புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_m10பிளாக்கர் உதவி தேவை - Page 4 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாக்கர் உதவி தேவை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Aug 13, 2012 5:02 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே!
எனது வலைப்பூவில் ரைட்கிளிக் செய்வது மற்றும் டெக்ஸ்ட் செலக்ட் செய்வதை தடைசெய்யகூடிய கோடிங் இணைத்துள்ளேன். அது வேலையும் செய்கிறது. ஆனால் ctrl+a, கொடுத்து ctrl+c கொடுத்தால் காப்பி செய்ய முடிகிறது. ctrl+a,ctrl+c இந்த இரண்டு கீபோர்டு சுருக்கு விசைகளை தடைசெய்ய கூடிய ஜாவா ஸ்கிரிப்ட் கோடிங் ஏதாவது இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என் பல தேவைகள் ஈகரை உறவுகள் மூலம் நிறைவேறியிருக்கின்றன. இதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் -தமிழ்நேசன்


ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Aug 14, 2012 10:26 am

@தமிழ்நேசன்: இதை உபோயோகித்து பார்த்தீர்களா? இந்த ஜாவஸ்க்ரிப்ட் பன்க்சனை டாகில் அழைக்கவேண்டும். கீழே விளக்கமாக கொடுத்துள்ளேன் பாருங்கள்.

Code:

<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8" />
<title>Untitled Document</title>
<script language="JavaScript">
function disableCtrlKeyCombination(e)
{
//list all CTRL + key combinations you want to disable
var forbiddenKeys = new Array('a', 'c');
var key;
var isCtrl;

if(window.event)
{
key = window.event.keyCode;    //IE
if(window.event.ctrlKey)
isCtrl = true;
else
isCtrl = false;
}
else
{

key = e.which;    //firefox
if(e.ctrlKey)
isCtrl = true;
else
isCtrl = false;
}


if(isCtrl)
{
for(i=0; i<forbiddenKeys.length; i++)
{
//case-insensitive comparation
if(forbiddenKeys[i].toLowerCase() == String.fromCharCode(key).toLowerCase())
{
alert('Key combination CTRL + '+String.fromCharCode(key) +' has been disabled.');
return false;
}
}
}
return true;
}
</script>

</head>

<body onkeypress="return disableCtrlKeyCombination(event);" onkeydown="return disableCtrlKeyCombination(event);">
Welcome friends
</body>
</html>

இவ்வாறு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 14, 2012 10:43 am

அநியாயம் என்னென்னமோ பேசிக்குறாங்க .. ஒண்ணுமே புரியலையே



தமிழ்நேசன் , ராம் & ஆர்த்தி சொன்னது போல watermark தான் ஒரே வழி. வேறு என்ன முறைகள் உபயோகித்தாலும் அதனால் பெரிதாக பயனில்லை.

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Aug 14, 2012 11:31 am

@ராஜா அண்ணா: நீங்கள் சொல்வது சரிதான்.என்னதான் ஸ்கிரிப்ட் எழுதினாலும் அணைத்து உலாவிகளும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்வதில்லை. சி.எஸ்.எஸில்(css) எவ்வளவு ஹாக் எழுதுகிறார்கள் தெரியுமா? ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் வாட்டர் மார்க்கை கூட மிக எளிதாக நீக்கலாம்.

புத்தகத்தை ஸ்கேன் எடுக்கும்போது இமேஜ் முறையில் உங்கள் வலை தளத்தின் பெயரை சேர்த்து எழுதலாம். இதை பக்கத்தின் மேல் பகுதியில் இருந்தால் படிப்பவர்களுக்கு பிரச்சனை இருக்காது. தமிழ்நேசன் சில புத்தகங்களை ஸ்கேன் எடுத்து தரவேற்றி உள்ளதால் இதை பகிர்கிறேன்.



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 14, 2012 11:35 am

ராம்ஜி wrote:@ராஜா அண்ணா: நீங்கள் சொல்வது சரிதான்.என்னதான் ஸ்கிரிப்ட் எழுதினாலும் அணைத்து உலாவிகளும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்வதில்லை. சி.எஸ்.எஸில்(css) எவ்வளவு ஹாக் எழுதுகிறார்கள் தெரியுமா? ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் வாட்டர் மார்க்கை கூட மிக எளிதாக நீக்கலாம்.

புத்தகத்தை ஸ்கேன் எடுக்கும்போது இமேஜ் முறையில் உங்கள் வலை தளத்தின் பெயரை சேர்த்து எழுதலாம். இதை பக்கத்தின் மேல் பகுதியில் இருந்தால் படிப்பவர்களுக்கு பிரச்சனை இருக்காது. தமிழ்நேசன் சில புத்தகங்களை ஸ்கேன் எடுத்து தரவேற்றி உள்ளதால் இதை பகிர்கிறேன்.

சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 14, 2012 11:39 am

ராம்ஜி wrote:@ராஜா அண்ணா: நீங்கள் சொல்வது சரிதான்.என்னதான் ஸ்கிரிப்ட் எழுதினாலும் அணைத்து உலாவிகளும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்வதில்லை. சி.எஸ்.எஸில்(css) எவ்வளவு ஹாக் எழுதுகிறார்கள் தெரியுமா? ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் வாட்டர் மார்க்கை கூட மிக எளிதாக நீக்கலாம்.
ஆமாம் ராம் , எவ்வளவோ protection போட்டு தான் ஒவ்வொரு மென்பொருளும் வெளியிடுகிறார்கள் , நம்ம ஆட்கள் மிக எளிதாக அதை உடைத்து முழு வெர்சனையும் torrent -ல் போட்டுடுறாங்க. அது போல தான் இதுவும் ஓரளவுக்கு பயன்படும் அவ்வளவு தான் சிரி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Aug 14, 2012 1:56 pm

ஈகரை உறவுகளின் ஆலோசனை படி இனிவரும் மென்நூல்களில் இமேஜ் முறையில் புத்தகம் படிப்பதற்கு ஏதுவாக இணைக்கப்படும்.
மிகுந்த அக்கறையோடு உதவிய,ஆலோசனை கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பிளாக்கர் உதவி தேவை - Page 4 678642

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 14, 2012 2:13 pm

யினியவன் wrote:அடடா என்ன பொருத்தம் என்ன பொருத்தம் - ஒரு பக்கம் மாமியார் சமையலறைய பிரிச்சு மேயறாங்க - மறுபக்கம் மருமகள் கணினிய பிரிச்சு மேஞ்சிடுவாங்க போலயே!!!! சூப்பருங்க

கண்ணு வெக்காதிங்க இனியவன் அவ M .E . முடித்திருக்கா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Tue Aug 14, 2012 6:40 pm

@அம்மா: மாமியார் மெச்சும் மருமகள். உங்களை நினைச்சால் ரொம்ப பெருமையாக இருக்கு.
ஆர்த்திக்கு வாழ்த்துக்கள்..!!!. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக