புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கேள்விகள் - மாணிக்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே உறவுகளே,
எனக்கு பல நாட்களாகவே பல சில கேள்விகள் ஆழ்மனதில் எழும்புகின்றன. அதற்கான விடையை தெரிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். ஆனால் விடை மட்டும் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் விடையை சொல்லுங்களேன்.....
இதோ என் கேள்விகள்
1 .நாம் ஏன் இங்கு மனிதர்களாக பிறக்கிறோம்?
2 .ஆன்மாவிற்கு முன் ஜென்மம் கிடையாது என்று படித்திருக்கிறேன் அப்படியானால் காலத்தின் விதி என்ன?
3 . இவ்வளவு பெரிய உலகம் ஏன்?
4 . மனித உடம்பில் எதற்கு இவ்வளவு உறுப்புகள் அவை அனைத்தும் எதற்காக வைக்கப்பட்டுள்ளது (இதற்கு அறிவியல் ரீதியாக பதில் வேண்டாம் ஜென்மத்தின் விளைவு தொடர்பாக வேண்டும்)?
5 . எத்தனையோ காலங்கள் கடந்தாலும் மனித இனமே அழிந்தாலும் அதற்கு பிறகு என்ன நடக்கும்?
6 . எதற்காக எந்த காரணத்திற்காக இந்த உலகம் இயங்குகிறது?

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையான விளக்கம் பாலா சார்
ஆமாம் ரொம்ப இனிப்பு சாப்பிட்டா சர்க்கரை நோய் வந்திடாது
ஆமாம் ரொம்ப இனிப்பு சாப்பிட்டா சர்க்கரை நோய் வந்திடாது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வந்தா மருந்து எப்படி நோய் தீர்க்குது, கட்டுப்படுத்துதுன்னு சிந்திக்காம மாத்திரை ரெண்ட வாயில போட்டு தண்ணி குடுச்சிடுங்க முரளி. அவ்ளோதான்.முரளிராஜா wrote:அருமையான விளக்கம் பாலா சார்
ஆமாம் ரொம்ப இனிப்பு சாப்பிட்டா சர்க்கரை நோய் வந்திடாது
- GuestGuest
என்ன துயரம் மாணிக் ? பகிர்ந்து கொள்ளுங்கள் , நானும் துயரத்தில் நான் இருக்கிறேன் ..
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்னைபத்தி உங்களுக்கு நல்லா தெரிஞ்சும் இது போல பின்னுட்டம் போடலாமா நீங்கயினியவன் wrote:
வந்தா மருந்து எப்படி நோய் தீர்க்குது, கட்டுப்படுத்துதுன்னு சிந்திக்காம மாத்திரை ரெண்ட வாயில போட்டு தண்ணி குடுச்சிடுங்க முரளி. அவ்ளோதான்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கே. பாலா wrote:மாணிக் நம் முன்பு ஒரு தட்டு நிறைய இனிப்பு இருக்கிறது,,,,,,
என்ன செய்யலாம்?
இந்த இனிப்பு எப்படி செய்யப்பட்டது?
இந்த இனிப்பை ஏன் வேறுமாதிரி செய்யக்கூடாது?
எதற்கு இனிப்பு சாப்பிடவேண்டும்?
தட்டு எதனால் ஆக்கப்பட்டது ?
இப்படியெல்லாம் நீண்ட நேரம் ஆராயலாம்
அல்லது
இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடலாம்
அப்படித்தான் மாணிக்!
வாழ்க்கை என்ற இனிப்பை ரசித்து அனுபவிப்பதே சிறந்தது!
வாழ்க்கை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோகட்டுமே!
நாம் என்னவாக இருந்தேம் என்பது முக்கியமில்லை!
என்னவாக ஆகப்போகிறோம் என்பதும் அவசியமில்லை!
இந்த வாழ்வு ,உறவு நட்பு, அன்பு அனைத்தும் நிஜம்!
யாருக்கும் துன்பமளிக்காமலும்....பிறர் துன்பம் போக்க உதவியும்
வாழ்வதே இனிமை!
நன்றி அண்ணா நீங்க சொல்றத கண்டிப்பா ஏத்துக்குறேன்..........
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
புரட்சி wrote:என்ன துயரம் மாணிக் ? பகிர்ந்து கொள்ளுங்கள் , நானும் துயரத்தில் நான் இருக்கிறேன் ..
நன்றி நண்பா உன் ஆறுதலுக்கு.......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மாணிக் பாலா சார் வாழ கற்று கொள்ளுங்கள் உங்ககிட்ட உங்களுக்கு தெரியாமல் நிறைய திறமை இருக்கிறது அதை வெளிக்கொண்டு வர பாருங்கள் மனதை வேறு திசையில் கொண்டு செல்லுங்கள் பாசிடிவ் ஆகா தின்க் பண்ணுங்கள்.
- GuestGuest
Manik wrote:புரட்சி wrote:என்ன துயரம் மாணிக் ? பகிர்ந்து கொள்ளுங்கள் , நானும் துயரத்தில் நான் இருக்கிறேன் ..
நன்றி நண்பா உன் ஆறுதலுக்கு.......
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நன்றி நண்பா கண்டிப்பா என்னிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவேன்...... எப்பவுமே பாசிடிவா தான் யோசிப்பேன் நண்பா....
ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது
ஆனால் சில சமயத்தில் இப்படி ஆகி விடுகிறது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்புறம் என்ன வெற்றி நிச்சயம்.! பழைய மாதிரி உலா வாருங்கள் நங்கள் பழைய மாணிக் கை கூடிய சீக்கிரத்தில் பார்க்கவேண்டும்..!
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8