புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
25 Posts - 50%
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 11, 2012 9:31 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே...

தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:

மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.

2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.

3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.

4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.

5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.

7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Wed Aug 15, 2012 5:22 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க: தினசரி 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம்.

அருமையிருக்கு ஆமா கருப்பு பேரிச்சம்பலமா ? இல்லை சிவப்பு பேரிச்சம்பலமா ?
சும்மா தமாசு பைத்தியம்

இரண்டையும் சேர்த்து சாப்பிடுங்க அண்ணா.., ஜாலி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

swarna.s
swarna.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 15/08/2012

Postswarna.s Wed Aug 15, 2012 6:17 pm

சசி இது மிகவும் பயனுள்ள தகவல்கள் தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Aug 16, 2012 11:42 am

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

முகம் அழகு கூட: அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடலழக்கும் முக அழகும் கூடும்.

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 16, 2012 12:07 pm

மிகவும் அருமை சசி! தொடருங்கள்!

முடி வளர சிறந்த மருத்துவம் இருந்தால் கூறுங்கள்! தலை முழுதும் சொட்டையாகி விட்டது! நன்றி

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:08 pm

சசி குமார் wrote:வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

முகம் அழகு கூட: அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடலழக்கும் முக அழகும் கூடும்.

சூப்பருங்க

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Aug 16, 2012 12:18 pm

சிவா wrote:மிகவும் அருமை சசி! தொடருங்கள்!

முடி வளர சிறந்த மருத்துவம் இருந்தால் கூறுங்கள்! தலை முழுதும் சொட்டையாகி விட்டது! நன்றி

தங்களின் அன்புப் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அண்ணா. நன்றி

முடி வளர குறிப்புகள் பதிவு செய்து உள்ளேன் பார்க்கவில்லையா?

இல்லை இன்னும் வேறு குறிப்புகள் வேண்டுமா...,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 16, 2012 12:22 pm

சசி குமார் wrote:
சிவா wrote:மிகவும் அருமை சசி! தொடருங்கள்!

முடி வளர சிறந்த மருத்துவம் இருந்தால் கூறுங்கள்! தலை முழுதும் சொட்டையாகி விட்டது! நன்றி

தங்களின் அன்புப் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அண்ணா. நன்றி

முடி வளர குறிப்புகள் பதிவு செய்து உள்ளேன் பார்க்கவில்லையா?

இல்லை இன்னும் வேறு குறிப்புகள் வேண்டுமா...,
.

இன்னும் வேண்டும்

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Thu Aug 16, 2012 12:24 pm

புரட்சி wrote:
சசி குமார் wrote:
சிவா wrote:மிகவும் அருமை சசி! தொடருங்கள்!

முடி வளர சிறந்த மருத்துவம் இருந்தால் கூறுங்கள்! தலை முழுதும் சொட்டையாகி விட்டது! நன்றி

தங்களின் அன்புப் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அண்ணா. நன்றி

முடி வளர குறிப்புகள் பதிவு செய்து உள்ளேன் பார்க்கவில்லையா?

இல்லை இன்னும் வேறு குறிப்புகள் வேண்டுமா...,
.

இன்னும் வேண்டும்

தருகிறேன் அண்ணா..,

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Aug 17, 2012 6:11 pm

வணக்கம் உறவுகளே...
சிவா அண்ணா, புரட்சி அண்ணா இவர்களுக்காக இந்த குறிப்புகள்..,

முடி உதிர்வதுதை தடுக்க: கோபுரம் தாங்கி இலைச்சாறு நன்னெண்ணையில் காய்ச்சி தலைமுழுகினால் தலைமுடி உதிராது.

கோபுரம் தாங்கி என்றால் என்ன என்று விளக்கம் கேட்ட உடுட்டுக்கட்டை அடி வ ஜாலி

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 17, 2012 7:30 pm

அட சத்தியமா எனக்கு தெரியாதுங்க கோபுரம் தாங்கி இலைச்சாறுனா என்னது அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக