புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
48 Posts - 43%
heezulia
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
2 Posts - 2%
prajai
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
414 Posts - 49%
heezulia
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
28 Posts - 3%
prajai
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_m10மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Aug 13, 2012 10:18 am

மதுவின் தீமை குறித்து எத்தனையோ விதமாகக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. வெளிவருகின்றன. வெளிவரும். காரணம், மது நேற்றும் விற்கப்பட்டது. இன்றும் விற்பனையாகிறது. நாளையும் விற்பனையாகும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில்லை என அரசுகள் மிகுந்த உறுதியாக இருக்கும்போது, மதுவின் தீமைகளை விளக்கி, மதுவிலக்கை வலியுறுத்தி கட்டுரைகள் வெளிவர வேண்டியதும் அவசியம்தானே?

குடங்குடமாய் பாலைத் தந்தேனே என அரசுகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாலும் கூடவே ஒருதுளி விஷத்தைத் தந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான், ஏழைகளுக்காக எனக் கூறி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினாலும் கூடவே ஒரு துளி விஷமாய் மது விற்பனை.

அண்மையில் நாளிதழ்களில் ஓரிரு நாள் இடைவெளியில் இரண்டு செய்திகள் கண்ணில்பட்டன. மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்கள் வகுப்பறையில் கிடந்த இருக்கைகளை உடைத்து எடுத்துச் சென்று விற்று மது குடித்தனர் என்பது. மற்றொன்று கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இரவுதோறும் மர்ம நபர்கள் புகுந்து வகுப்பறைகளை மதுக்கூடங்களாக மாற்றி மதுகுடித்து மகிழ்கிறார்கள் என்பது.

இரண்டுமே மது சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, வகுப்பறை சம்பந்தப்பட்டது என்பதுதான் இதில் கூடுதல் வேதனை. கன்னியாகுமரி மாவட்டம் "படித்தோர் நிறைந்த' மாவட்டம் என்னும் புகழ்பெற்றது. இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அப் பெருமையைப் பின்னுக்குத் தள்ளி, "குடித்தோர் அதிகரித்துக் கொண்டிருக்கும்' மாவட்டம் என்னும் பெருமையைப் பெற்றுவிடுமோ என நினைக்க வைக்கிறது.

"மூத்தகுடி' தோன்றியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தென்கோடி மாவட்டம் இன்று "குடியில், மற்ற மாவட்டங்களைவிட மூத்தது' என்னும் பெருமையைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை. "பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என உலகுக்குத் தமிழகம் உரைத்த காலம்போய் இன்று 'எது செய்தேனும் மது குடி' எனப் புதுமொழியைத் தந்துவிடுமோ என சமூகநல ஆர்வலர்களைக் கவலையும், அச்சமும் கொள்ளச் செய்கிறது மதுரைச் சம்பவம். இறையனாரின் இலக்கியப் பாட்டில் குற்றம் கண்டுபிடித்து தமிழை வளர்த்த நக்கீரப் பரம்பரையினர் இன்று மது பாட்டில் பிடித்து இன்பம் கண்டு மகிழ்கிறார்கள் போலும்!

மது குடிப்பதால் உடல், உள்ளம் பாதிக்கும், ஆண்மைக் குறைவு, மூளை (அது இருந்தால், குடிப்பார்களா எனக் கேட்கக்கூடாது) பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்கள் ஏற்படலாம் என்றெல்லாம் மதுவின் தீமைகளை விளக்கி புள்ளிவிவரங்களை அறிவியலாளர்கள் அள்ளித் தருகிறார்கள். ஆனால் அவற்றைக் காது கொடுத்தும் கேளாமல், புதிய புதிய குடிமகன்கள் நாள்தோறும் உருவாகிறார்கள். இதனால், குடிக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாறாக ஏழைகளைப் பாடாய்ப்படுத்தும் விலைவாசிபோல அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் இதிலும் ஓர் ஆச்சரியம். விலைவாசி ஏறி ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆங்காங்கே குரல்கள் எழுப்பப்பட்டாலும் "டாஸ்மாக்' கடைகளில் பாதிக்கும் மேல் விற்பனையாவது ஏழைகளின் புண்ணியத்தால்தான்.
ஒருவேளை, அரசுகளிடமிருந்து சில இலவசங்களைப் பெறும் அவர்கள், அவற்றைப் பலமடங்காக்கி அரசுக்கு நன்றி உணர்வுடன் திருப்பித் தரவேண்டும் என்ற கண்ணியத்தோடு தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு கடமை ஆற்றுகிறார்களோ என்னவோ?

