புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
5 Posts - 14%
heezulia
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
8 Posts - 2%
prajai
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெட்டியான் Poll_c10வெட்டியான் Poll_m10வெட்டியான் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டியான்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 04, 2012 11:35 pm


வெட்டியான் Vettiyan


எரிப்பதா
புதைப்பதா
வெட்டியானின்
குல வழக்கம்?

எரிப்பதும் வழக்கமில்லை
புதைப்பதும் வழக்கமில்லை
எந்த குலத்திற்கும்;
செத்தவன்
எந்த உறவாய் இருந்தாலும்
வெட்டியானை தவிர..!

எரியூட்ட விறகையும்,
புதைக்க மண்ணையும்
மட்டுமே
வெட்டிப்போட்டுப்
பழகியதால்
வெட்டியானாகிப்போனவன்!

லாபம் ஏதும்
இல்லாத வேலை
என்பதால்தான்
இவன் செய்யும் வேலை
வெட்டிவேலை
என்றானதோ!

துண்டிலே விழும்
சில்லரைகளில்
தொடங்குவதால்
அவன் வரவு செலவு திட்டம்
முழுவதும்
துண்டுகளாலேயே
நிரப்பப்படுகிறது!

அவன் மீது
இரக்கம் வந்துவிடக்கூடாது
என்பதற்காகவும்தான்
கண்கள் மூடப்படுகிறதோ
பிணங்களுக்கு!

‘திரும்பிப்பார்க்காமல்
செல்லுங்கள்’
அரைஞாண்கயிறின்
வெள்ளி வரை
அறுத்துப்பெற்ற பிறகு
திரும்பிப்பார்க்க
என்ன இருக்கிறது?

சாதிக்கொரு
சுடுகாடு வைத்தவன்
ஏன்
எல்லா சுடுகாட்டுக்கும்
ஒரே சாதியில்
வெட்டியானை மட்டும்
வைத்தான்?

இந்த தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள்!

சந்து பொந்தெல்லாம்
மின்விளக்குகள் கட்டி
மனைவியை
துணைக்கழைத்துக்கொண்டு
சிறுநீர் கழிக்க சென்றவனிடம்
இரவெல்லாம்
பிணத்தோடு பிணமாக
பயமின்றி படுத்துறங்கியவன்
எப்படி அடிமையானான்?

‘கருப்பன் வந்திருக்கின்றான்’
என இருந்த இடத்திலிருந்தே
கத்தி தெரிவிக்கின்றன
செத்துப்போனவனின்
பேரக்குழந்தைகள்!
‘இந்த வருசம்
எதுவும் கிடையாது
எனத் தெரிந்தும்
வந்து நிற்கிறான் பாரு’
முறுக்கிக்கொள்கிறாள்
கிழவி!

தீபாவளிக்கும்
பொங்கலுக்கும்
தப்பை தட்டி
பிச்சையெடுத்துக்
கொண்டிருக்கிறான்
வெட்டியான்
தான் செய்த
வேலைகளுக்கான
கூலியை!

வெட்டியானின் உயிரை
எடுத்துத் தொலைக்கிற
எந்த ஒரு பிணமும்
அவன் உடலுக்கு கூட
அவன் வேலைப் பார்த்த
சுடுகாட்டில்
சாதிப் பார்க்காமல்,
எடுத்துத் தருவதேயில்லை
தன் அருகாமையை..!
-யோவ்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 04, 2012 11:36 pm

இந்த தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள் !
-தமிழ்நேசன்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Aug 05, 2012 12:12 am

அருமையான வரிகள் தமிழ்நேசன் அருமையிருக்கு

இந்த தீண்டத்தகாதவனின்
தீண்டலில்தான்
மோட்சம் பெறுகின்றன
பிணங்கள்!

அருமையிருக்கு

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Sat Sep 29, 2012 1:27 pm

தமிழ்நேசன்1981 wrote:
வெட்டியான் Vettiyan




சந்து பொந்தெல்லாம்
மின்விளக்குகள் கட்டி
மனைவியை
துணைக்கழைத்துக்கொண்டு
சிறுநீர் கழிக்க சென்றவனிடம்
இரவெல்லாம்
பிணத்தோடு பிணமாக
பயமின்றி படுத்துறங்கியவன்
எப்படி அடிமையானான்?
கோபுரங்கள் வானுயர
குழியில் இட்ட கருங்கற்கள்தானோ
இவர்கள்....!!??
வலி நிறைந்த வரிகள்.. பகிர்விற்கு நன்றிகள் நண்பரே...



வெட்டியான் Image00045y
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Sep 29, 2012 2:04 pm

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
"கடைசி வரை வெட்டியான்.."
என்று சமூகம் மறந்துதான் போனதோ

இன்று தான் மின்சார சுடுகாடு வந்த்ருச்சே





பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 2:07 pm

KARUR KAVIYANBAN wrote:வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
"கடைசி வரை வெட்டியான்.."
என்று சமூகம் மறந்துதான் போனதோ

இன்று தான் மின்சார சுடுகாடு வந்த்ருச்சே




ஆன மின்சாரம் இல்லையே ,,,,,,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:09 pm

பியூஸ் போன உடலுக்கு மின்சாரம்
இருந்தால் என்ன இல்லேன்னா என்ன?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 2:11 pm

pooven wrote:ஆன மின்சாரம் இல்லையே ,,,,,,

மக்கள் புழுங்கி வெந்து சாவுரதுனால தனியா எதுக்கு இதுக்கு மிசாரமுனு வேட்டிவசிருப்ப்பன்களோ மின்சாரத்துறை வெட்டியான்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் வெட்டியான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 29, 2012 2:12 pm

balakarthik wrote:மக்கள் புழுங்கி வெந்து சாவுரதுனால தனியா எதுக்கு இதுக்கு மிசாரமுனு வேட்டிவசிருப்ப்பன்களோ மின்சாரத்துறை வெட்டியான்கள்
கட்டேல போன உசிரு வந்து பில்லு கட்டவா போவுது?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 2:12 pm

யினியவன் wrote:பியூஸ் போன உடலுக்கு மின்சாரம்
இருந்தால் என்ன இல்லேன்னா என்ன?

பியூஸ் போன உடலை
மியுசியம் வைக்க முடியாது
மின்சாரத்தில் தான் வைக்க முடியும் ....


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக