புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 13%
Barushree
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 13%
kavithasankar
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 3%
prajai
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
2 Posts - 3%
Barushree
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
எது தியாகம்? Poll_c10எது தியாகம்? Poll_m10எது தியாகம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது தியாகம்?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 18, 2011 2:05 am

புத்தர் சிறு மேளம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். எங்கே சென்றாலும் அவர் அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றார்.
வியப்படைந்த சீடர்கள், ""பெருமானே! எதற்காக இந்த மேளம்? எப்போதும் வைத்திருக்கிறீர்களே?'' என்று கேட்டனர்.
""நிறைய பேர் எனக்குத் தானம் தர வருகின்றனர். யார் பெரிய அளவில் தானம் தருகிறார்களோ அப்போது நான் இந்த மேளத்தை அடிப்பேன். அவர் தானத்தின் பெருமை உலகத்திற்குத் தெரியும்,'' என்றார் புத்தர்.
பேரரசர் ஒருவர் புத்தர் பெருமானின் சொற்பொழிவைக் கேட்டார். அதில் தன்னை மறந்த அவர், "ஆ! பொருளைத் துறப்பது இவ்வளவு பெருமைக்கு உரியதா? என் துறவு உள்ளத்தை அறிந்து புத்தர் பெருமானே என்னைப் புகழ வேண்டும்' என்று நினைத்தார்.
அந்தப் பேரரசர் யானைகள் பலவற்றின் முதுகில் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களை ஏற்றினார். அவற்றை புத்தருக்குக் காணிக்கையாக வழங்குவதற்கு அரண்மனையிலிருந்து ஆரவாரத்துடன் புறப்பட்டார்.
அந்த ஊர்வலத்தின் எதிரில் வயிறு ஒட்டிப் பரிதாபமாகக் காட்சி அளித்த கிழவி ஒருத்தி வந்தாள்.
""பேரரசரே! பசி உயிர் போகிறது. இப்படியே துடித்தால் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். உதவி செய்யுங்கள்,'' என்று கெஞ்சினாள்.
மாதுளம் பழம் ஒன்றை அவளிடம் தூக்கி எறிந்தார் அவர்.
ஊர்வலம் புத்தர் பெருமானின் இருப்பிடத்தை அடைந்தது. விலை உயர்ந்த காணிக்கைப் பொருள்களை எல்லாம் அவரின் திருவடிகளில் வைத்துப் பணிவாக வணங்கினார் பேரரசர்.
புத்தரும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அந்தக் கிழவி அங்கு வந்தாள்.
தன் கையிலிருந்த மாதுளம் பழத்தைப் புத்தர் பெருமானின் திருவடிகளில் வைத்தாள்.
""பெருமானே! இதை ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று வேண்டினார்.
புத்தர் பெருமான் தன் கையிலிருந்த மேளத்தை அடித்தார். மேளத்தின் ஒலி எங்கும் பரவியது.
"கிழவி கொடுத்த காணிக்கை மதிப்பிட முடியாதது; உயர்ந்தது; புத்தர் பெருமான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
எல்லாரும் அந்தக் கிழவியைப் பெருமையுடன் பார்த்தனர்.
அங்கிருந்த பேரரசரால் இதைத் தாங்க முடியவில்லை.
""புத்தர் பெருமானே! நான் விலை உயர்ந்த ஏராளமான பொருள்களைக் காணிக்கையாக வைத்தேன். அவற்றை விட இந்தக் கிழவி அளித்த மாதுளம் பழம் உயர்ந்ததா?'' என்று கேட்டார்.
""பேரரசே! பொருள்களின் அளவை வைத்து ஒருவரின் காணிக்கையை மதிப்பிட முடியாது. எந்த உணர்வில் எப்படிப்பட்ட நிலையில் அதைத் தருகிறார்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். உம்மிடம் அதிகமாக இருந்த பொன்னையும், முத்துகளையும் காணிக்கையாகத் தந்தீர். ஆனால், பசியுடன் துடித்த இந்த மூதாட்டி, தன் உயிர் போனாலும் போகட்டும் என்று மாதுளம் பழத்தை தந்து உள்ளார். அதிகப்படியான இருப்பதைத் தருவது தியாகம் அல்ல... தன் உயிருக்கு உயிரானதையும் மிகவும் இன்றியமையாததையும் தருவதுதான் தியாகம்,'' என்று அவருக்கு விளக்கினார் புத்தர்.
வெட்கத்தில் தலைகுனிந்தார் அரசர்.

சிறுவர் மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எது தியாகம்? Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக