ற பாரதம் உருவாக்க, உருவாக்கப்பட்ட கட்சி. காங்கிரஸ் என்பது ஒரு குடியரசின் தேசிய பாராளுமன்ற உறுப்பு என்று பொருள்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 7:57 pm

சரி உங்களை பற்றி ஓரு சிறு அறிமுகம் கொடுங்கள் அன்பு மலர் , அப்புறம் நம் நாட்டில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை போதாதா இன்னமும் புதிய கட்சிகள் வேண்டுமா சோகம் , சரி உங்க கட்சியோட கொள்கை , மற்றும் திட்டங்கள் ,வாக்குறுதிகள் பற்றி கூருங்கள் சிரி

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 8:12 pm

இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.

அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.

ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 8:15 pm

வணக்கம்!

படித்தவர்களை, படிக்காத மேதைகள் ஆண்டது போதும். ஆங்கிலேயரை துரத்திவிட்டு ஊழல் பேய்கள் கொள்ளை அடித்தது போதும். இந்தியர்களை வெளி நாட்டில் அடிமைகளாய் அனுப்பியது போதும். இந்தியா திருநாட்டின் வளங்களை சுவிஸ் வங்கியில் முடிக்கியது போதும். இந்தியர்களை அனாதைகளாய் சொந்த மண்ணில் அலையை விட்டது போதும். என்றோ வல்லரசாக மாறவேண்டிய நாட்டை - கூனி கூனி நடக்க விட்டது போதும். இந்தியர்களின் சுய உரிமையை அவர்களின் உழைப்பை சாப்பிட்டது போதும். பெருந்தலைவர்களின் பெயரில் நாட்டை கொள்ளையிட்டது போதும். ஊழல் அற்ற, ஏழ்மை அற்ற, இந்திய தேசம் இனி படித்தவர்களின் கையில்! புதிய பாரதம் படைப்போம்!

ஆசிரியர்களே மேற்கூறியவை எல்லாம் இந்தியர்களாகிய எண்களின் மனக்குமுறல்கள்! இவற்றை போக்கும் முயற்சியே - புதிய பாரத தேச காங்கிரஸ்!

எங்கள் நோக்கம் 2014ல் புதிய பாரதம்!

ஊழல் இல்லா இந்தியா
ஏழை இல்லா இந்தியா
வளர்ந்த நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு
சீனாவை போல் தொழில் மயமாக்குதல்

விரைவில் களம் காண்போம்! புதிய பாரதம் படைப்போம்! புதிய பாரதம், படித்த இந்தியர்கின் கையில்! தாய் மண்ணே வணக்கம்! 2014ல் புதிய பாரதம்

தமிழா ஊழலை எதிர்க்கும் அணி தொடங்கப் பட்டுள்ளது. முப்பது மாநிலங்களுக்கும் முதற்சுற்று பணிகள் முடக்கிவிடபட்டுள்ளது! ஆதரிப்பீர் புதிய பாரத தேசிய காங்கிரஸ். ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக படித்த தமிழனே வாரீர்!

இப்படிக்கு, புதிய இந்தியன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 8:24 pm

சீனாவை போல் தொழில் மயமாக்குதல்

அண்ணே இங்க எல்லாம் போலி அதனால சீனா மாதிரி வேண்டாமே சப்பான் வேனுனா சேத்துக்கலாம் அன்பு மலர்

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 8:31 pm

இப்படி கின்டல பேசுறத விட்டுட்டு, உருப்படியா என்கூட சேர்ந்து புதிய பாரதம் படைக்க முன்வருவோம். நம்முடைய நேர்மை இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு பாடமாக அமையட்டும் . ஜெய் ஹிந்த்

nbncongress
nbncongress
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 24/08/2012

Postnbncongress Fri Aug 24, 2012 8:37 pm

இன்றைய அரசியல்வாதிகளின் பெலம். நாம் அடிப்படை வாழ்வாதாரம் இல்லாததும், இந்தியா வளர இடையூறாக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சூத்திரம் ஜாதி, மதம், நம்மில் இருக்கும் வேற்றுமை! நம்மை குழப்பி ஆதாயம் தேடும் காலம் முடிந்து விட்டது. பேதைமை உணர்வை களைந்து, நாம் இந்தியன், நம்மில் வேற்றுமை இல்லை என்று முழங்கி, இந்தியா வை வல்லரசாக மாற்ற முன்வருவோம்! வந்தே மாதரம்!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 24, 2012 8:43 pm

nbncongress wrote:இப்படி கின்டல பேசுறத விட்டுட்டு, உருப்படியா என்கூட சேர்ந்து புதிய பாரதம் படைக்க முன்வருவோம். நம்முடைய நேர்மை இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு பாடமாக அமையட்டும் . ஜெய் ஹிந்த்

அண்ணே கட்சியை ஆரம்பிக்கிறது யாரு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க , மேலும் நம்ம அண்ணா ஹசாரே நிலைமையை பார்த்த பின்னும் எனக்கு நம்பிக்கை இல்லை உழல பெரிச்சாளிகளை திருத்த முடியும் என்று , ராசா கல்மாடி கதை பாருங்க , இப்படி இருக்கும் போது எப்படி அண்ணே , , உங்கள் தேசபக்திக்கு உண்மையிலேயே நான் தலை வணங்குகிறேன் அண்ணா ,முதலில் நிங்கள் யார் என்ன செய்றிங்க அப்பிடின்னு சொல்லுங்க அண்னே அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக