புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_m10சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 14, 2012 4:56 pm

First topic message reminder :

மந்திரத்தாலும், தந்திரத்தாலும்
பெற்றதல்ல எங்கள் சுதந்திரம்;
உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும்
கிடைத்தது எங்கள் சுதந்திரம்;

மாயத்திலும், துளி நிமிடத்திலும்
அடைந்ததல்ல எங்கள் சுதந்திரம்;
காயத்திலும், கடல் போரிலும்
கண்டது எங்கள் சுதந்திரம்;

கோபத்திலும், வெறும் வாதத்திலும்
எழுந்ததல்ல எங்கள் சுதந்திரம்;
வீரத்திலும், விவேகத்திலும்
விளைந்தது எங்கள் சுதந்திரம்;

ஏக்கத்திலும், தூக்கத்திலும்
விழித்ததல்ல எங்கள் சுதந்திரம்;
கவி ஏற்றத்திலும், கனவு மாற்றத்திலும்
விடிந்தது எங்கள் சுதந்திரம்;

ஆட்டத்திலும், பாட்டத்திலும்
பிறந்ததில்லை எங்கள் சுதந்திரம்;
உயிர் ஓட்டத்திலும், விடும் மூச்சினிலும்
பறக்குது பார் எங்கள் சுதந்திரம்-விண்ணில்
பறக்குது பார் எங்கள் சுதந்திரம்!!


சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Indian+flag


அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Aug 14, 2012 6:56 pm

அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 7:00 pm

மு.வித்யாசன் wrote:நீங்கள் நிச்சயம் எழுதியிருக்க முடியாது என்பது யாம் அறிந்ததே. எழுதியவர் நினைவிருந்தால் கூறுங்கள்.
அரங்கநாதன் என்பவர் எழுதிய வரிகள் இவை. இணையத்தில் கண்டுபிடித்தேன் தோழரே, சுட்டிகளைக் கீழே தருகிறேன்.
http://tamilvaasam-noor.blogspot.in/2011/11/blog-post_13.html


vennirairavugal.blogspot.com/2010/08/blog-post_15.html




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Aug 14, 2012 7:14 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

@மு.வித்யாசன்: கவிதை ரொம்ப நல்லாருக்குங்க..!

Rangarajan Sundaravadivel wrote:இரவிலே பெற்றோம். இன்னும் விடியவேயில்லை. - எங்கோ, எப்போதோ படித்தது.

இரவிலே பெற்றோம். இன்னும் விடியவேயில்லை திரு. அரங்கநாதன் அவர்கள் எழுதியது. நாட்டில் ஒரு சில ஊழல் பெருசாளிகளினால் அவ்வாறு எழுத நேர்ந்தது.

இருப்பினும் இந்தியாவை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை விட்டுவிட்டு சுதந்திரத்தை பேணி காப்போம்மாக. வாழ்க பாரதம்.. வந்தே மாதரம்.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Aug 14, 2012 7:24 pm

அனைவருக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ,

சுதந்திர தினத்தை சுதந்திரமாக கொண்டாட முடியாமல் மூன்றடுக்கு பாதுகாப்புடன் தான் கொண்டாடுகிறோம் சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 14, 2012 7:26 pm

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்




சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 14, 2012 7:42 pm

சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 WR_255786

போராடி தான் பெற்றோமோ இல்லை
பிச்சையிட்டு தான் சென்றார்களோ...

நம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ
அவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ...

காந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ
இல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்ததோ...

நெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ
இல்லை சுபாஷ்-யை அடகு வைத்து வாங்கினோமோ...

எப்படியோ வாங்கினோம் இப்பொழுது நாம் சுகந்திரமானவர்கள்...
எந்த முடிவையும் நாமே எடுக்கும் திறமை உள்ளவர்கள்...

உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு...
மிக சிறந்த அறிவாளிகளை கொண்டு உள்ள நாடு...

எந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு...
அடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு...

தன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு...



உலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு...

எத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு...
சரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு...

தன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு...

தன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்...

நம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு...

தன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு...



ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு...
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு...

இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு...
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு...

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை...

என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது...

நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம்...

உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம்...
விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.



சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 IndiaFlag






சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 Power-Star-Srinivasan
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 14, 2012 9:48 pm

சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 154550 அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... சுதந்திரதின வாழ்த்து கவிதை - மு.வித்தியாசன்  - Page 2 154550



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 14, 2012 11:17 pm

மிகவும் உணர்வுப்பூர்வமான வரிகள்... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக