புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
91 Posts - 54%
heezulia
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
21 Posts - 54%
heezulia
  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_m10  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Poll_c10 
16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 07, 2012 8:50 am

குளித்தலை அருகே திருச்சி வக்கீல் உள்பட 2 பேரை 15 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

திருச்சி வக்கீல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). வக்கீலான இவர் தினமும் திருச்சிக்கு வந்து தொழில் செய்து வந்தார். இவரது அண்ணன் செல்வராஜின் மகன் சுரேஷ் (23). இவர் கவுண்டம்பட்டியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார்.

சுரேஷ் கவுண்டம்பட்டிக்கும், மேட்டுப்பட்டிக்கும் இடையில் உள்ள தனது வயலில் மல்லிகைப்பூ சாகுபடி செய்திருந்தார். இந்த வயலுக்கு வாய்க்காலில் இருந்து தண்ணீர் பாய்ச்சி வந்தார்.

தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு

மேட்டுகாட்டை சேர்ந்த சம்பத் மகன் கண்ணனுக்கும் அருகிலேயே வயல் உள்ளது. அவரும் மல்லிகை சாகுபடி செய்துள்ளார். சுரேஷ் வயலுக்கு தண்ணீர் விடாமல் அவர் எப்போதும் தனது வயலுக்கே தண்ணீர் பாய்ச்சி வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இதுபற்றி சுரேஷ் தனது சித்தப்பா வக்கீல் ரவிச்சந்திரனிடம் கூறினார். அவர் இதுபற்றி கண்ணனிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் சுரேஷ் வயலுக்கு செல்லும் தண்ணீரை கண்ணன் திருப்பி தனது வயலுக்கு விட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

15 பேர் கும்பல் தாக்குதல்

நேற்று காலை சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் கண்ணன் வீட்டுக்கு சென்றனர். அப்போது கண்ணன் வீட்டில் இல்லை. அதனால் வீட்டில் இருந்தவர்களிடம் கண்ணனை கண்டித்து வைக்குமாறு சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.

சுரேஷும், ரவிச்சந்திரனும் வீட்டுக்கு வந்து சத்தம் போட்ட தகவல் அறிந்து கண்ணன் ஆத்திரம் அடைந்தார். அவர் தனது ஆதரவாளர்கள் மணிவண்ணன், ஐயர், மகேஷ் உள்பட 15 பேருடன் நேற்று இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் கவுண்டம்பட்டிக்கு சென்றனர். அப்போது சைக்கிள் கடை அருகே உட்கார்ந்திருந்த ரவிச்சந்திரனையும், சுரேஷையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

2 பேர் படுகொலை

இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். 2 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொலையுண்ட வக்கீல் ரவிச்சந்திரனுக்கு நாகமணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சுரேசுக்கு கவுதமி என்ற மனைவியும், அங்குராஜ் (2) என்ற மகனும் உள்ளனர். தற்போது கவுதமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

தினத்தந்தி

  குளித்தலை அருகே பயங்கரம், வக்கீல் உள்பட 2 பேர் படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:11 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக