புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
25 Posts - 69%
heezulia
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
361 Posts - 78%
heezulia
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
8 Posts - 2%
prajai
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_m10பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 1:36 am

பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Rajini-in-nadigar-sangam-meetingபாலியல் தொழில் செய்வதாகச் சில நடிகைகளைப் பற்றி முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்துக் கொதித்துக் கொந்தளித்த நடிகர் சங்கம், போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்தது. நேற்று நடிகர் சங்க வளாகத்தில் கண்டனக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மிகவும் ஆச்சரியமாக ரஜினியும் கலந்துகொண்டார் கூட்டத்தில்.





சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்த காவல் துறைக்கும் முதலமைச்சருக்கும் நன்றி என்று அவர் குறிப்பிட்ட பிறகுதான் இந்தக் கைது விவகாரமே மற்ற செய்தியாளர்களுக்கு தெரிந்தது. நான் ரொம்பக் கோவமாக இருந்தா அதிகம் பேச மாட்டேன் என்று கூறிய ரஜினி அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அதன் பிறகு பாலியல் தொழில் குறித்து அவர் பேசியதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.





வயித்துக்கு இல்லாம அந்தத் தொழில் பண்றவங்களை போலீஸ் புடிக்குது. அப்போ அவங்களை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுறாங்க. அப்படியெல்லாம் பத்திரிகையில் போட்டோவா போடுவதை நிறுத்தணும் என்றார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 1:38 am

///வயித்துக்கு இல்லாம அந்தத் தொழில் பண்றவங்களை போலீஸ் புடிக்குது. அப்போ அவங்களை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுறாங்க. அப்படியெல்லாம் பத்திரிகையில் போட்டோவா போடுவதை நிறுத்தணும் என்றார்.///


ரஜினி ரசிகர்கள் இதையும் ரசிப்பார்கள்!
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு 56667



பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 1:43 am

நல்ல வேல நம்ம நண்பர்கள் யாரும் இத ஆதரிச்சு விடுவார்களோ என பயந்தேன்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 1:46 am

தன போட்டோவும் வந்திடும் என்று முன்னெச்சரிக்கையாக இருக்கிறாரோ பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Icon_lol

மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 1:51 am

ரூபன் wrote:தன போட்டோவும் வந்திடும் என்று முன்னெச்சரிக்கையாக இருக்கிறாரோ பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Icon_lol
ஒரு பச்ச மண்ண பார்த்து என்ன வார்த்தை சொல்லி பிட்டீகள் அண்ணா? இத கேக்க யாருமே இல்லையா? சிவா அண்ணா...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 1:52 am

பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Sleep



பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 1:53 am

மகாமுனி wrote:
ரூபன் wrote:தன போட்டோவும் வந்திடும் என்று முன்னெச்சரிக்கையாக இருக்கிறாரோ பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Icon_lol
ஒரு பச்ச மண்ண பார்த்து என்ன வார்த்தை சொல்லி பிட்டீகள் அண்ணா? இத கேக்க யாருமே இல்லையா? சிவா அண்ணா...

பச்சை மண்ணா பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Affraid பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Affraid பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Affraid

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 1:55 am

இங்கே ரஜனி சொன்னதை மீனு ஆதரிக்கின்றேன்.. இவை உண்மை..சாப்பாட்டுக்கு வழி இல்லாம பண்ணுறாங்க பொண்ணுங்க..இந்த ஆண்கள் எதுக்கு போறீங்க.. இங்கு நீங்கள் சொல்வதை மீனு வன்மையா கண்டிக்கிறேன்..



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 1:56 am

ரூபன் wrote:

பச்சை மண்ணா பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Affraid பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Affraid பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Affraid

பின்ன இப்படி பூச்சாண்டி மாதிரி முகத்தை வைச்சுகிட்டு ஒரு அறியாக் குழந்தைய பயமுருத்துரிங்களே.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 1:57 am

சிவா wrote:///வயித்துக்கு இல்லாம அந்தத் தொழில் பண்றவங்களை போலீஸ் புடிக்குது. அப்போ அவங்களை போட்டோ எடுத்து பத்திரிகைகளில் போடுறாங்க. அப்படியெல்லாம் பத்திரிகையில் போட்டோவா போடுவதை நிறுத்தணும் என்றார்.///


ரஜினி ரசிகர்கள் இதையும் ரசிப்பார்கள்!
பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு 56667

இப்பத்தான் சொன்னேன், அதுக்குள்ள பதில் வந்திருச்சு!



பாலியல் தொழில்: ரஜினியின் பரபரப்பான பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக