புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !  நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !  நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !  நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Aug 08, 2012 9:44 pm

மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் !

நூல் ஆசிரியர் தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குமரன் பதிப்பகம் , 19.கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை.17. விலை ரூபாய் 60 .

தன்னம்பிக்கை நூல்கள் என்றதும் நம் நினைவிற்கு உடன் வருவது எழுத்தாளர் மெர்வின்.பெரிய மீசைக்காரர் .குழந்தை உள்ளத்திற்கு சொந்தக்காரர் .இவரது நூல்கள் பல படித்து தன்னம்பிக்கை பெற்றவன் நான் .சமீபத்தில் இந்த நூலை அவரே எனக்கு அனுப்பி இருந்தார் .மேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் ! என்ற இந்த நூல் மிகச் சிறப்பாக உள்ளது .நாம் அறிந்த மேதைகள் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளது .எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்று நூல்களை படித்து ,சுவைத்து ,அறிந்து ,ஆராய்ந்து பழச்சாறாக வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.

காந்தியடிகள் அவர்களின் அகிம்சை குணம் வந்தது எப்படி என்ற கேள்விக்கு அவரே அளித்த பதில் நூலில் உள்ளது .

"நான் பள்ளியில் படித்தபொழுது ஒரு குஜராத்திப் பாடல் என் உள்ளத்தில் பதிந்தது .ஒருவன் உனக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் அதற்குப் பதிலாக நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கிறாய் .இதில் ஒன்றும் இல்லை .தீமைக்கு மாறாக நன்மை செய்வதில் தான் அழகு உண்டு .என்னும் கருத்துள்ள வாக்கியம் இது. பிறகு இயேசுவின் மலைப் பிரசங்கம் என்னை ஆட்கொண்டது ."

காந்தியடிகள் தொடங்கி வாலஸ் வரை பல மேதைகளின் வெற்றி ரகசியங்கள் நூலில் உள்ளது .
"மன வலிமையே பலம்" என்று சொன்ன விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு !

விவேகானந்தர் வீட்டு வாசலில் நின்ற போது கந்தலான துணி அணிந்து வந்த ஒரு துறவி "நீ உடுத்தியிருக்கும் துணிகளை எனக்குத் தருவாயா ? என்று கேட்டதும் உடன் தன்னுடைய ஆடைகளை கழற்றித் துறவியிடம் தந்து விட்டார் .இந்த அன்பு உள்ளம் தான் அவரை பிற்காலத்தில் அன்பு உருவாகக் காட்சி அளிக்க காரணமாக இருந்தது .

இப்படி சுவையான புதிய தகவல்கள் நூலில் உள்ளது .நம்மை நாம் செம்மைப் படுத்திக் கொள்ள வாழ்வியல் நெறி போதிக்கும் அற்புத நூல் இது .எழுத்தாளர் மெர்வின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
எழுத்தாளர் மெர்வின் அவர்கள் பல வருடங்களுக்கு முன் மதுரை வந்து இருந்த போது இனது கவிதை நூல்களை படித்து விட்டு பாராட்டி விட்டு .எதிர் மறை கருத்து இருந்த ஒரு சில கவிதைகளைச் சுட்டி விட்டு , இனி வரும்காலங்களில் எதிர்மறை சிந்தனை தவிர்த்து எழுதுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள் .அவர் அன்று சொன்ன ஆலோசனையை இன்று வரை கடைபிடித்து வருகிறேன் .இந்த நூலிலும் ,அவரது எந்த நூலிலும் எதிர்மறை கருத்துக்களை காண முடியாது .

வாழ்க்கையில் யார் ? யார் ? என்னென்ன எதிர்மறை வார்த்தைகளை சொன்னார்களோ அதன் படியே தான் அவர்களுக்கு நடந்திருக்கிறது . யாரவது சுடுவார்கள் என்றார் காந்தியடிகள். அவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. .எனவே யாரும் எதிர்மறை சொற்கள் பயன் படுத்தாமல் இருந்தால் நன்மை உண்டு .

ஆடம்பரமாக ஆடை அணிந்து பணத்தை விரையம் செய்பவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக உள்ள ஒரு நிகழ்வு .

அலெக்சாண்டர் எப்பொழுதும் தமது மிகக் கீழான அலுவலர் போலவே எளிமையான உடைகளியே அணிந்து கொள்வார் .என்ற தகவல் நூலில் உள்ளது .

காதல் அன்றும் ,இன்றும் ,என்றும் சுகமானதுதான் .நெப்போலியன் காதலியின் கடிதத்தை சட்டைப் பையிலேயே வைத்து இருப்பாராம் .அவர் காதலிக்கு எழுதிய கடிதத்தில் , " எனக்கு சோர்வு ஏற்படும்போது காதலியின் கடிதத்தை எடுத்து படித்தவுடன் சோர்வு பறந்துவிடும் ,புத்துணர்ச்சி உடலெல்லாம் பரவும் ,அப்புறம் பசியாவது தாகமாவது .துன்பம் என் நண்பன் .அதை நான் வெறுக்க மாட்டேன் ." இவ்வாறு எழுதி உள்ளார் நெப்போலியன் .

முதுமை பருவத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு நீதிபதி சொல்கிறார் ."இத்தகைய மனைவி கிடைக்க இவ்வளவு காலம் காத்திருந்தது நல்லது என்று மகிழலாம் .அல்லது அவளது பண்புகள் எனக்குப் பிடிக்காதவைகளாக இருந்தால் ,இன்னும் கொஞ்ச காலம்தானே இவளுடன் வாழ்க்கை நடத்தப் போகிறோம் என்று மன அமைதிப் பட்டுக் கொள்ளலாம் ." துன்பத்திற்கு துவளாத மன பக்குவம் போதிக்கும் கருத்துக்கள் உள்ளது .

ஆண்ட்ரு ஜாக்சனுக்கு திருமணதிற்கு முன் எழுத படிக்க தெரியாது .அவரது மனைவி அவருக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கும் துணை நின்றார் .சர்ச்சில் அதிர்ச்சியான நிகழ்சிகள் நடக்கும் போது தன் மனைவியிடம் சென்று அறிவுரை கேட்டு புதுத் தெம்புடன் தன் பணியைத் தொடர்வார் .இப்படி பெண்மையின் மேன்மை உணர்த்தும் தகவல்கள் உள்ளது .

பாபர் 26 வயதில் பகைவர்களால் சூழப் பட்டிருந்தார் .அவரது அரியணை மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிந்தது .அப்பொழுது தன் நிலையை உணர்த்தார் .இனிமேல் மதுக் கோப்பையைத் தீண்டுவதில்லை என்று உறுதி மேற்கொண்டார் .எடுத்த உறுதியில் இறுதி வரை உறுதியாக இருந்தார் . இப்படி மதுவிலக்கு பற்றிய தகவலும் உள்ளது .

ராக்பெல்லர் சொன்ன கருத்து ஒன்று .இதோ !
"உழைப்பை நிறுத்தி விட்டால் உடலும் மனமும் சீர் கேட்டு விடும் ."எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய வைர வரிகள் இது .

காந்தியடிகள் பற்றி நிறைய தகவல் உள்ளது .நேரு அவர் தந்தைக்கு எழுதிய கடிதம் உள்ளது .மர்மக்கதை மன்னர் வாலஸ் தமது கற்பனை தடைபடாமல் இருக்க தேநீர் அருந்திக் கொண்டே இருப்பார் .

ஒரு சில தகவல்கள் தவிர மற்ற எல்லா தகவல்களும் புதியவை .புத்துணர்வு தருபவை .மகாகவி பாரதியார் ,அறிஞர் பெர்னாட்ஷா ,ரூஷ்வெல்ட் உள்ளிட்ட பல மேதைகளின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் உள்ளது .இந்த நூலை படித்து முடித்தவுடன் பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை நாமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தரும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் மெர்வின்அவர்களுக்கு பாராட்டுக்கள் .சிறந்த நூலை சிறப்பாக பதிப்பித்த குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள்

--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக