புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
prajai
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெட்டியான் - Page 2 Poll_c10வெட்டியான் - Page 2 Poll_m10வெட்டியான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டியான்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 04, 2012 11:35 pm

First topic message reminder :

வெட்டியான் - Page 2 Vettiyan

எரிப்பதா
புதைப்பதா
வெட்டியானின்
குல வழக்கம்?

எரிப்பதும் வழக்கமில்லை
புதைப்பதும் வழக்கமில்லை
எந்த குலத்திற்கும்;
செத்தவன்
எந்த உறவாய் இருந்தாலும்
வெட்டியானை தவிர..!

எரியூட்ட விறகையும்,
புதைக்க மண்ணையும்
மட்டுமே
வெட்டிப்போட்டுப்
பழகியதால்
வெட்டியானாகிப்போனவன்!

லாபம் ஏதும்
இல்லாத வேலை
என்பதால்தான்
இவன் செய்யும் வேலை
வெட்டிவேலை
என்றானதோ!

துண்டிலே விழும்
சில்லரைகளில்
தொடங்குவதால்
அவன் வரவு செலவு திட்டம்
முழுவதும்
துண்டுகளாலேயே
நிரப்பப்படுகிறது!

அவன் மீது
இரக்கம் வந்துவிடக்கூடாது
என்பதற்காகவும்தான்
கண்கள் மூடப்படுகிறதோ
பிணங்களுக்கு!

‘திரும்பிப்பார்க்காமல்
செல்லுங்கள்’
அரைஞாண்கயிறின்
வெள்ளி வரை
அறுத்துப்பெற்ற பிறகு
திரும்பிப்பார்க்க
என்ன இருக்கிறது?

சாதிக்கொரு
சுடுகாடு வைத்தவன்
ஏன்
எல்லா சுடுகாட்டுக்கும்
ஒரே சாதியில்
வெட்டியானை மட்டும்
வைத்தான்?

இந்த தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள்!

சந்து பொந்தெல்லாம்
மின்விளக்குகள் கட்டி
மனைவியை
துணைக்கழைத்துக்கொண்டு
சிறுநீர் கழிக்க சென்றவனிடம்
இரவெல்லாம்
பிணத்தோடு பிணமாக
பயமின்றி படுத்துறங்கியவன்
எப்படி அடிமையானான்?

‘கருப்பன் வந்திருக்கின்றான்’
என இருந்த இடத்திலிருந்தே
கத்தி தெரிவிக்கின்றன
செத்துப்போனவனின்
பேரக்குழந்தைகள்!
‘இந்த வருசம்
எதுவும் கிடையாது
எனத் தெரிந்தும்
வந்து நிற்கிறான் பாரு’
முறுக்கிக்கொள்கிறாள்
கிழவி!

தீபாவளிக்கும்
பொங்கலுக்கும்
தப்பை தட்டி
பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டியான்
தான் செய்த
வேலைகளுக்கான
கூலியை!

வெட்டியானின் உயிரை
எடுத்துத் தொலைக்கிற
எந்த ஒரு பிணமும்
அவன் உடலுக்கு கூட
அவன் வேலைப் பார்த்த
சுடுகாட்டில்
சாதிப் பார்க்காமல்,
எடுத்துத் தருவதேயில்லை
தன் அருகாமையை..!
-யோவ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:15 pm

யினியவன் wrote:கட்டேல போன உசிரு வந்து பில்லு கட்டவா போவுது?
அதுக்காக கரண்ட கட்பண்ணி வச்சா கப்படிக்குமே காத்து போன பை

ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டியான் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:19 pm

காத்து காத்து வசந்த காத்து வராம
இத்துப் போன காத்துப் போன பையா ஆன
உடல் கப்படிக்கத்தான் செய்யும் அதை கண்டு
வேதனை தாளாமல் ரெண்டு கல்ப்படிக்கத் தோணும்...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 2:22 pm

புனிதமான பணியை புன்னகையுடன் செய்யும் புண்ணியவான்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 2:24 pm

யினியவன் wrote:காத்து காத்து வசந்த காத்து வராம
இத்துப் போன காத்துப் போன பையா ஆன
உடல் கப்படிக்கத்தான் செய்யும் அதை கண்டு
வேதனை தாளாமல் ரெண்டு கல்ப்படிக்கத் தோணும்...

பார்த்து பார்த்து குடித்து
பாதை பார்த்து போகாமல் போன
வரும் வாகனங்களில் வதை பட்டு
காத்து போன பையா தான் போகணும்
திரும்பவும் தோர்த்து ....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:புனிதமான பணியை புன்னகையுடன் செய்யும் புண்ணியவான்.
எது புன்னகையுடனா அண்ணே இடுகாட்டுபக்கமே போனதில்லை போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டியான் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:28 pm

பாவியென செயல் புரிந்து திரிந்தால்
செல்லரித்து செல்லாக் காசாகி
ஆவியென அலைய கடவாய்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 2:31 pm

யினியவன் wrote:பாவியென செயல் புரிந்து திரிந்தால்
செல்லரித்து செல்லாக் காசாகி
ஆவியென அலைய கடவாய்...
ஆவினென அலைந்தால்
பார்ப்பவர் எல்லாம்
எவரோ பாவி என
பதறி ஓடுவார்கள் ....

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 29, 2012 2:32 pm

அப்போ என்னா அழுதுகிட்டேவா தனது பணிய செய்யுராங்க.

எங்க ஊருள புன்னகையுடனேதான் செய்யுராங்க

ஏன்னா காசு சார் காசு, நிறைய காசு.

அதுவும் சீனர் செத்தால் எங்க ஊரு சீன வெட்டியானுக்கு

நிறைய காசு சார். அதனால அவுங்க புன்னகையோட தான் தனது பணிய செய்யுராங்க.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:34 pm

மாணிக்கம் நடேசன் wrote:அப்போ என்னா அழுதுகிட்டேவா தனது பணிய செய்யுராங்க.
எங்க ஊருள புன்னகையுடனேதான் செய்யுராங்க
ஏன்னா காசு சார் காசு, நிறைய காசு.
அதுவும் சீனர் செத்தால் எங்க ஊரு சீன வெட்டியானுக்கு
நிறைய காசு சார். அதனால அவுங்க புன்னகையோட தான் தனது பணிய செய்யுராங்க.

தமிழ்நாட்டுல காசு கொடுத்தாலும் திட்டுத்தான் இல்லேனாலும் திட்டுத்தான் சில பாவப்பட்ட பிணங்கள் அடிகூட வாங்க வேண்டி இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டியான் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:39 pm

வெந்த நெஞ்ஜெலும்பக் காட்ட
காட்டுவதைக் காட்டினாத்தான்
காட்டுவான் - காலக் கொடுமை.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக