புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 14, 2012 4:56 pm

மந்திரத்தாலும், தந்திரத்தாலும்
பெற்றதல்ல எங்கள் சுதந்திரம்;
உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும்
கிடைத்தது எங்கள் சுதந்திரம்;

மாயத்திலும், துளி நிமிடத்திலும்
அடைந்ததல்ல எங்கள் சுதந்திரம்;
காயத்திலும், கடல் போரிலும்
கண்டது எங்கள் சுதந்திரம்;

கோபத்திலும், வெறும் வாதத்திலும்
எழுந்ததல்ல எங்கள் சுதந்திரம்;
வீரத்திலும், விவேகத்திலும்
விளைந்தது எங்கள் சுதந்திரம்;

ஏக்கத்திலும், தூக்கத்திலும்
விழித்ததல்ல எங்கள் சுதந்திரம்;
கவி ஏற்றத்திலும், கனவு மாற்றத்திலும்
விடிந்தது எங்கள் சுதந்திரம்;

ஆட்டத்திலும், பாட்டத்திலும்
பிறந்ததில்லை எங்கள் சுதந்திரம்;
உயிர் ஓட்டத்திலும், விடும் மூச்சினிலும்
பறக்குது பார் எங்கள் சுதந்திரம்-விண்ணில்
பறக்குது பார் எங்கள் சுதந்திரம்!!


சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Indian+flag


அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 5:01 pm

இரவிலே பெற்றோம். இன்னும் விடியவேயில்லை. - எங்கோ, எப்போதோ படித்தது.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 14, 2012 5:03 pm


எங்கு ? எப்போது ?



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 5:05 pm

சத்தியமாக எனக்கு நினைவில்லை. மறதிக்கு மன்னிக்கவும்.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 14, 2012 5:09 pm

சற்று நிமிடத்திற்கு முன்பு எழுதியது.
அப்படி என்றாவது நினைவு திரும்பினால் கூறுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Aug 14, 2012 5:11 pm

நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி



சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  Signaturexn
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 5:12 pm

நிச்சயமாக நான் எழுதவில்லை தோழரே. அந்த அளவுக்கு எனக்கு ஞாபக மறதி இல்லை என்பது மருத்துவரின் கருத்து.





கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 14, 2012 5:16 pm

நீங்கள் நிச்சயம் எழுதியிருக்க முடியாது என்பது யாம் அறிந்ததே. எழுதியவர் நினைவிருந்தால் கூறுங்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 14, 2012 5:19 pm

வாசுசெல்வா wrote:நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி

தங்களது பாராட்டுக்கு நன்றிகள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 14, 2012 6:52 pm

வாழ்த்து கவி அருமை அண்ணா..!

உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்..! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக