புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%
prajai
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_m10இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?

Page 3 of 3 Previous  1, 2, 3

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:07 pm

First topic message reminder :

இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 BT_1344164891இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 E_1344166083

நம்மூரில் வரிசையில் நின்று ஏதேனும் வேலையை முடிப்பது சத்திய சோதனை மாதிரிதான். கரண்ட் பில் கட்டணங்களை ஆன் லைனிலேயே செலுத்துவது கஷ்டமா? “இல்லை’ என்று சொல்லி அதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார் மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர்.

1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான www.tneb.inக்குப் போகணும். இதன் முகப்பில் உள்ள www.tangedco.gov.inங்கிற இணைய தளத்தைத் தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப் பதிவு பண்ணிக்குறதுதான் முதல் ஸ்டெப்.
முதல்முறையா கட்டணம் செலுத்த மட்டுமே ரிஜிஸ்ட்ரேஷன் தேவை.

2. இந்த இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள “பில்லிங் சர்வீஸ்’ங்கிற ஆப்ஷனை நெருங்கினாலே, மேலும் சில ஆப்ஷன்கள் அடங்கிய லிஸ்ட் தெரியும்.

3. அதில் “ஆன்லைன் பில் பேமண்ட்’ங்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யணும். புதுசா திறக்கிற பக்கத்தில் “நியூ யூசர்’ங்கிற ஆப்ஷனை க்ளிக் செஞ்சா, பதிவு பண்றதுக்கான ஸ்டெப்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். எந்த முகவரிக்குக் கட்டணம் செலுத்துறோமோ அதன் “ரீஜன் நம்பர்’ முதலில் கேட்கப்படும் உதாரணமா, கோடம்பாக்கம்ன்னா அதன் ரீஜன் நம்பர் 225. எந்தெந்த ஊர்கள் எந்த ரீஜன்களில் வரும்ங்கிற விவரங்களை இதே பக்கத்தில் “மை ரீஜன்’ங்கிற பகுதிக்குப் போய் தெரிஞ்சுக்கலாம்.

4. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப் பண்ணணும்.

5. சில விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.

6. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன்லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம். ஒவ்வொரு முறையும் கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும். கட்டிய தொகைக்கான ரிசிப்ட் பெறுவதற்கான வசதியும் இணைய தளத்தில் இருக்கு. ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த மாத மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவும் முடியும். ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தலாம்.

- ஆனந்த் செல்லையா.

நன்றி - குமுதம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 10:29 am

vishwajee wrote:கரண்ட்பில் கட்டுவதற்கு அந்த ஏரியா அல்லது தெரு நெம்பர் கேட்கிறதே
அதனை எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் வீட்டின் மின் அட்டையில் இருக்கும் நண்பா ..

உதரணத்திற்கு 405 -013 -1234 , இது போன்று இருக்கும்

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Aug 06, 2012 11:38 am

நன்றி நண்பா
என்னிடம் வருபவர்கள் மளையாளிகள்,
அவர்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை.
பெரும்பாலும் நாள் தவறி கூடுதலாக கட்டணம் கட்டுகின்றனர்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 06, 2012 11:58 am

புரட்சி wrote:
vishwajee wrote:கரண்ட்பில் கட்டுவதற்கு அந்த ஏரியா அல்லது தெரு நெம்பர் கேட்கிறதே
அதனை எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் வீட்டின் மின் அட்டையில் இருக்கும் நண்பா ..

உதரணத்திற்கு 405 -013 -1234 , இது போன்று இருக்கும்
மதன் உண்மைய சொல்லுங்க இது உங்க வீட்டு அட்டை என் தானே? புன்னகை

பாவம் விஸ்வா பில்லு கட்டப் போறாரு.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Aug 06, 2012 12:22 pm

நல்ல தகவல்.

மதன் உண்மைய சொல்லுங்க இது உங்க வீட்டு அட்டை என் தானே?

பாவம் விஸ்வா பில்லு கட்டப் போறாரு.

அதற்காகத்தானே அவர் நம்பரை தர்றாரு. சிரிப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 1:37 pm

இன்டர் நெட்டுல கரண்ட் பில் கட்டுறது நல்ல விஷயம்த்தான் ஆனா அந்த இன்டர் நெட் வேலை செய்ய கரண்ட் வேணுமே சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Aug 06, 2012 1:49 pm

balakarthik wrote:இன்டர் நெட்டுல கரண்ட் பில் கட்டுறது நல்ல விஷயம்த்தான் ஆனா அந்த இன்டர் நெட் வேலை செய்ய கரண்ட் வேணுமே சூப்பருங்க சூப்பருங்க

அட அட அடடே சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 4:28 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:
vishwajee wrote:கரண்ட்பில் கட்டுவதற்கு அந்த ஏரியா அல்லது தெரு நெம்பர் கேட்கிறதே
அதனை எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் வீட்டின் மின் அட்டையில் இருக்கும் நண்பா ..

உதரணத்திற்கு 405 -013 -1234 , இது போன்று இருக்கும்
மதன் உண்மைய சொல்லுங்க இது உங்க வீட்டு அட்டை என் தானே? புன்னகை

பாவம் விஸ்வா பில்லு கட்டப் போறாரு.

இதில் சில மாற்றங்களை செய்தால் நம்ம வீட்டு நம்பர் வந்து விடும்.. ஆனால் உளவு துறையை ஏமாற்ற சில எண்களை மாற்றி உள்ளேன் .. சிரி

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 06, 2012 4:29 pm

முஹைதீன் wrote:நல்ல தகவல்.

மதன் உண்மைய சொல்லுங்க இது உங்க வீட்டு அட்டை என் தானே?

பாவம் விஸ்வா பில்லு கட்டப் போறாரு.

அதற்காகத்தானே அவர் நம்பரை தர்றாரு. சிரிப்பு

அதிர்ச்சி ஏன் இப்படி ?

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக