புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - மார்ச் ‘24 (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
by ayyasamy ram Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:36 am

» கருத்துப்படம் 01/03/2024
by mohamed nizamudeen Today at 8:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Yesterday at 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Yesterday at 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Yesterday at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Yesterday at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Yesterday at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Yesterday at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Yesterday at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
79 Posts - 26%
TI Buhari
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
77 Posts - 26%
Dr.S.Soundarapandian
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
63 Posts - 21%
ayyasamy ram
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
58 Posts - 19%
Rutu
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
2 Posts - 1%
prajai
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
12 Posts - 75%
ayyasamy ram
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
3 Posts - 19%
mohamed nizamudeen
குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_m10குறை சொல்ல வேண்டாம்!!! Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறை சொல்ல வேண்டாம்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 10, 2012 3:20 pm

துறவி ஒருவர் தன் மடாலயத்தில் சீடர்களுடன் தங்கி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தன் சீடனுடன் டீ குடிக்க சென்றார். அப்போது அந்த சீடனான ரோஷி என்பவன் துறவியிடம் "ஏன் தான் இந்த ஜப்பானியர்கள் இந்த டீ கோப்பையை இவ்வளவு மெல்லியதாக தயாரித்துள்ளனரோ, இது கை நழுவி கீழே விழுந்தாள் உடனே உடைந்துவிடும் போலவும் உள்ளது. இதை கொஞ்சம் பருமனாக செய்திருந்தால் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்கும் அல்லவா!" என்றான்.

அதற்கு குருவும் அவனிடம் "அவர்கள் கோப்பையை மெல்லியதாக தயாரித்ததில் தவறில்லை. அவற்றை நம்மால் சரியாகக் கையாளத் தெரியாததே தவறு. முதலில் நாம் எந்த ஒரு பொருளையும் எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை விட்டு மற்றவர்களை குறை கூறுவது தவறு" என்று கூறினார்.

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால் "நாம் நம்மை பற்றி முழுவதும் அறியாமல் பிறரை குறை கூறுவதில் முழுமையாக உள்ளதால் எல்லாம் தவறாகவே தெரிகிறது. ஆகவே பிறரைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.

நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 10, 2012 3:23 pm

முரளிக்கு புரிஞ்சா எனக்கும் புரிஞ்சா மாதிரி தான். புன்னகை

பகிர்வு நன்று முள்ளி.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 10, 2012 3:24 pm

நிஜம் தான்........ மகிழ்ச்சி

கதை நன்று........... நன்றிz.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 10, 2012 3:25 pm

யினியவன் wrote:முரளிக்கு புரிஞ்சா எனக்கும் புரிஞ்சா மாதிரி தான். புன்னகை

பகிர்வு நன்று முள்ளி.
எனக்கு புரியாட்டாலும் நல்லா புரிய வைக்க நீங்க இருக்கீங்களே யினி ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 10, 2012 3:28 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:முரளிக்கு புரிஞ்சா எனக்கும் புரிஞ்சா மாதிரி தான். புன்னகை

பகிர்வு நன்று முள்ளி.
எனக்கு புரியாட்டாலும் நல்லா புரிய வைக்க நீங்க இருக்கீங்களே யினி ஜாலி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுz.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 10, 2012 3:31 pm

ஜாஹீதாபானு wrote:
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யினி, நாம சொல்றது இந்த பாட்டிக்கு புரியும் இனி? சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Aug 10, 2012 4:36 pm

சூப்பருங்க

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Aug 10, 2012 5:50 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சிசெந்தில்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 10, 2012 5:52 pm

நன்று முரளி மகிழ்ச்சி

azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Fri Aug 10, 2012 7:54 pm

நல்ல கருத்து.

இங்கு மனதில் நிறைய அழுக்குகளை சுமந்துகொண்டு அடுத்தவர்களை குறைகூறுபவர்கல்தான் அதிகம்.குறை சொல்ல வேண்டாம்!!! 39958052
Sponsored content

PostSponsored contentPage 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக