புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_m10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_m10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_m10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_m10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_m10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_m10மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 10, 2012 6:36 pm

மைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி? என்ற இந்த அருமையான தகவலை உங்களுக்கு வழங்குபவர் அன்பு நண்பர் ஞானசேகர்.இனி அவர் கூறுவது.

“நான் இதுவரை மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு கூட்ட இயலாது என்று தான் நினைத்திருந்தேன் இன்றுதான் மைக்ரோசாப்ட் வேர்டில் கால்குலேட்டர் வசதி இருப்பதை கண்டேன் அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி சாதாரணமாக Quotation செய்யும் போது இந்த பிரச்சினை வரும் இனி அதை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்

நீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம் இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்

இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்

மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்”

நன்றி:பிகேபி.பிளாக்

மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 6:39 pm

நன்றி தலைவா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 10, 2012 6:42 pm

தர்மா wrote:நன்றி தலைவா

தலைவரா?! அதிர்ச்சி

தொண்டர்களில் அடி மட்டத் தொண்டனல்லவா நான்.

தொண்டரடிப் பொடியாழ்வாரைப் போயி... அய்யோ, நான் இல்லை

மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 6:45 pm

ஆழ்வார்கள் என்றுமே பெரியோர்கள் தான் தலைவரே
சார்லஸ் mc wrote:
தர்மா wrote:நன்றி தலைவா

தலைவரா?! அதிர்ச்சி

தொண்டர்களில் அடி மட்டத் தொண்டனல்லவா நான்.

தொண்டரடிப் பொடியாழ்வாரைப் போயி... அய்யோ, நான் இல்லை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 10, 2012 6:51 pm

ஆஹா... அதற்கு இப்படியொரு அர்த்தம் இருக்கிறது என்று தெரியாமல் போச்சே... ஒன்னும் புரியல

மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 6:56 pm

ஐகான் வருகிறது ஆனால் ஓபன் செய்ய முடியவில்லையே

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 10, 2012 7:17 pm

தர்மா விடாதீங்க தொண்டரடி பொடியாழ்வாரை - பிடிச்சு உலுக்குங்க...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 10, 2012 7:22 pm

தர்மா wrote:ஐகான் வருகிறது ஆனால் ஓபன் செய்ய முடியவில்லையே
சார்லஸ் பேச்ச கேட்டிங்கனா கம்ப்யூட்டரையே அப்புறம் ஓப்பன் செய்யமுடியாது சிப்பு வருது
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Aug 10, 2012 7:28 pm

இதுல போன்ல வேற பேசிட்டாரு முரளி உங்கள் பத்தி நல்ல விதமா சொன்னார்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 10, 2012 7:36 pm

முரளிராஜா wrote:
தர்மா wrote:ஐகான் வருகிறது ஆனால் ஓபன் செய்ய முடியவில்லையே
சார்லஸ் பேச்ச கேட்டிங்கனா கம்ப்யூட்டரையே அப்புறம் ஓப்பன் செய்யமுடியாது சிப்பு வருது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு செய்வது எப்படி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக