புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
85 Posts - 77%
heezulia
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
250 Posts - 77%
heezulia
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_m10அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Aug 12, 2012 9:50 am

தமிழகத்தையே உலுக்கியுள்ள, மதுரை கிரானைட் ஊழல் குறித்து, அரசியல் கட்சிகள் பெரிய அளவில் கருத்துகளையோ, போராட்டங்களையோ நடத்தாமல், வாய்மூடி மவுனிகளாகவே உள்ளன. கட்சி பாகுபாடு இல்லாமல், அரசியல் கட்சிகளும், இந்த ஊழலுக்கு துணையாய் இருந்ததுதான் அமைதிக்கு காரணமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.

பணம் கொழிக்கும் கிரானைட் தொழிலில் தொடரும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. துணைபோன அதிகாரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு நடவடிக்கை தூள் பறக்கிறது. இவ்வளவு பெரிய தொகை தொடர்புடைய விவகாரத்தில் அரசியல்வாதிகள் நுழையாமல் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவது இயற்கை. தேர்தல் நிதி, மாநாடு போன்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிதி என கிரானைட் அதிபர்கள் பெரும்தொகையை வழங்கியதால்தான், அரசியல் கட்சிகள் இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தாமல் இருந்து வந்துள்ளதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள். இன்னும் சில அரசியல்வாதிகளோ, நேரடியாக தாங்களே குவாரிகளை நடத்தி கொள்ளை லாபம் பார்த்து வந்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அழகிரியின் மகன், கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். காங்கிரøŒச் சேர்ந்த மதுரை மாவட்ட பிரமுகர் பி.கே.செல்வராஜ் குவாரி நடத்துகிறார். இவர்களது குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.கிரானைட் தொழிலில் ஈடுபட்டவர்கள், அரசியலை கடந்து நட்போடு பழகியதால், இதுநாள்வரை இந்த முறைகேடு வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. தற்போது, முறைகேடு விவரம் வெளியில் தெரிந்தும், பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல் ஒதுங்கி நிற்கின்றன.அரசியல் கட்சிகளைப் போலவே, போலீஸ் மற்றும் வருவாய்துறை, கனிமத் துறை அதிகாரிகளும் குவாரி முதலாளிகளின் கைப்பாவைகளாகவே இருகின்றனர். கிரானைட் குவாரி ஊழல் குறித்து, மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து சில மாதங்கள் ஆன பின்பும் கூட, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அறிக்கை ஊடகங்களில் வெளியானதால் வேறு வழியின்றி நடவடிக்கைய எடுத்து வருவதாகக் கூறுகின்றனர். சகாயம் தனது அறிக்கையில், மூன்று நிறுவனங்களின் முறைகேடுகளைத் தான் சுட்டிக்காட்டி உள்ளார். மதுரை மாவட்டத்தில்175 குவாரிகள் உள்ளன. இவற்றில் நடந்துள்ள அத்துமீறல்களால், அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த குவாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் அரசியல் கட்சிகள் முன்வராது. அவை, பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளும், கட்சிக்கான நிதியும் அவர்களை வாய் திறக்க விடாது என்று குற்றஞ்சாட்டுகின்றனர் சுற்றுச்சூழல்வாதிகள்.
http://www.dinamalar.com

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? 1357389அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? 59010615அரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Images3ijfஅரசை உலுக்கிய கிரானைட் ஊழல்: கட்சிகள் மவுனம் ஏன்? Images4px
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 12, 2012 9:55 am

நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லாமல் போயிருந்தால் இந்த விஷயம் வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது. கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளை போய்க் கொண்டிருந்திருக்கும். இந்த விஷயத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்த மதுரையின் முன்னாள் ஆட்சியர் சகாயம் அவர்களுக்கும், இந்நாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும் ஒரு எளிய தமிழ்க்குடிமகனின் பாராட்டுகள்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 12, 2012 11:26 am

Rangarajan Sundaravadivel wrote:நேர்மையான அரசு அதிகாரிகள் இல்லாமல் போயிருந்தால் இந்த விஷயம் வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது. கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளை போய்க் கொண்டிருந்திருக்கும். இந்த விஷயத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்த மதுரையின் முன்னாள் ஆட்சியர் சகாயம் அவர்களுக்கும், இந்நாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும் ஒரு எளிய தமிழ்க்குடிமகனின் பாராட்டுகள்.

சூப்பருங்க

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Aug 12, 2012 4:48 pm

ஜெயலலிதா ஒரு மன நோயாளி என்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக