புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியாகம்
Page 1 of 1 •
அன்று மாலை மக்கள் வேகமாக பார்க்ல இருந்து வெளியேறிட்டு இருந்தாங்க. மண்ணோட வாசனை காத்தோட கலந்து பார்க் சுற்றிலும் அடித்தது, இன்னும் 15 நிமிஷத்ல மழை வர மாதிரி இருக்கு.. பின்னாடி இருந்த பென்ச்ல ஒரு வயதானவர் அவரோட குட்டிபேரன் சொல்ற கதைய கேட்டுகிட்டே தினதந்திய புரட்டிக்கிட்டு இருந்தாரு , ஒரு காதல் ஜோடி தங்களோட எதிர்காலத்த பத்தி பேசிகிட்டே நடந்து போனாங்க , ஸ்கூல் பசங்க ஊஞ்சலிலும் , சறுக்கு மரதிளையும் ஏறி விளையாடிக்கிட்டு இருந்தாங்க , காலேஜ் பசங்க சினிமாவையும் கிரிக்கெட்டையும் பத்தி பேசிகிட்டே ஷுட்ட்லே கார்க்கும் , வால்லி பாலும் விளையாட்ரங்க ..
இவங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா அவங்க வாழ்க்கைய வாழ்ற மாதிரி தோணுது ஏனென்றால் நா அப்ப சந்தோஷமா இல்ல ... நான் ஒரு மிலிடரில சோல்ஜரா இருக்கேன் .. இப்போ 15 நாள் லீவுக்கு திருவன்மியுர்ல இருக்க என்னோட அண்ணன் வீட்டுக்கு வந்திருக்கேன் ... போன மாசம் என்னோட friendu terrorist கூட நடந்த சண்டைல தன்னோட எடது கால இளந்துட்டான் ..
சென்னைக்கு ட்ரைன்ல நானும் அவனும் வந்து இறங்குனபோது அங்க ரயில்வே ச்டடிஒன்ல ஒருத்தர்கூட அவன தூக்கிட்டு போக ஹெல்ப் பன்னல .. இவளா நாளா நாம யாருக்காக உயிரகுடுது போரடுநோம்னு எங்க ரெண்டு பேருக்கும் தோனுச்சு ..
ஒரு மிலிடரி காரனுக்கு தேவையானது ரிட்டயர்ட் ஆன பிறகு பென்சனோ ., ரிசர்வேசனோ இல்ல ஒவ்வொருத்தரும் எதிர்பார்க்கிறது இந்த மக்கள் நம்மளோட தியாகத்த அங்கீகரிக்கனும்னுதான் .. ஆனா அவங்களுக்கு மிஞ்சுவதெல்லாம் அலட்சியமும் அவமனமும்தான் ..
இன்னைக்கி காலைல டிவி ல வேர்ல்ட் கப் வின் பண்ணவங்கள மக்கள் எப்படி சந்தோஷமா வரவேற்றாங்கனு பாத்தேன் எந்த விதத்துல ஒரு மிலிடரி காரன் கிரிக்கெட் விளயாடரவனையும் , சினிமா ஸ்டாரையும் விட கொறஞ்சு போய்ட்டோம்?
நாங்க எங்களுக்கு நீங்க சிலை வைக்க சொல்லல .. ஆனா மதவங்குளுக்கு குடுகின்ற அதே அங்கீகாரத எங்களுக்கும் குடுக்க சொல்லிதான் கேக்குறோம் .. இந்தியால எத்தன பேருக்கு நம நாட்டோட மிலிடரி தளபதியோட பெயர் தெரியும்? .. வேர்ல்ட் கப் வின் பண்ணவங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோடி தரான்களாம் ,
ட்ரைன்ல எந்த ஊருக்கு போனாலும் இலவசமாம் ஆனால் அவுங்க யாருமே ட்ரெயின்ள்ளலாம் போகவேமட்டாங்க ... ஆன என்னோட friend நாட்டுக்காக தன்னோட காலையே கொடுத்திருக்கான் அனா அவனுக்கு இந்தியா கொடுக்தது அவமானம் , அலட்சியம் , பென்சன் என்கிற பேருல மாசம் மாசம் கொஞ்சம் பணம் ..
நாங்க மட்டும் அங்க நாட்டுக்காக போரடலைன்னா இவங்கெல்லாம் மேட்ச் பாக்கமுடியுமா சினிமா பாக்கமுடியுமா .. எந்த அரசியல்வாதியோ இல்ல சினிமா ஸ்டாரோ தன்னோட பையனை மில்ட்டிரிக்கு அனுப்புறாங்களா .. உசுரு குடுக்கிறவன் எல்லாம் ஏழையும் மிடில் க்ளாசும் தான்.
இந்த சுயனலவதிங்களுக்காகவே நாம போராடனும் நினைக்கும்போது ஒரு மிலிடரி காரனாக என் கண்ணிலும் தண்ணீர் தேங்க தொடங்கியது .. என் கண்ணில் இருந்து கண்ணீர் கிழே விழுவதற்கும் மழை கொட்ட ஆரம்பித்ததும் சரியாக இருந்தது ..
இந்த உண்மைகள் எல்லா மிலிட்டரி காரன்களுக்கும் தெரியும் , தெரிந்தும் அவர்கள் தங்களுடைய பெற்றோரையும் ,மனைவியையும் , குழந்தையையும் பிரிந்து நாட்டுக்காக உயிரை தியாகம் செய்கிறோமேன்றால் அதற்குக் கரணம் நாம் பிறந்த நாட்டுக்கு தியாகம் செய்வதும் , பெற்ற தாய்க்கு சேவை செய்ய வேண்டியதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் .........................................................................................
மழை மேலும் அதிகமானதால் காய்ச்சல் வந்து விட கூடாது என நினைத்து அருகில் இருந்த கடையில் மழைக்காக ஒதுங்கி நின்றேன் ......................, ஏனென்றால் நாளைக்கு நான் மறுபடியும் மிலிடரி கேம்புக்கு செல்லவேண்டும் .............
தமிழ் நண்பர்கள்
கிஷோர்

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1