முன்பெல்லாம் மது குடிப்பது அவமானம். இப்போதோ அதனால் அரசுக்கு வருமானம். அதேபோல, முன்பு மது குடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போதோ மது குடிக்காதவர்களைத்தான் விரல்விட்டு எண்ண முடிகிறது. காலப்போக்கில், "மணமகன் தேவை' விளம்பரம் செய்வோர் "மணமகன் குடித்தாலும் பரவாயில்லை' என்ற சலுகை அளித்துத்தான் மணமகனைத் தேட வேண்டும் என்ற நிலை வந்தாலும் வரலாம்.

மாணவர்களுக்கு மது விற்கக் கூடாது, குறைந்தபட்ச வயது நிர்ணயிக்க வேண்டும் என, மதுவிலக்கை வலியுறுத்தும் சிலர் கோருகின்றனர். அதுகூடத் தவறுதான். குடிக்க வேண்டும் என முடிவெடுத்து கடைக்கு வரும் மாணவன் தன் உண்மையான வயதைச் சொல்வானா? அல்லது குடிக்க வேண்டும் என ஆசைப்படும் ஒருவன், குறிப்பிட்ட வயது வரும்வரை பொறுமையுடன் காத்திருப்போம் என நினைத்து மதுக்கடைக்குச் செல்லாமலிருப்பானா? இவ்வாறு மதுவிலக்கில் "சில விலக்குகளை'க் கோராமல் மாணவர்களை மட்டுமன்றி தமிழ்ச் சமுதாயத்தைக் குடியிலிருந்து மீட்க ஒரேவழி, ""மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக மூடுவதுதான்''.

(நன்றி - தினமணி - மா. ஆறுமுககண்ணன்)

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Aug 13, 2012 4:42 pm

மகிழ்ச்சி அருமையான பதிவு அருமையிருக்கு ஒவ்வொரு குடிமகனும் யோசிக்க வேண்டிய கருத்துக்களை வழங்கிய உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை . நன்றி நன்றி

செந்தில்குமார்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Aug 13, 2012 9:06 pm

இது வரை மது அருந்தியவர்கள் அனைவரையும் குடிக்க வேண்டாம் என்றும் சொல்ல முடியாது அவர்களாளும் அதை தவிர்க்க முடியாது(கள்ளசாராயம் காச்சி ஆவது குடித்து விடுவார்கள்) ஆனால் புதியதாக மது அருந்தி பழகுபவர்களின் எண்ணிக்கையை அதிக பட்சமாக குறைக்கலாம்.மாணவர்கள் இடையே தண்ணி அடித்தால் தான் சந்தோஷம் அது ஒரு பொழுது போக்கு என்ற எண்ணம் மாற வேண்டும்.வீதிக்கு வீதி மது கடைகளை திறந்து வைத்தால் விளையாட்டாக பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் மது குடிக்க பழகி விட்டு சிலர் வாழ்க்கையையும் பாழ்படுத்தி கொள்கிறார்கள்...
பூரண மது விலக்கு அவசியமான ஒன்று தான்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 13, 2012 9:59 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இது வரை மது அருந்தியவர்கள் அனைவரையும் குடிக்க வேண்டாம் என்றும் சொல்ல முடியாது அவர்களாளும் அதை தவிர்க்க முடியாது(கள்ளசாராயம் காச்சி ஆவது குடித்து விடுவார்கள்) ஆனால் புதியதாக மது அருந்தி பழகுபவர்களின் எண்ணிக்கையை அதிக பட்சமாக குறைக்கலாம்.மாணவர்கள் இடையே தண்ணி அடித்தால் தான் சந்தோஷம் அது ஒரு பொழுது போக்கு என்ற எண்ணம் மாற வேண்டும்.வீதிக்கு வீதி மது கடைகளை திறந்து வைத்தால் விளையாட்டாக பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் மது குடிக்க பழகி விட்டு சிலர் வாழ்க்கையையும் பாழ்படுத்தி கொள்கிறார்கள்...
பூரண மது விலக்கு அவசியமான ஒன்று தான்...
சூப்பருங்க

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 12:13 am

மதுவிலக்கில் ஏன் "சில விலக்கு'? 224747944 மதுவிலக்கை அரசு வழங்குமா? வழங்காமல் போனால் நாடு விளங்குமா? ?????????????????

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக