புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_m10தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு.., Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 11, 2012 9:31 pm

வணக்கம் உறவுகளே...

தினம் ஒரு எளிய சித்த மருத்துவ குறிப்பு:

மருந்து உண்ணும் முறை
1. மூலிகைகளை பவுடராக்கி துணியில் வைத்து சலித்து வஸ்திரகாயம் {300 மெஸ்}
வரை மிக நைஸ் பவுடராக்கி சாப்பிட வேண்டும்.

2. சித்த மருந்துகளை நைஸ் பவுடராக ஆக்கி சாப்பிடும் பொழுது முழுபலன் கிடைக்கும்.

3. வஸ்திரகாயம் சிறுபாத்திரத்தில் துணியை கட்டி மூலிகை பவுடரை அதன் மீது வைத்து
தேய்த்து மிக நைஸ் பவுடராக சலிக்க வேண்டும்.

4. இப்பொழுது எல்லா மருந்து வகைகளுக்கும் கடைகளில் பவுடராக கிடைக்கிறது.
அந்த மூலிகை பவுடரை வாங்கி சலித்து அதன் பின் உபயோகிக்கவும்.

5. தேவைக்கு தகுந்தபடி அரை தேக்கரண்டி மூலிகை பவுடரை தேனில் கலந்து சாப்பிடவும்.
அல்லது மூலிகையை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

6. நைஸ் பவுடரை மட்டுமே உடம்பு ஏற்றுக்கொள்கிறது ஆகவே நைஸ் பவுடராக்கி
சாப்பிடுங்கள்.

7. சலித்த கப்பி பவுடரை மீண்டும் மிக்ஸியில் போட்டு பவுடராக்கிக் கொள்ளவும்.
மீதியுள்ள பவுடரை கஷாயம் செய்து சாப்பிடுங்கள்..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 11, 2012 9:34 pm

1. உடல் முகம் அழகு பெற...,


1. நிறம் மாற: முருங்கை வேர், துளசி வேர் அரைத்து பாலில் கலந்து பூசி குளித்து வரவும்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 12, 2012 10:16 am

தலையில மீண்டும் முடி வளர யாரும் மருந்து சொல்ல மாட்டுரீங்களே , ஏன்?

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 12, 2012 10:56 am

மாணிக்கம் நடேசன் wrote:தலையில மீண்டும் முடி வளர யாரும் மருந்து சொல்ல மாட்டுரீங்களே , ஏன்?

அண்ணா உங்கள் கவலையை புரிந்துகொண்டேன். ஆகையால் இன்று உங்களுக்காக... இரண்டு குறிப்புகள்..சந்தோஷமா புன்னகை
இன்று சித்த மருத்துவ குறிப்பில் தலையில் மீண்டும் முடி வளர:
1. முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர: சாடமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து வரவும்.
2. முடி நன்கு வளர: செம்பரத்தை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும்..,



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 12:38 pm

அருமை திரி சசி .. தொடர்ந்து பதியுங்கள் சூப்பருங்க

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 12, 2012 12:40 pm

புரட்சி wrote:அருமை திரி சசி .. தொடர்ந்து பதியுங்கள் சூப்பருங்க

நன்றி அண்ணா தங்கள் ஆதரவுக்கு, கண்டிப்பாக தொடர்ந்து பதிவு செய்வேன் அண்ணா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 12, 2012 5:51 pm

அனைவருக்கும் மிகவும் பயன்படும்......... நன்றி தொடரட்டும் உங்களின் சிறந்த பதிவுகள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 12, 2012 6:11 pm

Manik wrote:அனைவருக்கும் மிகவும் பயன்படும்......... நன்றி தொடரட்டும் உங்களின் சிறந்த பதிவுகள்


தங்கள் ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி அண்ணா



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Aug 13, 2012 4:13 pm

வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

முடி நன்றாக வளர: காரட் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெனையில் காய்ச்சி தேய்த்து வரவும்.



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


avatar
Guest
Guest

PostGuest Mon Aug 13, 2012 5:41 pm

சசி குமார் wrote:வணக்கம் உறவுகளே...
இன்றைய சித்த மருத்துவ குறிப்பு:

முடி நன்றாக வளர: காரட் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெனையில் காய்ச்சி தேய்த்து வரவும்.

கேரட்டை காய வைத்து இடித்து கொள்ள வேண்டுமா ? எப்படி சசி

Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக