புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
1 Post - 7%
Barushree
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
1 Post - 7%
kavithasankar
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_m10ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக  Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப்போர் குறித்த நூற்கள் தொடர்பாக

Page 1 of 3 1, 2, 3  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:14 pm

நான் ஈழப்போரைக் குறித்த கட்டுரைகள், நூற்கள், இணையச் செய்திகள் முதலியவற்றைப் படித்துள்ளேன். ஆனாலும் தமிழர்கள் அளிக்கும் தகவல்களிலேயே பல முரண்பாடுகள் உள்ளன. அவர்களில் புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்கின்றனர். சிலர் மார்க்சியமும் பேசுகின்றனர். இதனால் ஈழத்தின் உண்மையான போராட்ட வரலாற்றை, சூழலை அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. ஈழப்போராட்டத்தைப் பற்றி தெளிவான உண்மைகளை அறிந்து கொள்ளும் நூற்களின் பெயரையும், கட்டுரைகளின் சுட்டிகளையும் தருமாறு தோழர்களை வேண்டுகிறேன்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 14, 2012 4:29 pm

புரட்சி புயலென புறப்பட்டு வந்து உங்களுக்கு தருவார் பாருங்க...

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 4:31 pm

வணக்கம் ரங்கராஜன் நண்பா ..
புத்தகங்கள் என்றால்

விடுதலை புலிகள்
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
இலங்கை இறுதி யுத்தம்

இவற்றை படித்து இருக்கிறீர்களா ?

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:34 pm

விடுதலைப்புலிகள்- மருதன் எழுதியது தானே? அதைப் படித்திருக்கிறேன். ஆனால், தமிழக எழுத்தாளர்கள் தருவது ஒருவகை இரண்டாம் நிலைத் தகவலாகவே படுகிறது. ஈழத்து எழுத்தாளர்களின் நூற்களைப் பற்றி சொல்லுங்களேன், தோழரே.......

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 4:35 pm

மேலும் ஈழ போராட்டத்தை தெரிந்து கொள்ள பண்டைய ஈழம், இலங்கை தமிழர் வரலாறு , தமிழ் நாடு -ஈழ உறவு போன்றவற்றை படித்து உள்ளீர்களா ?

உங்கள் மின் அஞ்சல் தந்தால் மேற் கூறிய புததகங்கள் அனுப்புகிறேன் ..

நமது ஈகரை நூலகத்திலும் இப்புத்தகங்கள் உள்ளது ..

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 4:38 pm

Rangarajan Sundaravadivel wrote:விடுதலைப்புலிகள்- மருதன் எழுதியது தானே? அதைப் படித்திருக்கிறேன். ஆனால், தமிழக எழுத்தாளர்கள் தருவது ஒருவகை இரண்டாம் நிலைத் தகவலாகவே படுகிறது. ஈழத்து எழுத்தாளர்களின் நூற்களைப் பற்றி சொல்லுங்களேன், தோழரே.......

உண்மைதான் நண்பா .. தமிழக எழுத்தாளர்களே இப்படி எழுதுவது வேதனை தான் .. கண்டிப்பாக அறிய தருகிறேன் ..

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 4:41 pm

நிறைய புத்தகங்கள் இருக்கின்றன ... தமிழ் நாட்டில் கிடைப்பது அரிது ...

சுட்டி
http://www.eelamstore.com/index.php?cPath=26

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:42 pm

நான் படித்த நூற்களைப் பற்றிக் கூறுகிறேன்.
1.அடேல் பாலசிங்கத்தின் "விடுதலை வேட்கை"
2.Inside an Elusive mind - Prabhakaran- நாராயணசாமி என்ற இந்திய நிருபரால் எழுதப்பட்டது.
3.தந்தை செல்வா - ரி.சபாரத்தினம்.
4.Prabhakaran- இலங்கை தமிழ் சங்கம் இணையதளத்தில் வெளியான கட்டுரைத் தொடர் - ரி.சபாரத்தினம்.
5.விடுதலைப்புலிகள் - மருதன்
6.பிரபாகரன் - ஒரு வாழ்க்கை - செல்லமுத்து குப்புசாமி.
மற்றும் தமிழ்சங்க இணையதளம், தமிழ்தேசிய இணையதளம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகள். நீங்கள் கூறிய நூற்களின் சுட்டிகளைத் தந்தால் தரவிறக்கிக் கொள்கிறேன்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:58 pm

புரட்சி wrote:நிறைய புத்தகங்கள் இருக்கின்றன ... தமிழ் நாட்டில் கிடைப்பது அரிது ...

சுட்டி
http://www.eelamstore.com/index.php?cPath=26
அங்கே போனால் பவுண்டில் அல்லவா விலையைப் போட்டிருக்கிறார்கள். இந்திய மதிப்பை எப்படி அறிவது?

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Tue Aug 14, 2012 4:58 pm

இந்தியாவில் கிடைக்கக் கூடிய நூற்களை மட்டும் சொல்லுங்கள் தோழரே........

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக