புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் அமைப்பிற்கு ஏற்ற உடை அணிந்தால் நீங்கள் அழகுராணிதான்!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உடல் அமைப்பிற்கு ஏற்ற உடை அணிந்தால் நீங்கள் அழகுராணிதான்! |
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடலமைப்பு இருக்கும். சிலர் ஆப்பிள் வடிவத்தில் இருப்பார்கள், சிலர் பேரிக்காய் போல இருப்பார்கள் சிலர், வாழைப்பழ வடிவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். சிலரோ உடுக்கை இடையோடு மணல் கடிகாரம் போல இருப்பார்கள், சிலர் உருண்டையாய் அனைத்து அவையங்களும் உருண்டு திரண்டு குண்டு பூசணிக்காய் போல இருப்பார்கள். அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப உடை அணிந்தால் எந்த உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் அது பொருத்தமாய் இருக்கும் என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். உங்கள் உடல் எந்த வடிவத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு நிபுணர்கள் கூறும் ஆலோசனையைப் பின்பற்றுங்களேன். ஆப்பிள் வடிவம் உடலின் மேற்புறம் அகன்றும் இடுப்பிற்குக் கீழே வரவர சிறுத்தும் ஷேப் கொண்ட பெண்கள் ஆப்பிள் வடிவம் கொண்டவர்கள். இந்த உடல் அமைப்புக் கொண்டவர்கள் பொதுவாக டார்க் கலர் டாப்ஸ், லைட் கலர் பாட்டம் அணியலாம். கீழ்பகுதி உடம்பின் குறுகிய தன்மை மறைக்கப்பட்டு அழகாகத் தோற்றமளிப்பார்கள். இவர்கள் அந்தக் குறையை ஈடுகட்ட அவர்கள் அணியும் டாப்ஸ் மேலே சிறியதாகவும் கீழே சற்றே அகலமாகவும் வருமாறு A ஷேப்பில் கட் செய்து தைக்கவேண்டும். பாட்டம் உடையும் அகலாமாக தைக்கப்பட்டிருந்தால் உடை பொருத்தமாய் அழகாய் இருக்கும். வாழைப்பழ வடிவம் ஒரே நீளமான உடல்வாகு கொண்டவர்கள் என்பதால் பெண்மைக்குரிய வடிவங்களை எடுத்துக் காட்டும் விதத்தில் இவர்கள் உடை அணியவேண்டும். அனார்கலி டைப் டாப்கள் இவர்களுக்குப் பொருத்தமானவை. ஷேப் வைத்து தைத்த ஜாக்கெட்டுகள், காக்டெயில் டிரெஸ்கள் பொருந்தும். மணல்கடிகாரம் ( ஹவர் கிளாஸ்) வடிவம் உடல் அமைப்பு என்றால் இது பெர்பெக்ட் அமைப்பு என்பார்கள். மேற்பகுதியும், கீழ்பகுதியும் சரியான அகலத்தில் இருக்கும். அதேசமயம் இடுப்புப் பிரதேசம் உடுக்கைப் போலக் குறுகி இருக்கும். இந்த உடல்வாகு கொண்டவர்கள் சுடிதார், சேலை, மேற்கத்திய ஆடைகள் இப்படி எந்த மாதிரியான உடைகளை அணிந்தாலும் அவர்களுக்குப் பொருத்தமாய், அழகாய் இருக்கும். பேரிக்காய் வடிவம் உடலின் மேற்பகுதி குறுகலாகவும், கீழ் பகுதி அகன்றும் காணப்படும் இந்த உடல் அமைப்பினரை பேரிக்காய் வடிவ அமைப்பினர் என்று கூறுவார்கள். இவர்கள் லைட் கலர் டாப், டார்க் கலர் பாட்டம் அணிவது கூடுதல் கவர்ச்சி தரும். மேலும் கவர்ச்சிகரமான அலங்காரக் கழுத்துக் கொண்ட ஆடைகளை அணியலாம். கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள் வைத்து தைத்த ரூசிங் டைப், போட் நெக், மடிப்புகள், பிரில்கள் வைத்து டிசைன் செய்த ஆடைகளை அணியலாம். அதேபோல் மேலேயிருந்து ஒரே நீளமாக வராமல் எம்பயர் வெய்ஸ்ட் டைப்பில் உடை அணிந்தால் பெரிய பின்பகுதி அடுத்தவர்களின் கண்களை உறுத்தாமல் இருக்கும். உருண்டை வடிவம் உடல் பருமனால் உருண்டு திரண்டு பூசணிக்காய் வடிவத்தில் இருப்பார்கள். இன்றைக்குப் பெரும்பாலான பெண்கள் இந்த வடிவத்திற்கு மாறிவிட்டனர். இவர்கள் தங்களின் உடலை மறைப்பதற்காக இழுத்துப் போர்த்திக்கொண்டு இன்னும் அதிகப்படியான குண்டாகக் காட்டிக்கொள்வார்கள். இந்த உடல் அமைப்பைக் கொண்ட பெண்கள் லைட் வெயிட் சேலைகளைக் கட்டலாம். ஷிபான் சேலைகளை உடலை கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். மாடர்ன் உடைகள் என்றால் பெருத்த இடையும், பின்புறமும் மறைக்கும் வகையில் பிரில் வைத்த எம்பயர் டைப் மாடல் உடைகள் அணியலாம். நன்றி போல்டு ஸ்கை |
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
வித்தியாசமா வகைபடுத்தி விளக்கிஇருக்கீங்க அண்ணா
செந்தில்குமார்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அப்பதானே உங்களுக்கு புரியும் அதான் செந்தில்விநாயகாசெந்தில் wrote: வித்தியாசமா வகைபடுத்தி விளக்கிஇருக்கீங்க அண்ணா
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
சரி ,சரி , கம்பெனி சீக்ரட்ட வெளில சொல்லாதிங்க
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1