புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு பகுதியில் சிம்பன்சிகள் இருந்தன. அதைப் பார்வையாளர்கள் பலர் வேடிக்கைப் பார்த்துச் சென்றனர். அப்போது ஒரு சிம்பன்சி மட்டும் பார்வையாளர்களை நோக்கி நடந்து வந்தது. பின்னர் கண்ணாடித் தடுப்புக்கு அருகில் நின்றபடி சைன் பாஷையால் ஒரு பார்வையாளருடன் பேசத் தொடங்கியது.
அதைப் பார்த்த அந்தப் பார்வையாளர் அது என்ன சொல்கிறது என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அந்த சிம்பன்சி, தனது இரு கைகளையும் கோர்த்து பார்வையாளரை நோக்கி காட்டியது. அதாவது அமெரிக்க சைன் பாஷையில் அப்படி கைகளை கோர்த்துக் காட்டினால், கேட் அதாவது கதவு என்று அர்த்தம்.
பின்னர் கைகளை விடுவித்த சிம்பன்சி, கண்ணாடிக் கதவைத் தட்டி மறுபக்கம் உள்ள கதவின் தாழ்ப்பாளை விரலால் சுட்டிக் காட்டி திறந்து விடுமாறு சைன் பாஷை மூலம் அந்த நபருக்கு கோரிக்கை வைத்தது. இதைப் பார்த்து அந்த நபர் சிரித்தார். அப்போது பக்கத்தில் இருந்த ஒருவர் சிம்பன்சியைப் பார்த்து கேலி செய்வது போல அவரும் சைன் பாஷையில் செய்து காட்டினார்.
இதையடுத்து சற்று சீரியஸான சிம்பன்சி, நான் சொல்வது உனக்குப் புரியலையா என்று கேட்பது போல அந்த நபரிடம் மீண்டும் கேட் தாழ்ப்பாளை திறந்து விடு, நான் வெளியே போக வேண்டும் என்று மறுபடியும் பொறுமையாக செய்து காட்டியது. அத்தோடு நில்லாமல், தனது உள்ளங்கையில் ஒரு விரலால் சுட்டிக் காட்டியபடியும் அது அந்த நபருக்குத் தான் சொல்ல நினைப்பதை செய்து காட்டியது.
இந்த காட்சிகளின் வீடியோ பதிவு வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதேபோல அந்தப் பக்கமாக வருபவர்களிடம் எல்லாம் கெஞ்சாத குறையாக அந்த சிம்பன்சி செய்து காட்டிக் கொண்டிருந்தது.
48 விநாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ காட்சி நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது. ஒரு சிம்பன்சி சைன் லாங்குவேஜில் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வாஷோ என்ற பெண் சிம்பன்சி, சைன் லாங்குவேஜை அழகாகக் கற்றுக் கொண்டு பேசியது.
இதுதான் சைன் லாங்குவேஜை கற்ற முதல் விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பன்சியும் இந்த பூங்காவில் இருந்ததுதான். 2007ம் ஆண்டு அது இறந்து விட்டது. மொத்தம் 350 வார்த்தைகளை அது கற்றிருந்தது. அத்தோடு நில்லாமல் தனது வளர்ப்பு மகன் லூலிஸுக்கும் அது கற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிற சிம்பன்சிகளுக்கும் இதுபோல சைன் லாங்குவேஜ் கற்றுத் தரப்பட்டுள்ளது.
சிம்பன்சிகளுக்கும், மனிதர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. மனிதனின் நெருங்கிய உறவுதான் சிம்பன்சி. சிம்பன்சிகள் குரங்குகள் அல்ல. பார்க்க குரங்கு போல இருக்கும். ஆனால் ஏப் குடும்பத்தைச் சேர்ந்தவை சிம்பன்சிகள். நாமும் இதே வகையறாதான். ஏப் குடும்பத்தைச் சேர்ந்த பிற விலங்கினங்கள் உராங்குட்டான் மற்றும் கொரில்லா ஆகியவை.
நன்றி ஒன் இந்தியா
வீடியோ லின்க் இருந்தால் பதியுங்கள் நண்பர்களே

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க ரெண்டு பேரையும் அந்த நிலையில பாக்கற மனுசனே கிட்ட வரதில்லையாம் இதுல நம்ம சிம்பு எங்க வரப் போறாரு? (அந்த சிம்பு மீண்டும் 9 தாரா பின்னாடி சுத்தப் போயிருப்பாரு)
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3