புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
60 Posts - 48%
heezulia
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_m10இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 6:36 pm

இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.

இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருக்கிறது;
நீல நட்சத்திரங்கள் தொலைவில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

இரவுக்காற்று வானில் சுழன்று ஆடிப்பாடுகிறது.

இன்று இரவில் என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
நான் அவளைக் காதலித்தேன்; அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்.

இதைப்போன்ற இரவுகளில் நான் அவளை என் கரங்களால் அணைத்துக் கொள்வேன்;
எல்லையற்ற வானின் கீழ் எண்ணிலடங்கா முத்தமிடுவேன்.

அவள் என்னைக் காதலித்தாள்; நானும் சில நேரங்களில் அவளைக் காதலித்தேன்.
அவளது கரிய பெரிய விழிகளை எப்படி நான் காதலிக்காமலிருக்க முடியும்?


இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும்.
அவள் என்னுடன் இல்லை என்பதை நினைக்க; அவளை நான் இழந்தேன் என்பதை உணர;

நீளமான இரவு அவள் இல்லாததால் இன்னும் நீளமாகிறது.
புல் மேல் பெய்யும் பனித்துளியைப் போல கவிதை ஆன்மாவில் விழுகிறது.

எனது காதலால் அவளை என்னுடன் இணைக்க முடியவில்லை.
இரவு நட்சத்திரங்களால் நிறைந்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போனது.

அவளை அருகில் கொண்டு வருவதற்காக என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
எனது இதயமும் தேடுகிறது; அவள் என்னிடமில்லை.

அதே இரவு மரங்களை அன்றாடம் மறைக்கின்றது;
ஆனால் நாம் அதே நாமாக இருப்பதில்லை.

நான் அவளை இப்போது காதலிக்கவில்லை. உண்மை, ஆனால் அவளை அதிகமாக காதலித்தேன்.
எனது குரல் காற்றினூடாக அவளின் காதுகளைத் தேடிப் பயணிக்கிறது.

எவனோ ஒருத்தியுடையவள்; அவள் எவனோ ஒருத்தியுடையவள்.
ஒரு காலத்தில் அவள் என் முத்தங்களுக்குச் சொந்தமானவள்.
அவளது குரல், மெல்லிய உடல், நீளமான விழிகள்.

நான் இப்போது அவளைக் காதலிக்கவில்லை. உண்மை. இருந்தாலும் காதலிக்கலாம்.
காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதுபோன்ற இரவுகளில் என் கரங்கள் அவளைத் தழுவிக் கொண்டிருந்தன.
அவளில்லாமல் என் ஆன்மா தொலைந்து போகிறது.

இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்.

(Pablo Neruda)



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 05, 2012 7:18 pm

கவிதை மிகவும் அருமை நண்பா....... ஆனால் மிகவும் சோகமாக உள்ளது இதை படிக்கும் பொழுதிலே
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Sun Aug 05, 2012 7:19 pm

சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 7:20 pm

அருமையான கவிதை நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 7:48 pm

கவிதையான சிறுகதை அருமை.



இன்று இரவு என்னால் மிகச் சோகமான கவிதையை எழுத முடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:29 pm

புரட்சி wrote: சோகம் சோகம் இதுவே அவள் எனக்கு ஏற்படுத்தும் இறுதி வலியாக இருக்கலாம்.
இதுவே அவளுக்காக நான் எழுதும் இறுதிக் கவிதையாக இருக்கலாம்

அருமை நண்பரே

காதல் மிகக் குறுகியது; பிரிவோ இன்னும் நீள்கிறது.

இதற்கு மருந்தே இல்லையா ? காலம் என்று மட்டும் சொல்லாதீர்கள் சோகம்


நிச்சயமாக இல்லை. காயம் ஆறினாலும் வடுக்கள் நினைவூட்டும்.




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sun Aug 05, 2012 10:31 pm


பாராட்டுக்கு நன்றி தோழர்களே!




கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Aug 05, 2012 11:04 pm

அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன குழந்தையின் கையில் கிடைத்த பொம்மையை போல
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது அது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 06, 2012 12:00 am

பாப்லோ நெரூடா-வின் கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி! நண்பரே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Aug 06, 2012 12:08 am

தர்மா wrote:அமைதியாக இருந்தேன்
வாழ்க்கை மெதுவாக என்னை
சின்ன கையில் கிடைத்த பொம்மையை
மெதுவாக பிரித்து போட தொடங்கியது
புரிந்துவிட்டது மீண்டும் என்னை பழைய
மாதிரி மாட்டாது என்று
அருமை தர்மா!

சின்ன கையில் சின்ன விரல்கள் தான் இருக்கும்
அதனால பிய்ச்சாலும் சேர்த்துடலாம் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக