புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
24 Posts - 51%
heezulia
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
7 Posts - 2%
prajai
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_m10சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 18, 2012 7:00 pm

டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்!

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல! என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்! டாக்டர்! நீங்க

எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல! மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு! என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா? கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா? இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்! கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்! பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

நன்றி: ஃபர்காகூல் பிளாக்ஸ்பாட்

சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 18, 2012 7:16 pm

பக்கத்துல ஏதாவது, பையித்தகார ஆஸ்பத்திரி இருக்கா?
ஏன் சார் இப்படி நடக்குது.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 7:20 pm

மாணிக்கம் நடேசன் wrote:பக்கத்துல ஏதாவது, பையித்தகார ஆஸ்பத்திரி இருக்கா?
ஏன் சார் இப்படி நடக்குது.
ப்க்கத்துல இல்ல
நம்ம சார்லஸ்சே அங்கதான் இருக்கார் சிரி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 18, 2012 9:12 pm

முரளிராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:பக்கத்துல ஏதாவது, பையித்தகார ஆஸ்பத்திரி இருக்கா?
ஏன் சார் இப்படி நடக்குது.
ப்க்கத்துல இல்ல
நம்ம சார்லஸ்சே அங்கதான் இருக்கார் சிரி

ஆமாங்க... அது உண்மைதான்.

நான் மருத்தவராகவும், முள்ளி பேஷண்டாகவும் இருக்கிறார். சிரி ஜாலி

சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 18, 2012 9:13 pm

சார்லஸ் mc wrote:

ஆமாங்க... அது உண்மைதான்.

நான் மருத்தவராகவும், முள்ளி பேஷண்டாகவும் இருக்கிறார். சிரி ஜாலி
அதை ஏன் உங்க சட்டைய கிழிச்சுகிட்டே சொல்றிங்க சாரு ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 18, 2012 9:18 pm

அருமை அருமை தம்பி சார்லஸ்...எல்லாத்தையும்விட அந்த சர்தார் தான்... மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 18, 2012 9:19 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:

ஆமாங்க... அது உண்மைதான்.

நான் மருத்தவராகவும், முள்ளி பேஷண்டாகவும் இருக்கிறார். சிரி ஜாலி
அதை ஏன் உங்க சட்டைய கிழிச்சுகிட்டே சொல்றிங்க சாரு ஜாலி

உங்களுக்கில்ல வைத்தியம் பாக்குறேன்...

(கிழிச்சி உட்டுட்டு ... இதுல டான்ஸ் வேறே...)

சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550சிரிங்க  சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 9:56 am

சார்லஸ் அண்ணா முந்தி எல்லாம் நீங்க ரொம்ப சீரியஸ் ஆசாமியா தான இருப்பீங்க? இப்போ என்ன நகைச்சுவைல வெளுத்து வாங்குறீங்க?
அனைத்துமே சிரிக்க வைத்தது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 11:15 am

அதி wrote:சார்லஸ் அண்ணா முந்தி எல்லாம் நீங்க ரொம்ப சீரியஸ் ஆசாமியா தான இருப்பீங்க? இப்போ என்ன நகைச்சுவைல வெளுத்து வாங்குறீங்க?
அனைத்துமே சிரிக்க வைத்தது
ஒரு தடவை அவரு இட்லி சாப்பிட போன போது வழி தவறி நைட்ரஜன் குடோவுனுக்குள் போயிட்டாராம் சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 11:36 am

அசுரன் அது நைட்ரஜென் குடோன் இல்ல நைட்ரஸ் ஆக்சைட் குடோன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக