புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
Page 7 of 11 •
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
First topic message reminder :
வணக்கம் உறவுகளே...
தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:
மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.
2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.
3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.
4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.
5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.
6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.
7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,

அன்புடன்...
சசி குமார்.பூ
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான தகவல்கள் - பாராட்டுக்கள்
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
lgp wrote:விரல்களின் இடையில் அரிப்புக்கு மருந்து உள்ளதா
மன்னிக்கவும் நண்பரே உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்............,
அன்புடன்...
சசி குமார்.பூ
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
அசுரன் wrote:அருமையான தகவல்கள் - பாராட்டுக்கள்
நன்றி அண்ணா.......,
அன்புடன்...
சசி குமார்.பூ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுக்கு தான் டூ இன் ஒன் வேலை செய்யணும் - ஜோசியம் தெரிஞ்சா - பணவரவு ன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம் சசி.சசி குமார் wrote:lgp wrote:விரல்களின் இடையில் அரிப்புக்கு மருந்து உள்ளதா
மன்னிக்கவும் நண்பரே உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்............,
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:
உடல் அரிப்பு நீங்க: வண்ணி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.....
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:
உடல் அரிப்பு நீங்க: வண்ணி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.....
அன்புடன்...
சசி குமார்.பூ
- GuestGuest
அதெல்லாம் சரி சசி ... உன்ன மாதிரி அழகாக ஆகுறது எப்படி ?
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
புரட்சி wrote:அதெல்லாம் சரி சசி ... உன்ன மாதிரி அழகாக ஆகுறது எப்படி ?
அழகு கூட என்ன செய்யணும் என்று கேளுங்க....., அதுக்கு ஏன் என்ன மாதிரி என்று சொலுரிங்க.............
அழகு குறிப்பு நிறைய சொல்லலாம் .........................
அன்புடன்...
சசி குமார்.பூ
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரை கிலோ பாதாம் அரை கிலோ முந்திரி அரை கிலோ பிஸ்த்தா
இவற்றை நன்றாக அரைத்து அதில் பாதியை பாலுடன் கலந்து
குடிக்கணும் தினமும். மீதி பாதியை ஒரு அண்டா வெந்நீரில்
கலக்கி தினமும் குளிக்கணும். அப்ப நம்ம சசி மாதிரி
சூப்பரா ஆயிடலாம் மதன்.
இவற்றை நன்றாக அரைத்து அதில் பாதியை பாலுடன் கலந்து
குடிக்கணும் தினமும். மீதி பாதியை ஒரு அண்டா வெந்நீரில்
கலக்கி தினமும் குளிக்கணும். அப்ப நம்ம சசி மாதிரி
சூப்பரா ஆயிடலாம் மதன்.
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
யினியவன் wrote:இதுக்கு தான் டூ இன் ஒன் வேலை செய்யணும் - ஜோசியம் தெரிஞ்சா - பணவரவு ன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம் சசி.சசி குமார் wrote:lgp wrote:விரல்களின் இடையில் அரிப்புக்கு மருந்து உள்ளதா
மன்னிக்கவும் நண்பரே உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்............,
அண்ணா நண்பர் கேட்டது எனக்கு புரியவில்லை அது மட்டும் இல்லை அரிப்புக்கு தெரியும் ஆனால் அவர் சரியாக உதவ முடியவில்லை என்று தான் சொன்னேன்.............
அன்புடன்...
சசி குமார்.பூ
- GuestGuest
யினியவன் wrote:அரை கிலோ பாதாம் அரை கிலோ முந்திரி அரை கிலோ பிஸ்த்தா
இவற்றை நன்றாக அரைத்து அதில் பாதியை பாலுடன் கலந்து
குடிக்கணும் தினமும். மீதி பாதியை ஒரு அண்டா வெந்நீரில்
கலக்கி தினமும் குளிக்கணும். அப்ப நம்ம சசி மாதிரி
சூப்பரா ஆயிடலாம் மதன்.
இதெல்லாம் விக்கிற விலைல இது தேவையா மதன் உனக்கு ..
பேசாம இப்படியே இருக்கேன் அண்ணே
- Sponsored content
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 11