ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவை
by ayyasamy ram Today at 7:22 pm

» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Today at 7:20 pm

» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Today at 6:38 pm

» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Today at 6:32 pm

» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Today at 11:31 am

» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Today at 11:27 am

» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Today at 11:25 am

» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Today at 11:12 am

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Today at 11:12 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Today at 11:07 am

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Today at 9:50 am

» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Today at 8:51 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:49 am

» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Today at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

Admins Online

வீட்ல 'ஐஸ் கட்டி' இருக்கா பிரதர்...?(18+)

Go down

வீட்ல 'ஐஸ் கட்டி' இருக்கா பிரதர்...?(18+) Empty வீட்ல 'ஐஸ் கட்டி' இருக்கா பிரதர்...?(18+)

Post by Guest Tue Aug 14, 2012 1:06 pm

எப்படிப் பார்த்தாலும் உலகம் ரொம்பச் சின்னதுதான். செக்ஸ் வாழ்க்கையும் கூட அப்படித்தான். அதற்காக அப்படியே விட்டு விட முடியாதே.. ஏதாவது செய்தால்தானே வாழ்க்கை வளமாக போகும். அதற்குத்தான் இந்த ஸ்டோரி.

வீட்ல ஐஸ் கட்டி இருக்கா.. பிரிட்ஜைத் திறந்து பாருங்க இருக்கும். இருந்தால் பிரிட்ஜை மூடிட்டு முதல்ல கதையைக் கேளுங்க, அப்புறம் மேட்டருக்குப் போகலாம்...

நீங்க நிறைய சினிமாப் படம் பார்ப்பவராக இருந்தால் இந்த செய்தி நிச்சயம் உங்களுக்குப் பழசுதான். இருந்தாலும் இதோட மகிமையே மகிமை என்பதால் மீண்டும் ஒரு வாட்டி கேட்டுக் கொள்வதில் தப்பில்லை...

செக்ஸ் உறவின்போது எத்தனையோ விளையாட்டுக்கள் விளையாடுவார்கள் தம்பதிகள். இதுதான் என்று கணக்கே இல்லாமல், என்னவெல்லாமோ செய்து பார்ப்பார்கள், பரவசப்படுவார்கள். அதில் ஒரு விளையாட்டுதான் இந்த ஐஸ் கட்டி விளையாட்டு.

தனிமையில் இருவரும் சந்திக்கும்போது கை நிறைய ஐஸ் கட்டிகளை எடுத்துக்கங்க. மனைவியின் உடலில் எந்த ஏரியா ரொம்ப பரவசமானதோ அந்த ஏரியாவில் இந்த ஐஸ் கியூபை வைத்து விளையாட ஆரம்பியுங்கள். அவரது உடலில் கிளுகிளுப்பான பகுதிகளெல்லாம் உங்கள் விரலுக்குப் பதில் ஐஸ் கட்டிகள் விளையாடட்டும்.

மார்பு, அக்குள், வயிறு, தொப்புள், தொடை, உள்ளங்கால், உள்ளங்கை, கழுத்து என ஒவ்வொரு பகுதியாக நிதானமாக செய்யுங்கள். அவரது உணர்ச்சிகள் உந்தித் தள்ளப்படுவதை நீங்கள் கண்கூடாக உணரலாம். உதடுகளிலும் கூட ஐஸ் கியூபுகளை விளையாட விடலாம்.

அதேபோல அவரிடம் கியூபைக் கொடுத்து உங்களிடம் விளையாடச் சொல்லுங்கள்...

ஐஸ் கட்டி உருக உருக, நீங்களும் சேர்ந்து மெல்ட் ஆகி.. மெத்தையில் வித்தையைக் காட்ட புறப்பட்டு விடுவீர்கள்.

முடிஞ்சா இன்னிக்கே கூட இதை டிரை பண்ணிப் பார்க்கலாமே...!

--

ஒன் இந்தியா
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum