புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
91 Posts - 54%
heezulia
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
1 Post - 1%
eraeravi
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
1 Post - 1%
Saravananj
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
1 Post - 1%
prajai
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
21 Posts - 54%
heezulia
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_m10 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 9:45 am





தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்றுவிழா நேற்று நடைபெற்றது.

தூயசகாய அன்னை ஆலயம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தூய சகாய அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்துராஜா அர்ச்சித்து கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். நவநாட்களில் ஒவ்வொருநாள் மாலையில் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெறும். 9-ந்தேதி (வியாழக்கிழமை) மறைகல்வி மன்றத்தினரின் ஆண்டு விழாவும், 12-ந்தேதி (ஞாயிறு) மாலை நற்கருணை பவனியும் நடைபெறுகிறது.

தேர்பவனி

விழாவின் சிகர நிகழ்ச்சியான 15-ந்தேதி மாலை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் ஆடம்பர திருப்பலியும், தேர்பவனியும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குகுரு மரிய ஆசீர் தலைமையில் உதவி பங்குகுரு பாக்கியநாதன், பங்கு பேரவை துணைத்தலைவர் ராஜதுரை, செயலாளர் அன்பரசன், பொருளாளர் விநாயகம் மற்றும் பங்கு பேரவையினர் செய்து வருகின்றனர்.




 தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலய கொடியேற்று விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக