புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
9 Posts - 90%
mruthun
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_m10ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்!

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 6:37 pm

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் கோலாகலமாக முடிந்து விட்டது. இந்த போட்டிகள் குறித்த சைட் விவரங்கள் பல வெளியாகிய சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளன.

ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள், வீராங்கனைகளுக்கு செய்யப்பட்ட வசதிகள் பெரிய அளவில் புகார்களைக் கிளப்பவில்லையாம். மாறாக, வீரர்கள், வீராங்கனைகளுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாம் ஒலிம்பிக் கிராமம்.

ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 16,000 படுக்கைகள், 11,000 சோபாக்கள், 22,000 தலையணைகள், 28,000 துண்டுகள் போடப்பட்டிருந்ததாம்.

பிறகு, ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறைகள் வழங்கப்பட்டதாம். அதாவது ஒரு நாளைக்கு ஒன்று என்று. இதில் எத்தனை பேர் பயன்படுத்தினார்கள், எத்தனை பேர் பலூன் ஊதி விளையாடினார்கள் என்பது குறித்த புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை.

அப்புறம், ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 20.7 லட்சம் வாழைப்பழங்களை வீரர்களும், வீராங்கனைகளும் தின்று தீர்த்துள்ளனராம். அடேங்கப்பா...

சாப்பாடு மகா அமர்க்களமாக இருந்ததாம். ஒவ்வொரு கண்டத்திற்குமான உணவு வகைகளை பிரித்து வைத்திருந்தனர். அதை வீரர்கள், வீராங்கனைகள் பிரித்து மேய்ந்துள்ளனர். சில வீரர்களுக்கு சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லையாம். நம்ம ஊர் சுஷில் குமாருக்குக் கூட இறுதிப் போட்டிக்கு முன்பு வயிற்றுப் போக்காகி பலமுறை டாய்லெட்டுக்கும், ரூமுக்காக அலைந்துள்ளார். இதனால்தான் தங்கம் தவறிப் போய் வெள்ளியைப் பிடித்து வந்துள்ளார்.

செம சிறப்பாகத்தான் முடிந்துள்ளது லண்டன் ஒலிம்பிக்...!
--

ஒன் இந்தியா தமிழ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 13, 2012 7:45 pm

இறுதி போட்டிக்கு செல்லும்முன் உணவு உண்ணும்போது கவனம் வேண்டாமா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 14, 2012 6:12 am

ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 56667 ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 56667 ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 56667

ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 154550ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 154550ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 154550ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 154550ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 14, 2012 10:15 am

அசுரன் wrote:இறுதி போட்டிக்கு செல்லும்முன் உணவு உண்ணும்போது கவனம் வேண்டாமா?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக