புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_m10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_m10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_m10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_m10ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 04, 2012 10:10 am

ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்!
ஈரானிய ஏவுகணையின் ‘டம்மி இலக்கு’ எது என்று.. இன்று தெரிந்து விடும்! 559353_414390881940677_443503879_n

ஈரானிய பாதுகாப்பு படையின் சிறப்புப் பிரிவான ‘புரட்சிக் காவலர்கள்’ (Revolutionary Guards) , பாலைவனத்தில் யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சிகளில் என்ன விசேஷம் என்றால், தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் (surface-to-surface missiles) பயிற்சியில் உபயோகிக்கப்பட உள்ளன.

பொதுவாக ஈரானிய ராணுவம் செய்யும் ராணுவ நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுவதே வழக்கம். ஆச்சரியகரமாக இம்முறை, இந்த அறிவிப்பை ஈரானிய அரசின் நியூஸ் ஏஜென்சி IRNA வெளியிட்டுள்ளது. (உடனடியாக அமெரிக்க மீடியாவில் இது தலைப்பு செய்தியாகியது)

surface-to-surface ஏவுகணை பயிற்சிக்கு ரெடி

ஈரானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தில், ஏவுகணை ஏவும் பயிற்சி நடைபெறவுள்ளது.

ஈரானிய புரட்சிக் காவலர் படையின் வான் பிரிவுத் தலைவர் அமி அலி ஹஜிசாடி, “ஏவுகணைப் பயிற்சியில், ஈரானின் எதிரி இலக்குகள் மாடல்களாக செய்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றை நோக்கியே ஏவுகணைகள் ஏவப்படவுள்ளன” என்று தெரிவித்ததாக IRNA செய்திக் குறிப்பு கூறுகிறது.

கடந்த 2009-ல் ஈரான் இதேபோன்ற பயிற்சி ஒன்றை நடத்தியபோதும், இதே போன்ற டம்மி இலக்குகள் வைக்கப்பட்டன. அப்போது, அமெரிக்க வெள்ளை மாளிகை வடிவில் டம்மி இலக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்போதும் கிட்டத்தட்ட அது போன்ற ஒன்றுதான் டம்மி இலக்காக அமைக்கப்பட்டிருக்கும்.

டம்மி இலக்குதானே.. தாராளமாக அடிக்கட்டும்.

ஈரான் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏவுகணைப் பயிற்சிகள் இன்று துவங்கி, 3 நாட்கள் நடைபெறவுள்ளன. பயிற்சிக்காக உபயோகிக்கப்படவுள்ள ஏவுகணைகள் பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஈரானிய எண்ணை இறக்குமதி மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்த பின்னர், நடைபெறும் போர் பயிற்சி இது என்பதால், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஈரானிய அரசின் நியூஸ் ஏஜென்சி IRNA, ராணுவ விவகாரங்களை வெளியிடுவதில் எப்போதும் ஒரு உள் நோக்கம் இருக்கும்!

“நம்மீது மற்றையவர்கள் தாக்குவதற்கு முன், நாமும் தாக்குதலுக்கு தயாராக உள்ளோம்” என்று ஈரான் காட்டிக் கொள்ள விரும்புகிறது என்பதே அந்த உள்நோக்கமாக இருக்கலாம். —

செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக