புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  - Page 2 Poll_c10ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  - Page 2 Poll_m10ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram

48 Posts - 40%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 04, 2012 1:19 pm

First topic message reminder :

உறவுகளுக்கு வணக்கம் ...

சமீபத்தில் விகடனில் ஒரு கட்டுரை ஒன்று படித்தேன் 1960 -70 கால கட்டங்களில் வெளியாகி ஓடிய சிறந்த ஆங்கில திரைப்படங்கள் பற்றியது ..

அதில் ஒரு படம் ..

ஒரு ஆணும் ,பெண்ணும் நட்பாகவே இருக்க முடியாது என்பது அந்த படத்தின் கரு ... ஏன் ? எதனால் ? என்று அருமையாக காட்சி படுத்தி இருப்பதாக அந்த கட்டுரை தெரியபடுத்தி இருந்தது ...

அந்த திரைப்படத்தின் பெயர் வேண்டும் ...

--
மதன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 4:45 pm

சிவா wrote:நன்றி பாலா சார்!ஆனால் ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக முடியாது என்பதை தாங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?சிறந்த நண்பர்களாக இருக்க முடியும் என்று நான் கூறுகிறேன்!
தல நீங்க வேணா ஒரு சிறந்த நண்பனா இருக்கலாம் , அதுக்காக இப்படியெல்லாம் எல்லோரையும் நினைச்சுட கூடாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 4:52 pm

ராஜா wrote:
சிவா wrote:நன்றி பாலா சார்!ஆனால் ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக முடியாது என்பதை தாங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?சிறந்த நண்பர்களாக இருக்க முடியும் என்று நான் கூறுகிறேன்!
தல நீங்க வேணா ஒரு சிறந்த நண்பனா இருக்கலாம் , அதுக்காக இப்படியெல்லாம் எல்லோரையும் நினைச்சுட கூடாது.

ஒரு பெண்ணிடம் பழகும் பொழுது அவர்களின் மனதைப் புரிந்து கொள்ள முடிந்தாலே போதுமானது. அவர்களிடம் நண்பராக இருப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் ஒரு பெண்ணிடம் நட்பாக மட்டுமே இருக்கிறோம் என்பதை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது.

நட்பைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பேதமில்லை. இருவரிடம் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது.

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 05, 2012 4:56 pm

நட்பைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பேதமில்லை. இருவரிடம் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது.
சியர்ஸ் நான் ஏற்றுக்கொள்கிறேன்..... ஆனால் சமுதாயத்தில் இப்படிப்பட்ட நண்பர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 4:57 pm

சிவா wrote:ஆனால் ஒரு பெண்ணிடம் நட்பாக மட்டுமே இருக்கிறோம் என்பதை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது.

இது தான் தல பெரிய பிரச்சினை இது ஆண்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் பெண்களுக்கு அவமரியாதை , கெட்டபெயர் இப்படி நிறைய சொல்லலாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 05, 2012 5:04 pm

கே. பாலா wrote:
நட்பைப் பொறுத்தவரை ஆண், பெண் என்ற பேதமில்லை. இருவரிடம் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது.
சியர்ஸ் நான் ஏற்றுக்கொள்கிறேன்..... ஆனால் சமுதாயத்தில் இப்படிப்பட்ட நண்பர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு
இது வாஸ்த்தவமான பேச்சு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 5:04 pm

ராஜா wrote:
சிவா wrote:ஆனால் ஒரு பெண்ணிடம் நட்பாக மட்டுமே இருக்கிறோம் என்பதை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது.

இது தான் தல பெரிய பிரச்சினை இது ஆண்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் பெண்களுக்கு அவமரியாதை , கெட்டபெயர் இப்படி நிறைய சொல்லலாம்.

ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 05, 2012 5:06 pm

சிவா wrote:ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!
நீங்க கண்டின்யூ பண்ணுங்க மலேயாவில - மாட்டிக்காதீங்க சிவா. புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 05, 2012 5:08 pm

நல்ல நட்புகள் சமுதாயத்தின் தவறான கண்ணோட்டத்தால் தான் திசை மாறி செல்கின்றன..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 5:08 pm

யினியவன் wrote:
சிவா wrote:ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!
நீங்க கண்டின்யூ பண்ணுங்க மலேயாவில - மாட்டிக்காதீங்க சிவா. புன்னகை
அப்புறம் , கொலைவெறி அண்ணன் நிலைமை தான் உங்களுக்கும் சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 5:18 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!
நீங்க கண்டின்யூ பண்ணுங்க மலேயாவில - மாட்டிக்காதீங்க சிவா. புன்னகை
அப்புறம் , கொலைவெறி அண்ணன் நிலைமை தான் உங்களுக்கும் சிரி சிரி

அவர் என்ன தவறு செய்து மாட்டினார் என்பது நமக்கு ஒரு பாடம் தானே தல! அதனால் எப்பொழுதும் அலார்ட் ஆறுமுகம் போல் செயல்படுவோம்!

ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது  திரைப்படத்தின் பெயர் என்ன ?  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக