புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
89 Posts - 38%
heezulia
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 1%
Guna.D
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 1%
manikavi
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
340 Posts - 48%
heezulia
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
24 Posts - 3%
prajai
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
முக அழகு முக்கியமல்ல Poll_c10முக அழகு முக்கியமல்ல Poll_m10முக அழகு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக அழகு முக்கியமல்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 9:00 am

அழகைப் பற்றி கவலைப்படும்போது மனதில் எதிர்மறை சிந்தனைகள் உருவாகும். அவை நம்மை சோர்வடையச் செய்வதோடு நம் திறமையையும் அது புதைத்துவிடும்.

அழகு என்பது முகத்திலோ, உடலிலோ அல்ல. மனதில் இருக்கும் தன்னம்பிக்கைதான் பேரழகு. தன்னம்பிக்கை மூலம் வெளிப்படும் அழகு உடல் குறைகளைக்கூட மறைத்துவிடும்.

உடல் குறைகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதது. ஒருவர் உயரம் குறைவாக இருந்தால் அது அவருடைய வம்சாவழியின் தொடர்ச்சியாகவும் இருக்கும்.

முகப்பருவை எடுத்துக்கொள்ளுங்கள். இளமைப் பருவத்தில் 85 சதவீதம் பேருக்கு முகப் பருக்கள் வந்துவிடுகின்றன. அதில் 25 சதவீதம் பேருக்கு அதன் அடையாளம் முகத்திலே தங்கி விடுகிறது.

இன்றைய வாழ்க்கை சூழலில் உணவின் மாற்றங்களால், வாழ்க்கை முறையால், சுற்றுப்புற சூழலால் முகப்பருவும் ஏற்படுகிறது. உடல் பருமனும் ஏற்படுகிறது. இந்தியாவில் 55 சதவீதம் பேர் வரை உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகரிப்பும், முகப்பருவும் வந்துவிட்டால் அதை குறைக்க முற்படவேண்டுமே தவிர, அதையே நினைத்து வருந்தி, சோகத்தில் மூழ்கிப்போய்விடக் கூடாது.

சினிமா மற்றும் டெலிவிஷன்களில் முகவசீகரம் மற்றும் கட்டான உடலுக்கே முதலிடம் தரப்படுகிறது. நல்ல உயரம், முக அழகுடன் இருக்கும் நபர் கதாநாயகனாகவும் குள்ளமாக இருக்கும் நடிகர் சிரிப்பு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். ஆனால் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறவர்கள் சிரிப்பு நடிகர்கள்தான்.

நம்முடைய புற அழகை மற்றவர்கள் விமர்சிக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே, தாழ்த்திக் கொள்ளக் கூடாது.

இன்று கடைகளில் ஏகப்பட்ட அழகு சாதனங்கள் விற்பனைக்கு வந்து குவிந்துவிட்டன. அதை வாங்குபவர்கள் மிக மிக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த அழகு சாதனத்தாலும் இயற்கையை எதிர்த்து ஜெயிக்க முடியாது.

மனோதத்துவ நிபுணர் டாக்டர் குப்தா கூறுகிறார். "முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இளம்பெண்கள் பலர் தங்கள் தனித்தன்மையை இழந்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். இதனால் ஏற்படும் மனப் போராட்டம், அவர்களை வாழ்க்கையில் வெறுப் படைய செய்கிறது. கோபம், எரிச்சல், எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவர்களை சூழ்ந்து கொள்கிறது.

இப்படிப்பட்டவர்கள் உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப்பார்க்கவேண்டும். ஆபிரகாம் லிங்கன் முகவசீகரத்தை வைத்தா அமெரிக்க அதிபரானார்? நெல்சன் மண்டேலா எதைக் கொண்டு உலகப் புகழ் பெற்றார். சார்லி சாப்ளின் சாதனைக்கு அவர் உடல் அழகா காரணமாக இருந்தது? வெளியழகை நினைத்து அவர்கள் கவலைப்பட்டிருந்தால் உலகப்புகழ் பெற்றிருக்க முடியுமா?

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சாதிக்க பிறந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தங்களின் வெளியழகை நோக்கி வரும் விமர்சனங்கள் வெறும் காகித அம்புகள் தான். நம்மை சிதைக்கும் சக்தி அந்த அம்புகளுக்கு இல்லை. அதனால் அதை நினைத்து வருந்தக்கூடாது. இதயம் அழகானால் எல்லாம் அழகாகும்.''

தினத்தந்தி

முக அழகு முக்கியமல்ல Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Aug 07, 2012 9:02 am

ஒருவர் மற்றவரிடம் எப்படி நடந்துக்கொள்கிறார் என்பதை வைத்தே அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படும்.. எவ்வளவு அழகானவராக இருந்தாலும் பழக்கவழக்கம் சரியில்லையென்றால் ..?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:22 pm

அசுரன் wrote:ஒருவர் மற்றவரிடம் எப்படி நடந்துக்கொள்கிறார் என்பதை வைத்தே அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படும்.. எவ்வளவு அழகானவராக இருந்தாலும் பழக்கவழக்கம் சரியில்லையென்றால் ..?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 07, 2012 3:07 pm

சாதிக்க பிறந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சூப்பருங்க

அழகு என்பது முக்கியமில்லை தான் உள்ளம் அழகாக இருந்தால் வெளிதோற்றமும் அழகாக இருக்கும்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 4:09 pm

அழகு என்பது முக்கியமில்லை தான் உள்ளம் அழகாக இருந்தால் வெளிதோற்றமும் அழகாக இருக்கும்.

ஆமோதித்தல்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 08, 2012 6:41 am

நான் கூட மு.கருணாநிதியின் மகன் அழகிரிய (முக அழகு) சொல்ரீங்கலோன்னு நெனச்சேன்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 20, 2012 6:34 pm

படித்தேன் ...அழகு நீ சிரித்தல் அழகு.. சிப்பு வருது

முக அழகு முக்கியமல்ல Paard105xzமுக அழகு முக்கியமல்ல Paard105xzமுக அழகு முக்கியமல்ல Paard105xzமுக அழகு முக்கியமல்ல Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக